புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_m10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_m10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_m10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_m10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_m10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10 
21 Posts - 4%
prajai
லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_m10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_m10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_m10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_m10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_m10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_m10லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 14, 2015 5:42 am

-
தமிழ் பெண்ணான மகாலட்சுமி, பஞ்சாப் சிங்கான சரப்ஜித்சிங்
இருவருமே மொழி தெரியாமல் காதலித்து மணந்தவர்கள்.

"நான் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவள்.
சென்னையில் என்னுடைய சித்தி வீட்டில்தான் வளர்ந்தேன்.
அப்போது இவர் தனி நபராக எதிர்வீட்டில் குடியிருந்தார்.

அடிக்கடி பார்த்துக் கொள்வோம்.அவருக்கு என்னிடம் பேச
தமிழ் தெரியாது. எனக்கு இந்தி தெரியாது.
கான்டிராக்ட் தொழில் செய்து வந்ததால் எப்போதும் பிஸியாக
இருப்பார்.

என்னுடைய நடவடிக்கைகள் அவருக்குப் பிடித்துப் போக,
சித்தி வீட்டுக்கு வருவதுபோல் என்னிடம் ஏதாவது இந்தியில்
சொல்வார். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல்,
ஏதோ ஒரு பதில் கொடுக்க வேண்டும் என்பதற்காக சிரிப்பை
மட்டும் அவருக்கு பதிலாக கொடுப்பேன்.

என்னுடைய சித்திக்கு தெலுங்கு தெரியும், அவருக்கும் தெலுங்கு
கொஞ்சம் தெரியும். "யார் இந்த பலகாங்கள் செய்தது? இத்தனை
ருசியாக செய்த கைக்கு தங்க காப்புதான் போட வேண்டும்'
என்று சொல்வாராம்.

இதைக் கேட்ட சித்தியோ, "அப்போ நீங்க மகாவுக்குத்தான்
போடணும்'னு எதார்த்தமாக சொல்ல, விதவிதமான வளையங்களை
வாங்கி என் சித்தி வழியாக எனக்கு பரிசாக அளித்தார்.

அந்த வளையங்களை வாங்கி கையில் போட்டபோது என்னை
அறியாமல் அவர் மேல் ஈர்ப்பு வந்தது. இதுவே எங்கள் காதலுக்கு
அஸ்திவாரம் போட்டது.

அவரிடம் பணிபுரியும் ஆட்களுக்கு தமிழ், இந்தி இரண்டுமே
தெரியும். அவர்களிடம் கேட்டுவிட்டு என்னிடம் ஏதாவது தப்புத்தப்பாக
திணறி தமிழில் பேசுவார். அதுவே மழலை தமிழ்போல் அத்தனை
அழகாக இருக்கும்.

நானும் என் சித்தியிடம் தெலுங்கு சொற்களைக் கேட்டு இவரிடம்
பேசுவேன். ஒருவருக்கொருவர் மனதார விரும்புகிறோம் என்று
உறுதியாகிவிட்டது. ஆனால் எனக்கு வெளியே சொல்ல பயம்.

என்னுடைய நிலையை உணர்ந்து அவராகவே வந்து "எனக்கு
வாழ்க்கைத் துணையாக வர சம்மதமா' என்று கேட்டார்.
அப்போது மௌனச் சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்தேன்.

உடனே என் சித்தியிடம் வந்து "மகாவை எனக்கு திருமணம்
செய்து தருவீர்களா?' என்று கேட்டார். அவருக்கு அதிர்ச்சியாகிவிட்டது.
என்னிடம் அவரைப் பற்றி கேட்டார்கள். எனக்கும் அவரை
பிடித்திருப்பதாகச் சொன்னேன். சம்மதம் சொல்லிவிட்டார்கள்.
ஆனால் அவருடைய வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.
எதிர்ப்பை மீறி என்னை திருமணம் செய்தார்.

எங்களுக்கு மகன் பிறந்த பிறகு அவர்களும் சமரசம் ஆகிவிட்டார்கள்.
இப்போது வெற்றிகரமான காதல் வாழ்க்கை வாழ்கிறோம்' என்றார்
மகாலட்சுமி.
-
-------------------------------------------

- வனராஜன்- கல்கி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 14, 2015 6:42 am

கல்யாணம் ஆகும் வரை
காதல் மொழியில் பேசலாம் .
இப்போது எம்மொழியில்
பேசுகிறார்கள் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 14, 2015 5:05 pm

ஒருவருக்கு ஒருவர் அவரவர் மொழியை கற்றுகொடுக்க வேண்டியதுதான்.....

அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 14, 2015 5:11 pm

ஓஹோ ,ஒன்றுடன் ஒன்று இணைதல் என்பது இதுதானோ !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக