புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இது கொஞ்சம் நீ.............ளமான கட்டுரை. கொஞ்சம் பொறுமை காத்து அவசியம் முழுவதுமாய் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.
சமீபத்தில் நம் கிருஷ்ணாம்மா எழுதிய ‘குழந்தை....!’ சிறுகதையை படித்த போது, நீறு பூத்த நெருப்பாய் இருந்த; இதை சார்ந்த ஒரு நிகழ்ச்சி ஒன்று, என் நினைவுக்கு வர, அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பியே இதனை பதிவிடுகிறேன்.
கதையை மிகவும் அருமையாக எழுதி இருந்தார் கிருஷ்ணாம்மா. நடைமுறையிலுள்ள யதார்த்தமான சாத்தியகூறுகள் நிறைந்த கதை - இல்லை, இல்லை.... கதையல்ல நிஜம்.
இந்த கதை படிக்கையில் எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. எந்த ஆண்டு என்பது நினைவிலில்லை. 2003 or 2004 கா என்று தெரியவில்லை. விஜய் டிவியில் ‘கேள்விகள் 1000’ நிகழ்ச்சியில், நடிகை ரோஹிணியின் நேர்காணலில் இந்த test tube பேபி பற்றி (G.G.Hospital) டாக்டர். கமலா செல்வராஜின் நிகழ்ச்சி. (என் அம்மா என்னை கருவுற்றிருந்த போது இவரிடம் தான் treatment பார்த்தார்களாம். என் தம்பி பிறந்தது கூட இவர் கிளீனிக்கில் தான். அப்போது இவ்வளவு பெரிய hospital லை இந்தம்மா கட்டியிருக்க வில்லை. எங்களுக்கு அப்போதைய family டாக்டர் இவர் தான். )
Live நிகழ்ச்சி என்பதால் நேயர்களும் அவரவர் சந்தேகங்களை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அதில், ஒவ்வொருமுறையும் டாக்டரம்மா அழுத்தம் திருத்தமாய் கூறுவது என்னவென்றால், ‘குழந்தை இன்மை என்பது ஒரு குறையே இல்லை. திருமணமாகி ஒரு வருடத்திற்குள் கருத்தரிக்கவில்லை என்றால், உடனடியாக அதற்குண்டான சிகிச்சை மேற்கொள்ளுங்கள்... அதிலும் பலனளிக்க வில்லையென்றால் தயங்காமல் test tube பேபி க்கு முயற்சியுங்கள்....’ இது தான் அவரது statement டாக இருந்தது. தாரக மந்திரம் போல இதை தான் திருப்பி, திருப்பி சொல்லிக்கொண்டிருந்தார். கிட்ட தட்ட மார்க்கெட்டிங் போல.....
‘குழந்தை இல்லாதவர்கள் ஏதேனும் குழந்தையை தத்து எடுத்துக்கொள்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்...?’ என்று நடிகை ரோகிணி அவர்கள் கேட்டதற்கு, அந்த டாக்டரம்மா, ‘அந்த தவறை ஒரு போதும் செய்யாதீர்கள்’ என்ற ரீதியில் பேசி, ‘என்ன செலவானாலும் பரவாயில்லை தன் ரத்தத்தில் உதித்த குழந்தையை பெறுவது தான் நல்லது. குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பது என்பது சரிபட்டு வராது....’ என்றவர், ‘.....ஆயிரம் தான் இருந்தாலும் நாம் சுமந்து பெறும் குழந்தை போலாகுமா.....?’ என்றும் கேட்டு வைத்தார்.
கூடவே குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதால் ஏற்படும் சிக்கல்களையும் சொல்லியிருந்தார். ‘வேறு குழந்தைகளை தத்து எடுத்தால், என்னத்தான் நல்ல முறையில் வளர்த்தாலும், அது தன் பிறவி குணத்தை காட்டிவிடுமாம்.. .. நாளை ஏதேனும் உடம்புக்கு வந்தாலும், பரம்பரையாய் வரக்கூடிய வியாதிகள் என்ன என்று தெரியாதாம்.
சாதாரணமாக எத்தனை பரம்பரை வியாதிகள் பற்றி நமக்கு தெரியும்? அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, அதற்கு முன் முப்பாட்டன், முப்பாட்டனுக்கு முப்பாட்டன்...?
ஒன்றும் வேண்டாம்.... நம் தாத்தாவுக்கு என்னென்ன வியாதிகள் இருந்தது என்று எத்தனை பேருக்கு தெரியும்....? நிறைய படித்தவர்களாக கூட இருக்கட்டுமே....
‘எங்க பரம்பரையில்... எங்க தாத்தா, அப்பா, நான்......... யாருக்கும் இசை ஞானமே கிடையாது... சுத்த ஞான சூன்யம். ஆனா, எம்பையன் எப்படி இவ்ளோ நல்லா பாடறான்...?’ என்று வியக்கும் தகப்பனுக்கு தெரியாது – தனக்கு முன் உதித்த 23 தலைமுறையினரில் யாரோ ஒருவரின் ஜீன் செய்கிற வேலை என்பது – என்று, ஒருமுறை ஒரு ஆன்மீக சொற்பொழிவில் சொல்ல கேட்டிருக்கிறேன்.
அப்புறம், தத்தெடுத்த குழந்தை நம்மை போல இருக்காதாம்... நிஜம் தான். ஆனால், நல்ல நிறமாக இருந்தும் சில தம்பதியருக்கு ஏன் குழந்தை கருப்பாக பிறக்கிறது? இதுவும் இயற்கையின் வினோதம்.
பிறகு அந்த டாக்டர் இன்னொன்றும் சொன்னார். கேட்கவே அருவருப்பாக இருந்தது. அதாவது, கணவருக்கு குறை எனில், தன் மனைவி மூலமாவது குழந்தை தனக்கு பிறக்க வேண்டும் என்று இன்னொரு ஆணின் (உயிர்ப்பான) விந்தணுவை தன் மனைவியின் கருப்பைக்குள் செலுத்த அனுமதிக்கும் பரந்த(!)மனப்பான்மையும், பெருந்தன்மை(!)யும் வேண்டுமாம். (அந்த டாக்டர் சொன்ன சத்தியமான வார்த்தைகள் இது...! இதை இல்லையென்று மறுக்கமுடியாது)

- தொடரும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இதே போல மனைவியும், அவளுக்கு குறையிருந்தால், கணவனுடைய உயிரணுவோடு, இன்னொரு பெண்ணின் கருமுட்டையை கலந்து, சுமந்து பெற்றுகொள்ளும் பக்குவத்தையும் மனதளவில் பெறவேண்டுமாம்.
அதாவது…. நவீன முறையில் ஆணையும், பெண்ணையும் சோரம் போக சொல்கிறார் போலிருக்கிறது. வியாபாரம் ஒன்றே குறிக்கோளாய் இருக்கும் இவர்களுக்கு, அந்த குழந்தை பிறந்து வளர, வளர சம்மந்தப்பட்ட அந்த தம்பதியருக்கு ஏற்படும் இன்னல்களை பற்றி அவர்களுக்கு என்ன கவலை...?
குழந்தையில்லா தம்பதியரின் குறையை மிக அழகாகவும், புத்திசாலி தனமாகவும் வியாபாரமாக்கி கொண்டிருக்கிறார்கள் மருத்துவ வியாபாரிகள். இன்றளவும் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடவுளாக நினைக்கப்படும் மருத்துவர்கள் எவ்வளவு அழகாய் தங்கள் தொழிலை வியாபாரமாக்குகிறார்கள் பாருங்கள்.
சரி, விஷயத்திற்கு வருகிறேன். இது நேரடி ஒளிபரப்பானதால், பல நேயர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் டாக்டர் மார்கெட்டிங் ரீதியிலேயே தான் பதில் கூறி வந்தார்.
அப்போது ஒருவர் (ஆண்) போன் செய்தார். “நீங்கள் சொன்னது போல என் நண்பர் ஒருவர் தன் மனைவி மூலமாகவாவது தனக்கு குழந்தை பிறக்கட்டும் என்று பரந்த(!) மனப்பான்மையுடன் நடந்து கொண்டதில், பிறந்த குழந்தை அவருக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் நீக்ரோ குழந்தையை போல பிறந்ததை கண்டு, சொந்தங்கள் அரசல், புரசலாக பேசத்துவங்க..... இதனால் என் நண்பர் மனநலம் பாதிக்கப்பட்டு, இப்போது அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். இதற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் என்ன....?
“மேலும் இதில் இப்படி ஒரு ரிஸ்க் இருக்கும் விஷயத்தை ஏன் முதலிலேயே அந்த தம்பதியரிடம் மருத்துவர்கள் சொல்வதில்லை. test tube பேபிக்கு சம்மந்தப்பட்ட கணவன் – மனைவியின், உயிரணு-கரு முட்டையை தான் சேர்க்கிறீர்கள் என்று ஏன் மருத்துவர்கள் உத்தரவாதம் அளிப்பதில்லை....?” என்று கேட்டதற்கு அந்த மருத்துவர் சரியான விளக்கம் அளிக்கவே இல்லை.
ஆணுக்கோ, பெண்ணுக்கோ இருக்கும் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியாத பட்ஷத்தில், வேறு ஏதேனும் ஆலோசனை கூறலாமே...? அதை விடுத்து இது என்ன....? இது மட்டும் நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் களங்கப்படுத்தும் செய்கையாக தெரியவில்லையா...? அதை விட யாருக்கு குறை இல்லையோ அவர் வேறு திருமணமே செய்து கொள்ளலாமே..... அறிவியல் ரீதியாக சோரம் போவதை விட இது எவ்வளவோ மேல்.
கருக்குழாயில் கரு உருவாக முடியாத பட்சத்தில் test tube பேபி என்பது வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், வாடகை தாய் மூலம், இன்னொரு ஆணின் விந்தணு மூலம் மற்றும் இன்னொரு பெண்ணின் சினை முட்டை மூலம் கருத்தரிப்பது என்பது......... தற்காலிக நிவாரணமாகவும், சமூகத்தின் அனுதாபப்பார்வையிலிருந்து அப்போதைக்கு தப்பிக்கவும் தான் பயன்படுமே தவிர...... நிச்சயமாக ஆயுள் முழுக்க – சம்மந்தப்பட்ட கணவனாலோ, மனைவியாலோ கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.
ஒரு சில, பல கட்டங்களில் அவர்களால் சஞ்சலத்தொடும், மன உறுத்தலோடும் சத்தியமாய் அந்த குழந்தையை வளர்க்க முடியாது. இத்தகைய மன உளைச்சலும், ஆரோக்கியமற்ற சூழலிலும் வளரும் ‘அந்த’ குழந்தையின் எதிர்காலம்...? ஆண்டவனுக்கே வெளிச்சம்.........................
அடுத்து 2 வருடங்கள் கழித்து அதே டாக்டர் மறுமடியும் ஜெயா டிவியில், ‘அச்சமில்லை, அச்சமில்லை...’ நிகழ்ச்சியிலும், முன்பு சொன்ன மாதிரியே தான் பெட்டி கொடுத்திருந்தார். நல்லவேளை இது லைவ் ப்ரோக்ராம் இல்லை. அதனால் யாரும் எதுவும் கேட்கவில்லை.
இந்த முறை, இறுதியில் - அந்த மருத்துவர், “முதலில் அனாதை பிள்ளைகள் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்றாராய்ந்து, அதனை களைய பார்க்க வேண்டும். அதை விடுத்து டிவி போன்ற மீடியாக்கள் மூலம், அனாதை பிள்ளைகளை தத்து எடுக்க சொல்லி விளம்பரப்படுத்துவது சரியில்லை.
“அதற்காக, நான் அனாதை பிள்ளைகளுக்கு எதிரி இல்லை. நானும் விசேஷ நாட்களில் ஆசிரமங்களுக்கு சென்று, அவர்களுடன் சாப்பிட்டு, ஸ்வீட் கொடுத்து நம் பேரப்பிள்ளைகளை கொஞ்சுவது போல கொஞ்சி, அழுதுட்டு தான் வர்றேன்....” என்று சொல்லி முடிக்கிறார்.
நான் ஒன்று கேக்கவேண்டும். நன்றாக யோசித்து சொல்லுங்கள்....
சுயமாக பெற்றெடுத்த எத்தனை பேருக்கு, சரியான பிள்ளைகள் வாய்த்திருக்கிறார்கள்...?????????????? அதற்கு உதாரணம் –

- தொடரும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதற்கு உதாரணம் –
ஊரில் மலிந்து கிடக்கும் முதியோர் இல்லங்களே சாட்சி.
எத்தனை வீடுகளில் வயதானவர்கள் கொடுமைபடுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள்?
இது வெளியில் வராத சாட்சிகள்.
இதனை யாராவது மறுக்க முடியுமா? அத்தனை முதியோர்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே இவர்களது ரத்தத்தில் உதித்தவர்கள் தாம்...... தன் ரத்தத்தில் உதித்தவர்களே எப்படி இவர்களை இல்லங்களில் கொண்டு வந்து தள்ளியிருக்கிறார்கள்.......?
ஏன்.....?
விடியல் மட்டுமில்லை, விடையில்லா கேள்வியும் கூட.
யோசித்தால் வேடிக்கையாக தான் உள்ளது. விடை கிடைக்காத யோசனை.
சமீபத்தில் ஒரு நியூஸ் கேள்விப்பட்டேன். அதாவது, சந்தர்ப்ப சூழ்நிலையால் கர்ப்பப்பை நீக்கப்பட்ட, தன் மகளுக்காக, 61 வயதான அவளுடைய தாய், வாடகை தாயாக மாறி ஒரு பெண் குழந்தையை, தன் மகளுக்கு பெற்று கொடுத்திருக்கிறார்.
பிறந்த அந்த குழந்தை யாரை அம்மா என்று அழைக்கும்? கருமுட்டை கொடுத்தவளையா அல்லது சுமந்தவளையா? சுமந்து பெற்றவள் தான் தாய் என்றால், அந்த குழந்தையை சுமந்து பெற்ற பாட்டி தானே அந்த குழந்தைக்கு அம்மா?????????? இதற்கு யாரேனும் பதில் சொல்ல முடியுமா?
விஞ்ஞான புரட்சி என்ற பெயரில் அறிவியலின் அட்டூழியத்தை பார்த்தீர்களா? இந்த மறை கழண்டுவிட்ட ஜனங்களும், எதை தின்றால் பித்தம் தெளியும் என்று பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல், எதன் பின்னால் போகிறோம் என்றே தெரியாமல் போகும் அவலமும் அதிகரித்து விட்டது.
புராண கால குந்தியையே மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது நம் நாட்டு குந்தி தேவிகள்.
கடைசியாக எனக்கு தோன்றிய ஒன்றை சொல்லிவிடுகிறேன். பிள்ளைகள் அமைவது என்பது, அவரவர் பூர்வ ஜென்ம பாவ, புண்ணியத்தை சேர்ந்தது. பெற்றெடுத்தாலும், தத்தெடுத்தாலும் அந்த பிள்ளையால் நாம் சுகப்பட்டு பெருமைக்குள்ளாவதும், கஷ்டப்பட்டு அவமானதிற்குள்ளாவதும், அவரவர் விதி, வினை பயனை பொறுத்த விஷயம். இதை எந்த test tube பேபியும் மாற்றி விடாது. விஞ்ஞான முன்னேற்றம் என்பது சந்தோஷத்தை கொடுக்க கூடியதாக இருக்கவேண்டுமே அன்றி சங்கடத்தை எற்படுத்தி சாகடிப்பதாக இருக்க கூடாது.
‘அவனுக்கு’ தெரியும். யாருக்கு எதை, எப்போது, எங்கே, எப்படி எந்த வகையில் கொடுக்கவேண்டும் என்று. இதில், மெத்த படித்தவர்கள் தான் தங்கள் மெத்தனத்தை பகிரங்கப்படுத்துகிறார்கள் என்பது தான் கவலைக்குரிய விஷயமே.....
முன்னேற்றம் என்பது விஞ்ஞானத்தில் மட்டும் இருந்தால் போதாது. மனித நேயமும், மனிதம் மற்றும் மனிதாபிமானமும் மனதளவில் முன்னேற்றம் அடைந்திருக்கவேண்டும்.
வெகு நாட்களாக என்னுள் கனன்று கொண்டிருந்த கனல், இங்கே உங்களிடம் பகிர்ந்து கொண்டதன் மூலம் இப்போது நீரூற்றப்பட்டு விட்டது.
ஜெயா டிவியில் ஒளிபரப்பான போதே என் குமுறலை ஒரு கட்டுரையாக எழுதி ‘அவள்’ விகடனுக்கு (2006-ல்) அனுப்பி வைத்தேன். ஆனால், ஏனோ தெரியவில்லை... அவர்கள் எனது கட்டுரையை அங்கீகரிக்கவில்லை. என் ஆதங்கத்தில் நியாயம் இருப்பதாக அவர்களுக்கு தோன்றவில்லையோ என்னவோ...........!!!!!!!!!!!!!!!!!!

............................விமந்தனி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இதில் இப்படி ஒரு ரிஸ்க் இருக்கும் விஷயத்தை ஏன் முதலிலேயே அந்த தம்பதியரிடம் மருத்துவர்கள் சொல்வதில்லை. test tube பேபிக்கு சம்மந்தப்பட்ட கணவன் – மனைவியின், உயிரணு-கரு முட்டையை தான் சேர்க்கிறீர்கள் என்று ஏன் மருத்துவர்கள் உத்தரவாதம் அளிப்பதில்லை....?” என்று கேட்டதற்கு அந்த மருத்துவர் சரியான விளக்கம் அளிக்கவே இல்லை.//
இது ரொம்ப நிஜம் விமந்தனி.............இவருக்கு தெரிந்த ஒருவருக்கு அப்படி ஆனதாம் ..பாவம் அவர்கள்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//‘அவனுக்கு’ தெரியும். யாருக்கு எதை, எப்போது, எங்கே, எப்படி எந்த வகையில் கொடுக்கவேண்டும் என்று. //.
என் கருத்தும் இது தான்.......ஆனால் நான் இதை சொன்னால் என்னை 1930 இல் இருக்க வேண்டியவள் என்று சொல்கிறார்கள் விமந்தனி .......நல்ல பகிர்வு ! சூப்பர் !
என் கருத்தும் இது தான்.......ஆனால் நான் இதை சொன்னால் என்னை 1930 இல் இருக்க வேண்டியவள் என்று சொல்கிறார்கள் விமந்தனி .......நல்ல பகிர்வு ! சூப்பர் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி கிருஷ்ணாம்மா. மாதொரு பாகனுக்கு கருப்பு கோடி காட்டுபவர்கள், ஏன் இந்த நவீன முறை கலாச்சார சீர்கேட்டிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள் என்று தெரியவில்லை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1127846விமந்தனி wrote:நன்றி கிருஷ்ணாம்மா. மாதொரு பாகனுக்கு கருப்பு கோடி காட்டுபவர்கள், ஏன் இந்த நவீன முறை கலாச்சார சீர்கேட்டிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள் என்று தெரியவில்லை.
கேட்டால்............ விஞ்ஞான வளர்ச்சியை நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்வார்கள் விமந்தனி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்னாச்சு...? கிருஷ்ணாம்மாவை தவிர, யாருமே இந்த பதிவை பார்க்கவில்லையா? அல்லது என் கருத்தில் உடன்பாடு இல்லையா...? ஒருவரும் பின்னூட்டமே இடவில்லையே....... ஏன்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1127837krishnaamma wrote://இதில் இப்படி ஒரு ரிஸ்க் இருக்கும் விஷயத்தை ஏன் முதலிலேயே அந்த தம்பதியரிடம் மருத்துவர்கள் சொல்வதில்லை. test tube பேபிக்கு சம்மந்தப்பட்ட கணவன் – மனைவியின், உயிரணு-கரு முட்டையை தான் சேர்க்கிறீர்கள் என்று ஏன் மருத்துவர்கள் உத்தரவாதம் அளிப்பதில்லை....?” என்று கேட்டதற்கு அந்த மருத்துவர் சரியான விளக்கம் அளிக்கவே இல்லை.//
இது ரொம்ப நிஜம் விமந்தனி.............இவருக்கு தெரிந்த ஒருவருக்கு அப்படி ஆனதாம் ..பாவம் அவர்கள்
மிகவும் சீரியசான விஷயம் இது !
பெற்றெடுப்பவள் --நிச்சயமாக அறியப்படுகிறார் --தாயார் என மதிக்கபடுகிறார் .
surrogasy வாடகை தாய் --யார் என்பது 2/3 பேருக்கு மட்டுமே தெரியும் . அதில் ஒருவர் டாக்டர் /டீம்
biological father என்று பிரயோகம் ஒன்று உள்ளது . biological mother என்ற வார்த்தை பிரயோகம் இல்லை .
ஒரு விவாதப் பொருட்டு , மகளுக்காக ,கருப்பையை வாடகைக்கு கொடுத்த தாயார் , குழந்தைக்கு தாயாரா ?
அல்லது பாட்டியா ? போன்ற கேள்விகளை ஒரு புறம் ஒதுக்கி விட்டு ,கருமுட்டை மகளுடையதுதான் , உயிரணு மாப்பிள்ளையினுடையதுதான் என்று எந்த மருத்துவரும் உறுதி மொழி கொடுக்கப்போவதில்லை .
complicated topic என்பதால் தான் நான் மௌனம் காத்தேன் .
DNA ஒரு விதத்தில் தகப்பன் (தாயார் கூட ) யார் என காண்பிக்கும் , என்று நினைக்கிறேன்
நடைமுறையா இது .
கவிஞர் கூறியபடி , தாய் என்பது சத்தியம், தந்தை என்பது நம்பிக்கை என்ற நம்பிக்கையில் தான் உலகம் ஓடுகிறது மிகவும் ஆராய்ந்தால் opening up the Pandora's box ஆகிவிடும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
//கருக்குழாயில் கரு உருவாக முடியாத பட்சத்தில் test tube பேபி என்பது வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், வாடகை தாய் மூலம், இன்னொரு ஆணின் விந்தணு மூலம் மற்றும் இன்னொரு பெண்ணின் சினை முட்டை மூலம் கருத்தரிப்பது என்பது......... தற்காலிக நிவாரணமாகவும், சமூகத்தின் அனுதாபப்பார்வையிலிருந்து அப்போதைக்கு தப்பிக்கவும் தான் பயன்படுமே தவிர...... நிச்சயமாக ஆயுள் முழுக்க – சம்மந்தப்பட்ட கணவனாலோ, மனைவியாலோ கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. //
இது எவ்வளவு பெரிய அசிங்கம் என யாருக்கும் தெரிவதில்லை அக்கா ....
தத்து பிள்ளையையாவது ஓரளவு மனம் ஏற்றுக் கொள்ளும் ஆனால் இப்படி ஒரு வழியில் பிறக்கும் குழந்தையால் குழப்பமெ வரும்....

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2