ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

5 posters

Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by ayyasamy ram Tue Feb 10, 2015 12:24 pm

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... TJkNTSXXQumG1zFJHwQR+th(12)
-

அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..!
-
-itzNandhu
-
----------------------------------
-
ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் அவர்களுடைய
கைரேகை போலவே பிரத்யேகமானது..!
-
-settaaikaaran
-
---------------------------------------
-
நகர வாழ்க்கையில் ஆரோக்கியம் கெடுகிறது.
கூடவே அதற்கு நல்ல வைத்தியமும் கிடைக்கிறது
-
Pethusamy
-
-------------------------------------
-
இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது பூரா
பழைய பானட்டன் காலத்து போட்டோக்கள் மட்டும்தான்..!
-
thalabathe
-
-----------------------------------------
-
தன்னை விட அதிக சக்தியுடைய கடவுளைப் படைத்த
மனிதனை, தன்னை விட குறைந்த சக்தியுடன் படைத்து
விட்டார் கடவுள்..!
-
arataigirl
-
=====================================
ட்விட்டரில் ரசித்தவை - குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by T.N.Balasubramanian Tue Feb 10, 2015 2:27 pm

அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..

மறந்தே போனோம் ,
இந்தக் கலையை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by M.Saranya Tue Feb 10, 2015 3:26 pm

அனைத்தும் மிக மிக அருமை.....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by ஜாஹீதாபானு Tue Feb 10, 2015 3:40 pm

வாவ் சூப்பர் அனைத்தும்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by ஜாஹீதாபானு Tue Feb 10, 2015 3:42 pm

T.N.Balasubramanian wrote:
அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..

மறந்தே போனோம் ,
இந்தக் கலையை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119863

என் மாமியார் இருந்த வரை அம்மியில் தான் அரைச்சு சமையல் செய்வோம். எனக்கு அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைக்கப் பிடிக்கும் ஆனா நேரமின்மையால் செய்ய முடியவில்லை சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by T.N.Balasubramanian Tue Feb 10, 2015 4:32 pm

ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by ஜாஹீதாபானு Tue Feb 10, 2015 5:05 pm

T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

ஒரு தடவை சட்னி மட்டும் அரைச்சு சாப்பிட்டு பாருங்க மிக்சிக்கும் அம்மிக்கும் உள்ள வித்தியாம நல்லா தெரியும்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by T.N.Balasubramanian Tue Feb 10, 2015 5:11 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

ஒரு தடவை சட்னி மட்டும் அரைச்சு சாப்பிட்டு பாருங்க மிக்சிக்கும் அம்மிக்கும் உள்ள வித்தியாம நல்லா தெரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1119920

சரிங்க ,செய்து பார்த்திடலாம் .நானே அரைச்சுப் பார்த்து சாப்பிட்டால் நன்றாகவே இருக்கும் .
ஒரு transition காலகட்டம் . மிக்ஸ்சியும் இருக்கும் . அம்மியும் இருக்கும் .பவர் இல்லாத போது
மம்மி , அம்மி யை தஞ்சம் அடைவார் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by krishnaamma Tue Feb 10, 2015 11:26 pm

/அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..!/

எங்க அம்மா, தேங்காய் சில்லைஅம்மி   இல்வைத்து, 'டங்..டங்' என்று நசுக்கி, கூட்டுக்கு   அரைத்துவிடுவார்கள்.....விரல் என்ன ஆகுமோ என்று பயப்படுவேன்....'பார்த்துண்டே நிக்காதே.........நீயும் இப்படித்தான் அரைக்கணும்' என்று சொல்வார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by krishnaamma Tue Feb 10, 2015 11:30 pm

T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

நிஜம் ஐயா புன்னகை..கல்லுரலில் அரைக்கும் உளுந்து ரொம்ப அருமையாக 'பொங்கி பொங்கி' வருவது போல இருக்கும் எனக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum