ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார இரண்டு செய்திகள்...

Go down

இந்த வார இரண்டு செய்திகள்... Empty இந்த வார இரண்டு செய்திகள்...

Post by aarul Mon Nov 09, 2009 11:08 pm


















இந்த வார இரண்டு செய்திகள்...

செய்தி # 1

இடம் : திருவண்ணாமலை.

கிரிவலம் சென்று கொண்டிருந்த மின் ஊழியர் ஒருவர்
சாலை ஓரமாக இருந்த மரத்தடியில் சடா முடியுடன் சித்தர் ஒருவரை கண்டார்.
அவர் பார்த்துகொண்டிருக்கும் போதே, அவர் கண்முன்பாக, திடிரென்று அந்த சித்தர் தரையிலிரிந்து வானத்தை நோக்கி பறந்துபோனார்.

இந்த காட்சியை, உடனே தனது மொபைல் கேமராவில் படம்பிடித்து, பத்திரிக்கைகளுக்கு செய்தி அளித்தார் அவர்.

கடந்த 1-11-09 அன்று ஜெயா டிவியில் இந்த காட்சி ஒளிப்பரப்பபட்டது.

"புராண
காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக
கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன்
மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம்
அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு
மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும்
சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்" என்று கருதப்பட்டுவரும்
இடம்தான் திருவண்ணாமலை.

அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை – அன்பருக்கு
மெய்ஞானச் சோதி விளக்கு மலை
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை
அண்ணாமலை”

-என்றெல்லாம்
போற்றப்படும் திருவண்ணாமலை திருத்தலம், அண்ணாமலை என்றும் அருணாசலம்
என்றும் அழைக்கப்படுகின்றது. அருணாசலம் என்பதைப் பிரித்தால் அருணம் +
அசலம் என்று வரும். அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. ஆகவே இது
நெருப்பு மலையாக விளங்குகிறது. அதனால் தான் இதனை அக்னி பர்வதம் என்றும்
அழைப்பர் பெரியோர். இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலையே அருணாசலமாகக்
காட்சியளிக்கிறது. அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும்.
அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க
இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறது
என்பதே உண்மை. இது வெறும் கல் மலை அன்றி, பல்வேறு அதிர்வுகளைத் தன்னகத்தே
கொண்டது என்பதே உண்மை.

இம்மலைப்பாதைகளில் சேஷாத்ரி சுவாமிகள்
ஆஸ்ரமம், ரமணாஸ்ரமம், யோகி ராம் சுரத் குமார் (விசிறி சாமியார்) ஆஸ்ரமம்,
ஈசான்ய ஞான தேசிகர் மடம், அடிமுடிச் சித்தர் ஜீவ சமாதி ஆலயம் போன்ற பல
ஞானியரது ஆஸ்ரமங்களும், ஜீவ சமாதிகளும், பல கோயில்களும் உள்ளன. இங்குள்ள
மலைப் பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன.

எல்லா மாதங்களும் கிரி
வலத்திற்கு ஏற்ற மாதங்களே! இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி,
பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும்.

பௌர்ணமி காலத்தில் மலைவலம் வருவது ஏன்?

சந்திரன்
நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில்
சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக்
கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம்
வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.

(நன்றி : அருணாச்சல மகிமை)

கடல்அலைகளை போலவே, முழு சந்திரனுக்கும் நமது எண்ண அலைகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது மனோதத்துவம்.

நம்ப இயலாத, ஆனால் உணமையான ஆச்சர்யங்களையும்,சூட்ச்சும சங்கதிகளையும் கொண்டிருக்கிறது திருவண்ணாமலை.

“கயிலையைக் கண்டால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் மரணமடைந்தால் முக்தி. அருணாசலத்தை நினைத்தாலே முக்தி.”

செய்தி # 2

தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒரேவிதமான பாடத்திட்டத்தை பயில்வது என்பதுதான் சமச்சீர் கல்வி.

இத்திட்டத்தின்படி,
தமிழகத்தில் தற்போதுள்ள மாநிலக்கல்வி வாரியம், மெட்ரிக்குலேசன் கல்வி
வாரியம், ஆங்கிலோ இந்தியன் கல்வி வாரியம், ஓரியண்டல் கல்வி வாரியம் ஆகிய
நான்கு கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து இந்த நான்கு வாரியங்களிலும்
உள்ள சிறப்பு அம்சங்களைத் தொகுத்து, ஒரு பொதுக்கல்வி வாரியத்தை அமைத்து,
ஒரு பொதுவான பாடத்திட்டத்தை வகுக்கிறது.

தனியார் மற்றும்
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்கமுடியாத ஏழை,கிராமப்புற
மாணவர்கள் ஒரு பொதுவான பாடத்திட்டத்தால் ஒன்றிணைக்க படுகிறார்கள். கல்வி,
ஒரே தரத்துடன் அனைத்து தரப்பினரையும் சென்றடைகிறது.

இந்த வருடம் அமல்படுத்த போகும் இந்த திட்டத்தின் அவசியத்தை உறுதி செய்கிறது ஒரு செய்தி.....

"திறமையான
ஊழியர்கள் கிடைக்காததால், இன்ஜினியரிங், ஜவுளித்தொழில் நிறுவனங்கள் திணறி
வருகின்றன. தொழில் மேம்பாடு, நவீன வளர்ச்சிக்கு ஏற்ப, கல்வி முறையிலும்
பெரும் மாற்றம் இல்லாததால், ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது" - என்கிறது
அந்த செய்தி.

தொழிலாளர் பற்றாக்குறை குறித்து, கோவை மாவட்ட சிறு
தொழில்கள் சங்க தலைவர் இளங்கோ கூறியதாவது: "மக்கள் தொகை அதிகம் கொண்ட
நாடாக இந்தியா இருந்தாலும், திறமையானவர்கள் குறைவே. சம்பளமும், நவீன
தொழில்நுட்பமும் உயர்ந்த அளவிற்கு, தொழிலாளர்களின் திறமை அதிகரிக்கவில்லை.
பல தொழில் நிறுவனங்களில் கூடுதலான உற்பத்தியை அளிக்க திறமையான
தொழிலாளர்கள் இல்லை. திறமையானவர்களை உருவாக்க திறன் மேம்பாட்டு மையங்களை
உருவாக்கி, படித்த இளைஞர்கள், படிப்பை கைவிட்ட இளைஞர்கள் போன்றோருக்கு
அரசு பயிற்சி அளிக்க வேண்டும்".
இதற்க்கு ஒரு நல்ல தீர்வாக,
எல்லாருக்கும் பொதுவான தரமான கல்வியை அளிக்கும் சமச்சீர் கல்வி திட்டம்
நல்ல பலனை தரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவில், நமது தமிழகத்தில்
இந்த திட்டத்தை நடைமுறை படுத்தஇருக்கும் தமிழக அரசுக்கு நன்றி.

சமச்சீர் கல்வி பற்றிய முழு விவரத்திற்கு இங்கே(http://kadaitheru.blogspot.com/2009/11/blog-post_04.html) போகவும்

இந்த வார உலக செய்தி

இந்த வார இரண்டு செய்திகள்... Sarathfonseka+foto
கடந்த
சில தினங்களுக்கு முன், அமெரிக்கா சென்றிருந்த இலங்கையின் அப்போதைய ராணுவ
தளபதியும், இப்போதைய முப்படைகளின் கூட்டுத் தளபதியுமான சரத்பொன்சேகாவிடம்,
போர் காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த
அமெரிக்க அதிகாரிகள் அவருக்கு அழைப்பு விடுத்தனர்.

இதற்கு இலங்கை
அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், "உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான
விஷயங்களை மூன்றாம் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் எந்த அதிகாரமும் சரத்
பொன்சேகாவுக்கு இல்லை' என்றும் கூறியது.

இதை அடுத்து, அவர் விசாரணை ஏதும் இன்றி, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்.

இதற்கிடையே,
சரத்பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணை நடத்துவதை தடுப்பதற்கான எல்லா
வழிமுறைகளும், அரசியல் ரீதியாக கையாளப் பட்டது என, இலங்கை வெளியுறவு
அமைச்சர் பொகோலகாமா அந்நாட்டு பார்லிமென்டில் தெரிவித்தார்.
போர்
குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் இன்று இல்லாவிட்டாலும்
என்றாவது ஒரு நாள் இலங்கை அரசு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum