புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 3 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 3 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 3 Poll_c10 
29 Posts - 62%
heezulia

9 Posts - 19%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 3 Poll_c10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 3 Poll_m10வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 3 Poll_c10 
194 Posts - 73%

36 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Feb 09, 2015 8:56 pm

First topic message reminder :

100 ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட அனைத்தும் முத்திரை தாள்களில் எழுதப்பட வேண்டும்..

அவ்வாறு எழுதப்படுவதற்கு வாங்கப்படும் முத்திரை தாள்கள் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர் பெயரில் வாங்கப்படுதல் வேண்டும்..
ஆவணத்தில் எழுதப்படும் தேதி முத்திரை தாள்களில் உள்ள தேதிக்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். முத்திரை தாள்களின் தேதிக்கு முன் ஆவணத்தின் தேதி இருந்தால் அது செல்லத்தக்கதல்ல..

வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதத்திற்கு மேற்பட்டு எழுதினால் கட்டாயம் சார் பதிவகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 11 மாதத்திற்கு உட்பட்டு எழுதினால் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது..

தினமும் இது போன்று சில சட்ட கருத்துக்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.. அனுமதித்தால் எழுதுகிறேன்..
நன்றி...
அன்புடன் முருகேசன் Advocate

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Wed Feb 11, 2015 5:38 pm

காவல்துறையினர் பொதுமக்களை அடித்து துன்புறுத்துகிறார்களே, இதற்கு சட்டம் என்ன சொல்கிறது?

காவல் துறையினர் பொதுமக்களை அடித்து துன்புறுத்துவதற்கு எந்த சட்டத்திலும் அதிகாரம் கொடுக்கவில்லை.
இரண்டு வித பாதுகாப்பு நம்மிடம் உள்ளது.
1. அரசியலமைப்பு சட்டம் உருபு 19 (1) ன் கீழ் உள்ள அடிப்படை உரிமைகள். நமது சுதந்திரத்தில் , உரிமைகளில் யார் தலையிட்டாலும் அவர்களை தண்டிக்க முடியும். பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 200 ன் கீழ் நீதிமன்றத்தில் புகார் செய்யலாம். காவல் துறையினரால் அடித்து துன்புறுத்துவதற்கு உட்பட்டால் அவர் உடனடியாக அருகில் இருக்கும் அரசு பொது மருத்துவமனையில் சேர்ந்துவிட வேண்டும். அங்கு முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்ய வேண்டும். அப்புறம் பாருங்கள் அந்த காவல் அதிகாரி உங்கள் காலை பிடிப்பார்.
2. மனித உரிமைகள் மன்றத்திற்கு புகார் தெரிவித்தல். குறிப்பிட்ட காவல் அதிகாரி மீது மனித உரிமைகள் ஆணையத்தில் முறையீடு செய்தால் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பொதுவாக சட்டத்தை பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். நாமும் சட்ட திட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அப்படி இருந்தால் உங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்திய அரசியல் அமைப்பு சாசனம் நமக்கு தந்திருக்கும் அடிப்படை உரிமைகள் மிகவும் முக்கியமானவை. அதனை தீண்டுபவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 11, 2015 9:19 pm

murugesan wrote:காவல்துறையினர் பொதுமக்களை அடித்து துன்புறுத்துகிறார்களே, இதற்கு சட்டம் என்ன சொல்கிறது?

காவல் துறையினர் பொதுமக்களை அடித்து துன்புறுத்துவதற்கு எந்த சட்டத்திலும் அதிகாரம் கொடுக்கவில்லை.
இரண்டு வித பாதுகாப்பு நம்மிடம் உள்ளது.
1. அரசியலமைப்பு சட்டம் உருபு 19 (1) ன் கீழ் உள்ள அடிப்படை உரிமைகள். நமது சுதந்திரத்தில் , உரிமைகளில் யார் தலையிட்டாலும் அவர்களை தண்டிக்க முடியும். பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 200 ன் கீழ் நீதிமன்றத்தில் புகார் செய்யலாம். காவல் துறையினரால் அடித்து துன்புறுத்துவதற்கு உட்பட்டால் அவர் உடனடியாக அருகில் இருக்கும் அரசு பொது மருத்துவமனையில் சேர்ந்துவிட வேண்டும். அங்கு முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்ய வேண்டும். அப்புறம் பாருங்கள் அந்த காவல் அதிகாரி உங்கள் காலை பிடிப்பார்.
2. மனித உரிமைகள் மன்றத்திற்கு புகார் தெரிவித்தல். குறிப்பிட்ட காவல் அதிகாரி மீது மனித உரிமைகள் ஆணையத்தில் முறையீடு செய்தால் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பொதுவாக சட்டத்தை பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். நாமும் சட்ட திட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அப்படி இருந்தால் உங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்திய அரசியல் அமைப்பு சாசனம் நமக்கு தந்திருக்கும் அடிப்படை உரிமைகள் மிகவும் முக்கியமானவை. அதனை தீண்டுபவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1120149

மிகச் சிறந்த விளக்கத்திற்கு நன்றி திரு முருகேசன்!

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Feb 11, 2015 10:54 pm

சிறப்பான விளக்கம். நன்றி

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 12, 2015 11:05 am

murugesan wrote:அய்யா ரமணியன் அவர்களுக்கு..
60 x 40 என்பது ஒரு கிரவுண்ட் நிலம். உங்களது நிலத்திற்கான ஆவணங்களை மிகவும் தெரிந்த நபரிடத்தில் (நகலை மட்டும் ) கொடுக்காலாம். 1987ம் ஆண்டில் இருந்து கணினி EC கிடைக்கிறது. தற்போதுள்ள பதிவு சட்ட திருத்தங்கள் போலி ஆவணங்களை பதிவதற்கு தடையாக உள்ளது.
முன்னேச்செரிக்கைகள்
1. எக்காரணம் கொண்டும் அசல் ஆவணங்களை கொடுக்காதீர்கள்.
2. ஆவணங்களை கொடுத்ததில் இருந்து 30 தினங்களுக்குள் விற்பனையை உறுதி செய்யுங்கள்.
3. 1000 முதல் 5000 வரை முன்பணம் பெறுங்கள். அதிகமான தொகையை முன்பணமாக பெறுவது அவ்வளவு நல்லதல்ல.
4. தற்போது Online EC வசதி வந்துள்ளது, ஆகவே அடிக்கடி EC பாருங்கள்.
5. விற்பனை உறுதியானதும் அதிக பட்சம் 30 தினங்களுக்குள் பத்திர பதிவை முடிக்க வேண்டும்.
6. நிலத்திற்கான முழு தொகையையும் பெற்றுக்கொண்ட பின்பு ஆவணத்தில் கையெழுத்திடுங்கள்.
7. கொஞ்சம் பணம் கம்மியாக இருக்கு பின்னர் தருகிறேன் என்று வாங்குபவர் சொன்னால் சம்மதிக்காதீர்கள்.
8. விற்பனை தொகைக்காக காசோலைகளை பெறாதீர்கள்.
9. பாதுகாப்பு வசதிக்காக Demand Draft பெற்றுக்கொள்ளலாம்.
10. கூடுமானவரை ஆவண பதிவிற்கு தனியாக செல்ல வேண்டாம்.

பொதுவாக சட்டம் என்ன சொல்கிறது என்றால் " வாங்குபவனே விழித்திரு" ஆகவே சொத்து விற்பனைக்கு மேற்கண்ட முன்னேச்செரிக்கைகள் போதுமானது.

மிக்க நன்றி முருகேசன் , பதில் சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது தொடர்ந்து இது போல எங்களுக்கு உதவுங்கள் புன்னகை

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Fri Feb 13, 2015 11:30 am

வருவாய் ஆவணங்கள்:

சிட்டா:
சிட்டா மற்றும் அடங்கல் என்பவை வருவாய் துறையினரால் பேணப்படும் பதிவேடுகள் ஆகும். இவைகள் கிராம நிர்வாக அதிகாரியால் பேணப்படுகின்றன. சிட்டாவில் ஒரு நிலத்தின் நில அளவை எண், நிலத்தின் உரிமையாளர், அந்த  நில அளவை என்னில் உள்ள மொத்த பரப்பளவு போன்ற விபரங்களும் அந்த நிலத்தில் அந்த ஆண்டு என்ன பயிரிடப்பட்டிருந்தது என்ற விபரமும் ஒவ்வொரு ஆண்டுக்கும் குறிப்பிடபட்டிருக்கும். அதில் ஆங்கில ஆண்டிற்கு பதில் 'பசலி' எண் என்று குறிப்பிட பட்டிருக்கும். பசலி எண் என்பது என்னவென்றால், பசலி எண் என்று குறிப்பிட பட்டிருக்கும் எண்ணுடன் 591 ஐ கூட்டினால் அதற்க்குண்டான ஆங்கில ஆண்டு தெரியும். அதாவது 2009ம் ஆண்டுக்கான பசலி எண் 1418 ஆகும்.

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Fri Feb 13, 2015 12:45 pm

பதிவு அலுவலகத்தில் பராமரிக்கப்படும் புத்தகங்கள்

நாம் சில ஆவணங்களில் 1 புத்தகம், 4 புத்தகம் பக்கம் எண்.... என்று எழுதப்பட்டிருக்கும். அந்த புத்தகங்கள் என்னனென்ன என்பது பற்றி பார்க்கலாம். எந்தெந்த புத்தகங்களில் என்னென்ன பதியப்படுகிறது?
புத்தகம் 1: இந்த புத்தகத்தில் உயில் அல்லாத அனைத்து அசையா சொத்துக்களின் நடவடிக்கைகள் பற்றிய பதிவுகள் பதியப்படுகிறது.

புத்தகம் 2: ஒரு ஆவணத்தை பதிவு செய்ய மறுத்தலுக்கான காரணத்தை எழுதிவைக்கும் பதிவேடு.

புத்தகம் 3: உயில் மற்றுன் அதனை பின்பற்றும் அதிகாரம் உள்ளவர்கள் பற்றிய பதிவேடு.

புத்தகம் 4: இதர பலவிசயமான பற்றிய பதிவேடு. முன்பு பொது அதிகார ஆவணம் இந்த புத்தகத்தில் தான் பதியப்பட்டது. தற்போது பொது அதிகார ஆவணம் புத்தகம் 1 இல் பதியப்படுகிறது.

புத்தகம் 5: பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள உயில் பற்றிய விபரங்களின் பதிவேடு.

வில்லங்க சான்றிதழில் கொடுக்கப்படும் பதிவுகள் புத்தகம் 1இல் இருந்து மட்டுமே கொடுக்கப்படும்.

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Fri Feb 13, 2015 6:00 pm

பணியிலுள்ள காவலர் மது அருந்தி இருந்தால் எங்கு புகார் அளிக்க வேண்டும்? என்ன நடவடிக்கை எடுப்பார்கள்?

அண்ணன் சிவா அவர்கள் கேட்ட கேள்விக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாததால் வருந்துகிறேன்.

மதுவிலக்கு அமலாக்க துறைக்கு தகவல் கொடுத்தால் போதும். மதுவிலக்கு அதிகாரிகள் போன் நம்பர் கிடைக்காவிட்டால் அவசர போலீஸ் 100 க்கு போன் செய்யவேண்டும்.
ஒரு காவலர் போதையில் இருப்பது நன்றாக தெரிந்தால் உடனடியாக அவசர போலீஸ் 100 க்கு போன் செய்யுங்கள். 100க்கு போன் செய்தால் அது Record ஆகிவிடும். கண்டிப்பாக அடுத்த நிமிடம் போதையில் இருக்கும் காவலர் அருகில் அவசர போலீஸ் 100 வந்துவிடும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 13, 2015 9:45 pm

100 க்கு போன் செய்தால் ரெகார்ட் ஆகும் செய்தி இன்றுதான் அறிந்தேன் .
நன்றி , திரு முருகேசன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 13, 2015 9:52 pm

நல்ல விளக்கம். வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 3 1571444738

வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 14, 2015 6:47 am

நன்றி ,நல்லத் தகவல் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக