புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 I_vote_lcapவழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 I_voting_barவழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Feb 09, 2015 8:56 pm

First topic message reminder :

100 ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட அனைத்தும் முத்திரை தாள்களில் எழுதப்பட வேண்டும்..

அவ்வாறு எழுதப்படுவதற்கு வாங்கப்படும் முத்திரை தாள்கள் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர் பெயரில் வாங்கப்படுதல் வேண்டும்..
ஆவணத்தில் எழுதப்படும் தேதி முத்திரை தாள்களில் உள்ள தேதிக்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். முத்திரை தாள்களின் தேதிக்கு முன் ஆவணத்தின் தேதி இருந்தால் அது செல்லத்தக்கதல்ல..

வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதத்திற்கு மேற்பட்டு எழுதினால் கட்டாயம் சார் பதிவகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 11 மாதத்திற்கு உட்பட்டு எழுதினால் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது..

தினமும் இது போன்று சில சட்ட கருத்துக்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.. அனுமதித்தால் எழுதுகிறேன்..
நன்றி...
அன்புடன் முருகேசன் Advocate

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sat Feb 14, 2015 11:02 am

சட்ட குறிப்புகள்
1. பதிவு செய்யப்படாத சீட்டு நிறுவனங்களில் பணம் போடாதீர்கள். அது சட்டப்படி குற்றம்.
2. தேதி நிரப்பாமல் காசோலைகள் கொடுக்காதீர்..
3. வில்லங்கம் பார்க்காமல் சொத்து வாங்காதீர்கள்.
4. செய்யாத குற்றத்துக்கு எதிராக பொய் சாட்சி சொல்பவர்களை தண்டிக்க முடியும்.
5. காவல் துறைக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும்
6. நுகரும் பொருட்கள் தரமில்லாவிட்டால் , சாப்பிடும் உணவு தரமில்லாவிட்டால் வழக்கிட்டு நிவாரணம் பெறலாம்.
7. ஒரு இந்திய குடிமகன் இந்திய நிலப்பரப்பிற்குள் எங்கு வேண்டுமானலும் வசிக்கலாம். (அதற்காக வனத்துறை காட்டுக்குள் சாதாரண மக்கள் வசிக்க கூடாது)
8. திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
9. உயிலை பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.
10. உயிலில் கண்டிப்பாக 2 சாட்சிகள் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 14, 2015 11:34 am

தகவலுக்கு நன்றி முருகேசன்

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sat Feb 14, 2015 11:46 am

செய்யாத குற்றத்துக்கு எதிராக பொய் சாட்சி சொல்பவர்களை தண்டிக்க முடியும்.

கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்...

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Feb 14, 2015 3:51 pm

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 1571444738 வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 103459460

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 14, 2015 4:12 pm

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 3838410834 வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 1571444738

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 14, 2015 5:11 pm

தகவலுக்கு நன்றி......

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 1571444738 வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 103459460

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sat Feb 14, 2015 7:40 pm

வணக்கம் திரு. கோ. செந்தில்குமார்
செய்யாத குற்றத்துக்கு எதிராக பொய் சாட்சி சொல்பவர்களை தண்டிக்க முடியும்.

நீதிமன்றத்தில் சாட்சியம் கூறும்போது சாட்சியாக வருகிறவர் தனது வலக்கையை உயர்த்தி "உண்மையை, அப்பழுக்கில்லாத உண்மையையே கூறுவதாக சர்வ வல்லமை படைத்த ஆண்டவன் பெயரால் சத்யம் செய்கிறேன் " என்ற சத்திய பிரமாணம் செய்வித்த பின்னரே அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.

முருகன் என்பவர் பாலன் என்பவரது தலையில் அடித்துவிட்டார்  என்பது வழக்கு. அதை கண்ணால் பார்த்தவர் கண்ணன். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பது உண்மை. ஆனால் முருகனை பழிவாங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பாலன் வழக்கு தொடர்கிறார். அதற்க்கு சாட்சியாக தனது நண்பர் கண்ணனை பணம் கொடுத்து சரிகெட்டுகிறார். வழக்கு விசாரணையின் போது அவரது சாட்சியம் பொய் என்றும் திட்டமிட்டு நடந்த சதி என்றும் நம்மால் நிரூபிக்க முடியும் என்றால் அந்த சாட்சியை தண்டிக்க முடியும்.

தாம் அளிக்கிற சாட்சியத்தின் மூலம் ஒருவர் மீது மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று தெரிந்திருந்தும் , பொய் சான்று தந்தாலும், பொய் சான்றினை உருவாக்கினாலும் , அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை கடும் காவலுடன் அபராதமும் விதிக்கப்படும். (IPC Sec  . 194) அத்தகைய சாட்சியத்தின் விளைவாக ஒரு நிரபராதி குற்றம் சாட்டி தண்டிக்கப்பட்டு தண்டனையும் நிறைவேற்றப்பட்டுவிட்டால் அத்தகைய சாட்சியத்தை தந்தவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 191 முதல் 229 வரை பொய் சாட்சியம் கூறுதலுக்கு எதிரான பொது நீதிக்கு முரணான சாட்சியங்களை உருவாக்குபவர்கள், கூறுபவர்களுக்கு கிடைக்கும் தண்டனை பற்றி கூறுகிறது.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Feb 14, 2015 11:04 pm

தகவலுக்கு நன்றி.

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Feb 14, 2015 11:13 pm

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 1571444738 வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 1571444738

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Feb 15, 2015 6:27 am

அன்பரே..பசலி ஆண்டை காணசெய்த பதிவு நன்றே..............

Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக