ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!

+11
சிவா
ராஜா
T.N.Balasubramanian
ayyasamy ram
anikuttan
சிவனாசான்
M.M.SENTHIL
krishnaamma
கோ. செந்தில்குமார்
விமந்தனி
murugesan
15 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Empty வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!

Post by murugesan Mon Feb 09, 2015 8:56 pm

First topic message reminder :

100 ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட அனைத்தும் முத்திரை தாள்களில் எழுதப்பட வேண்டும்..

அவ்வாறு எழுதப்படுவதற்கு வாங்கப்படும் முத்திரை தாள்கள் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர் பெயரில் வாங்கப்படுதல் வேண்டும்..
ஆவணத்தில் எழுதப்படும் தேதி முத்திரை தாள்களில் உள்ள தேதிக்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். முத்திரை தாள்களின் தேதிக்கு முன் ஆவணத்தின் தேதி இருந்தால் அது செல்லத்தக்கதல்ல..

வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதத்திற்கு மேற்பட்டு எழுதினால் கட்டாயம் சார் பதிவகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 11 மாதத்திற்கு உட்பட்டு எழுதினால் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது..

தினமும் இது போன்று சில சட்ட கருத்துக்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.. அனுமதித்தால் எழுதுகிறேன்..
நன்றி...
அன்புடன் முருகேசன் Advocate
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down


வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Empty Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!

Post by krishnaamma Sat Feb 21, 2015 6:56 pm

murugesan wrote:
krishnaamma wrote:முருகேசன், இது போலவே இன்னும் ஒரு திரி நீங்கள் துவங்கியதே இருக்கே, அத்துடன் இதையும் இணைத்து விடவா? ...சொல்லுங்கள்................படிக்க வசதியாக இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1121682 கண்டிப்பாக இணைத்து விடுங்கள்..
மேற்கோள் செய்த பதிவு: 1121945

நன்றி ........இதோ இணைத்துவிடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Empty Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!

Post by krishnaamma Sat Feb 21, 2015 7:07 pm

உங்களுடைய 4 திரிகளையும் இணைத்து விட்டேன்.......மேலே தொடர் பதிவு என்று தலைப்பிலும் மாற்றிவிடுகிறேன்...இனி நீங்கள் இதிலேயே தொடர்ந்து பதிவுகள் போடலாம்.......எல்லோருக்கும் படிக்க,
பாதுகாக்க எளிதாய் இருக்கும் முருகேசன்.........தொடருங்கள் உங்கள் உன்னதமான பணியை புன்னகை.................... சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Empty Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!

Post by Dr.S.Soundarapandian Sat Feb 21, 2015 7:11 pm

நல்ல பதிவு முருகேசன் அவர்களே ! தொடருங்கள்!
அருமையிருக்கு அருமையிருக்கு


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Empty ஒரு வக்கீலால் பதிக்கப்பட்ட எவரொருவரும்

Post by murugesan Sun Feb 22, 2015 7:21 pm

T.N.Balasubramanian wrote:சட்டமன்றங்களிலும் பார்லிமென்ட்டிலும் சட்டங்கள் இயற்றப்பட்டு
வக்கீல்களால் வாதாடப்பட்டு , நீதிபதிகள் மூலம் ,நீதி வழங்கப்படுகின்றது .
சட்டங்கள் உருவாக்கும் இடம் சட்டமன்றம்
அதை எங்கே ,எப்படி உபயோகப்படுத்துவது--வக்கீல்கள் என்ற வழிகாட்டிகள்
அந்த குறிப்புகளில் உள்ள நியாய அநியாயங்களை பாகுபடுத்தி நீதி வழங்குவது நீதிபதிகள் .
இந்த பக்கம் பசுமையாக தெரிய ,
1) வாதி/ பிரதிவாதி வக்கீல்களின் உடன்பாட்டில் வாய்தா மேல் வாய்தா வாங்குவதும் ,
வக்கீல்களே சில அராஜக செயல்களில் ஈடுபடுவதும் சமீப காலங்களில் நாம் காண்கின்ற
சில வருந்த தக்க விஷயங்கள் .  இவர்களை வழி நடத்த ,இவர்கள் மீது , corrective action எடுக்க
கவுன்சில் /forum ஏதாவது இருக்கிறதா ? வக்கீல்கள் குற்றம் செய்தாலோ /அராஜகம் செய்தாலோ
போலிஸ் ஒன்றும் செய்ய கூடாதா ?  

ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1121675

ரமணியன் அய்யா அவர்களுக்கு..
வாதி/ பிரதிவாதி வக்கீல்களின் உடன்பாட்டில் வாய்தா மேல் வாய்தா வாங்குவது என்பது அரிதிலும் அரிதான ஒன்று. உண்மையில் வாதி/ பிரதிவாதி வக்கீல்களின் உடன்பாட்டில்  ஒரு வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியே எளிதாக முடிந்துவிடுகிறது என்பதுதான் உண்மை. முக்கியமாக காசோலை மோசடி , விபத்து இழப்பீடு, சிறு சிறு உரிமையியல் தகராறுகள், தொழிற்ச்சாலை தகராறுகள் போன்ற வழக்குகள் வாதி/ பிரதிவாதி வக்கீல்களின் உடன்பாட்டில் எளிதில் முடிந்து விடுகின்றது.. இதனை நீதி மன்றங்களும் வரவேற்கிறது. தற்போது வழக்குகள் மிகவும் விரைவாக முடிக்கப்படுகின்றன. காரணம் முந்தய காலகட்டங்களில் தகவல் தொழில் நுட்பம் வளரவில்லை. இப்போது அனைத்தும் கணினி மயம். அன்றாட வழக்குகளின் முடிவுகள் உடனுக்குடன் வெளிவருகிறது. முன்பெல்லாம் உரிமையியல் வழக்குகள்  குறைந்தது  15 ஆண்டுகளாவது ஆகும். இப்போது அதிகபட்சம் 2 அல்லது 3 ஆண்டுகளில் முடிந்து விடுகிறது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் மாதம் ஒன்றிற்கு 15 தீர்ப்புகளுக்கு குறையாமல் கட்டாயம் வழங்க வேண்டும் என்பது உயர்நீதிமன்ற உத்தரவு.
அடுத்து அய்யா அவர்களின் கேள்விக்கு பதில் ...
வக்கீல்கள் அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. காரணம் வக்கீல் என்பவர் அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு போராடுபவர்கள். தன்னை நம்பி வந்திருக்கும் கட்சிகாரருக்கு வெற்றியை கொடுக்க வேண்டும் என்பது அவரது நோக்கம். பொதுவாக காவல் நிலையங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை, குற்றவியல் பிரச்சனைகளை லஞ்சம் வாங்காமல் மேற்கொண்டால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. லஞ்சம் வாங்கி ஒருசாராருக்கு சாதகமாக செயல்படும் பொது பாதிக்க பட்டவர் பக்கம் இருக்கும் வக்கீல் பிரச்னையை ஆரம்பிக்கிறார். ஒரு விசயத்தை நன்றாக கவனிக்க வேண்டும்.. எந்த ஒரு வக்கீலும் தனிப்பட்ட பிரச்னைக்கு வம்புக்கு போவதில்லை. இதை நான் வக்கீல் என்பதற்காக சொல்லவில்லை.

ஒரு வக்கீலால் பதிக்கப்பட்ட எவரொருவரும் அந்த வக்கீல் பணி செய்யும் வக்கீல் சங்கத்தில் புகார் கொடுக்கலாம். புகார் உண்மையாய் இருக்கும் பட்ச்சத்தில் அந்த வக்கீல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கேள்விக்கு நான் சொல்லியிருப்பது முழுமையான பதில் அல்ல. இதற்கு பதில் சொல்ல வேண்டுமானால் குறைந்தது 10 பக்கம் எழுத வேண்டும்.. அவ்வளவு விஷயங்கள் இந்த கேள்விக்குள் புதைந்துள்ளது..

நன்றி அய்யா... இது குறித்து மீண்டும் எழுதுகிறேன்..
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Empty Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!

Post by T.N.Balasubramanian Mon Feb 23, 2015 8:58 am

மிக்க மிக்க நன்றி , முருகேசன் அவர்களே !
சந்தேகங்களை சீரிய முறையில் தீர்க்கிறீர்கள் .
தொடருங்கள் .
என்னைப் பொருத்தவரையில் , ஈகரைக்கு தங்கள் பதிவுகளும்
விளக்கங்களும் , பெருமை சேர்க்கின்றது . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
படிப்பவர்கள் ஒப்புக் கொள்வார்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Empty Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!

Post by விமந்தனி Mon Feb 23, 2015 10:42 am

T.N.Balasubramanian wrote:மிக்க மிக்க நன்றி , முருகேசன் அவர்களே !
சந்தேகங்களை சீரிய முறையில் தீர்க்கிறீர்கள் .
தொடருங்கள் .
என்னைப் பொருத்தவரையில் , ஈகரைக்கு தங்கள் பதிவுகளும்
விளக்கங்களும் , பெருமை சேர்க்கின்றது . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
படிப்பவர்கள் ஒப்புக் கொள்வார்கள் .

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Empty Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!

Post by M.Saranya Mon Feb 23, 2015 10:55 am

உங்கள் சேவையை இனிதே தொடருங்கள் ........
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Empty நிலம் ஒன்றை வாங்க நினைப்பவர்கள்

Post by murugesan Mon Feb 23, 2015 1:08 pm

உயில் தவிர மற்ற அசையா சொத்து குறித்த ஆவணங்கள் அது எழுதப்பட்டதில் இருந்து 120 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.

நீதி மன்றத்தில் ஆவணங்கள் குறித்த ஒரு தாவா ஏற்படும் பொது ஆவணம் பதிவு செய்த நாளை கணக்கில் எடுப்பதில்லை. அந்த ஆவணம் எழுதப்பட்ட நாளை மட்டுமே கணக்கில் எடுக்கப்படும். உதாரணத்துக்கு ஒரு கிரய ஆவணம் ஜனவரி மாதம் 2ம் தேதி எழுதப்பட்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி பதியப்படுகிறது என்றால் ஜனவரி மாதம் 2ம் தேதி மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்.

நிலம் ஒன்றை வாங்க நினைப்பவர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டிய நிலத்தை நேரில் சென்று பார்வையிட வேண்டும்.

வாங்க நினைக்கும் நிலம் பிளாட்டுகள் என்றால் அரசு அங்கீகாரம் பெறப்பட்டதா என்பதை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

குறைந்தது 28 ஆண்டுகளுக்கு வில்லங்க சான்று எடுத்து பார்க்க வேண்டும்.

விலை பேசுவது நில உரிமையாளருடன் மட்டுமே இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இடை தரகர்களிடம் விலை பேச வேண்டாம். முன்பணம் கொடுக்க வேண்டாம்.

ஆவண பதிவுக்கு முன்னர் நிலத்தின் உரிமையாளர்களை கொண்டு நிலத்தை சர்வேயர் உதவியுடன் அளந்து பார்த்து விடுவதே நல்லது. இன்று அனேக வழக்குகள் இடத்தை வாங்கிய பின்பு அளந்து பார்க்கும்போது ஆவணத்தில் உள்ளதைவிட குறைவாக இருக்கிறது என்பதே.

தடைபடாத பாதை வசதி, உயர் அழுத்த மின் பாதை, ரயில் வே , கல் குவாரிகள், மயானம், வனத்துறை, விமான தளம் போன்றவைகளை நன்கு கவனித்து நிலம் வாங்குங்கள்.
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Empty Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!

Post by krishnaamma Mon Feb 23, 2015 2:06 pm

நல்ல விரிவாக எடுத்து கூறுகிறீர்கள் முருகேசன் புன்னகை...............நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Empty காசோலை வழக்கிற்கான கால அவகாசம்:

Post by murugesan Sun Mar 01, 2015 11:57 am

காசோலை வழக்கிற்கான கால அவகாசம்:

வங்கியில் இருந்து திருப்பப்பட்ட (Dishonour cheque ) காசோலையினை காசோலை அளித்தவருக்கு 30 நாட்களுக்குள் சட்டபூர்வமான அறிவிப்பு கொடுக்க வேண்டும்.

காசோலை அளித்தவர் சட்டபூர்வ அறிவிப்பு பெற்றது முதல் 15 நாட்களுக்குள் உரிய பணம் கொடுக்க கடமை பட்டவர் ஆகிறார்.

மேற்படி நோட்டீஸ் பெற்ற 15 நாட்களுக்குள் காசோலை அளித்தவரிடமிருந்து பணம் வராத பட்சத்தில் அதில் இருந்து 30 நாட்களுக்குள் உரிய குற்றவியல் நீதி மன்றத்தில் புகார் தாக்கல் செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 6 Empty Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum