புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_c10இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_m10இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_c10 
81 Posts - 68%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 3%
sureshyeskay
இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_c10இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_m10இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_c10இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_m10இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_c10 
273 Posts - 45%

221 Posts - 37%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_c10இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_m10இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_c10இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_m10இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 03, 2015 4:05 pm

இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் 7ao1R9DeTWmgogeJdXRw+ark_2298729f
-
அல்லா ரக்கா கான், ரவிஷங்கர்
-----------------------------------------------------------
-
உஸ்தாத் குரேஷி அல்லா ரக்கா கான். இசையுலகில் மரியாதையுடன் உச்சரிக்கப்படும் பெயர். பக்க வாத்திய இசைக் கருவி யான தபேலாவுக்குப் புகழ் சேர்த்த பெரும் கலைஞர் இவர். ஜம்மு காஷ் மீரின் பக்வால் கிராமத்தில் 1919 ஏப்ரல் 29-ல் பிறந்தவர் உஸ்தாத் அல்லா ரக்கா. இளம் வயதில் குர்தாஸ்பூரில் தனது உறவினருடன் தங்கியிருந்த அவர், இசையால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக, தபேலா மீது பெரும் ஆர்வம் காட்டினார்.

இசை மீதான காதல் அவரை வீட்டை விட்டு வெளியேறச் செய்தது. பஞ்சாப்பைச் சேர்ந்த மியான் காதர் பக்‌ஷிடம் இசை கற்கத் தொடங்கினார். உஸ்தாத் ஆஷிக் அலிகான் போன்ற இசை மேதைகளிடமும் இசை பயின்றார். மணிக் கணக்கில் தபேலாவை வாசித்துக்கொண்டிருப்பாராம் அல்லா ரக்கா. அந்த உழைப்பின் பலனாக இணையற்ற தபேலா இசைக் கலைஞராகப் பின்னாளில் புகழ்பெற்றார்.

லாகூரில் நடந்த இசைக் கச்சேரி களில் பக்க வாத்தியக் கலை ஞராகத் தனது இசை வாழ்வைத் தொடங்கினார். மும்பை ஆல் இண்டியா ரேடியோவிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். ஏ.ஆர். குரேஷி எனும் பெயரில் ‘சபக்’ (1950), ‘பேவஃபா’ (1951), ‘கந்தான்’ (1955) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களுக்கும் இசையமைத்தார் என்பது இசை ரசிகர்கள் பலர் அறியாத செய்தி!

பின்னர், திரையுலகை விட்டு விலகிய அல்லா ரக்கா இந்துஸ் தானி இசையில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார். சித்தார் மேதை ரவிஷங்கருடன் இணைந்து சிலிர்ப்பூட்டும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உலகமெங்கும் அந்த ஜோடி சென்று பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியது. சரோத் இசைக் கலைஞர் அலி அக்பர் கான், படே குலாம் அலிகான் உள்ளிட்ட இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

ஜாஸ் இசையில் புகழ்பெற்ற ட்ரம்மரான பட்டி ரிச்சுடன் இணைந்து ‘ரிச் அ லா ரக்கா’ (1968) எனும் இசை ஆல்பத்தை வெளியிட்டார். அவரது இசைச் சாதனைகளுக்கு மரியாதை செய்யும் விதமாக 1977-ல் பத்ம விருது வழங்கிக் கவுரவித்தது மத்திய அரசு. 1982-ல் சங்கீத நாடக அகாடமி விருதும் அவருக்குப் பெருமை சேர்த்தது. 2000-ல் இதே நாளில் அமரத்துவம் அடைந்தார் உஸ்தாத் அல்லா ரக்கா. ரசிகர்களுக்கு அவர் விட்டுச்சென்ற மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக அவரது மகனான, புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேனைக் குறிப்பிட வேண்டும்!
-
தமிழ் தி இந்து காம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 03, 2015 4:09 pm

இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் 103459460 இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம் 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக