Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...
5 posters
Page 1 of 1
இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...
-
அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..!
-
-itzNandhu
-
----------------------------------
-
ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் அவர்களுடைய
கைரேகை போலவே பிரத்யேகமானது..!
-
-settaaikaaran
-
---------------------------------------
-
நகர வாழ்க்கையில் ஆரோக்கியம் கெடுகிறது.
கூடவே அதற்கு நல்ல வைத்தியமும் கிடைக்கிறது
-
Pethusamy
-
-------------------------------------
-
இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது பூரா
பழைய பானட்டன் காலத்து போட்டோக்கள் மட்டும்தான்..!
-
thalabathe
-
-----------------------------------------
-
தன்னை விட அதிக சக்தியுடைய கடவுளைப் படைத்த
மனிதனை, தன்னை விட குறைந்த சக்தியுடன் படைத்து
விட்டார் கடவுள்..!
-
arataigirl
-
=====================================
ட்விட்டரில் ரசித்தவை - குங்குமம்
Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...
அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..
மறந்தே போனோம் ,
இந்தக் கலையை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...
அனைத்தும் மிக மிக அருமை.....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...
மேற்கோள் செய்த பதிவு: 1119863T.N.Balasubramanian wrote:அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..
மறந்தே போனோம் ,
இந்தக் கலையை .
ரமணியன்
என் மாமியார் இருந்த வரை அம்மியில் தான் அரைச்சு சமையல் செய்வோம். எனக்கு அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைக்கப் பிடிக்கும் ஆனா நேரமின்மையால் செய்ய முடியவில்லை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...
ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .
ரமணியன்
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...
மேற்கோள் செய்த பதிவு: 1119884T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .
ரமணியன்
ஒரு தடவை சட்னி மட்டும் அரைச்சு சாப்பிட்டு பாருங்க மிக்சிக்கும் அம்மிக்கும் உள்ள வித்தியாம நல்லா தெரியும்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...
மேற்கோள் செய்த பதிவு: 1119920ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119884T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .
ரமணியன்
ஒரு தடவை சட்னி மட்டும் அரைச்சு சாப்பிட்டு பாருங்க மிக்சிக்கும் அம்மிக்கும் உள்ள வித்தியாம நல்லா தெரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1119920ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119884T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .
ரமணியன்
ஒரு தடவை சட்னி மட்டும் அரைச்சு சாப்பிட்டு பாருங்க மிக்சிக்கும் அம்மிக்கும் உள்ள வித்தியாம நல்லா தெரியும்.
சரிங்க ,செய்து பார்த்திடலாம் .நானே அரைச்சுப் பார்த்து சாப்பிட்டால் நன்றாகவே இருக்கும் .
ஒரு transition காலகட்டம் . மிக்ஸ்சியும் இருக்கும் . அம்மியும் இருக்கும் .பவர் இல்லாத போது
மம்மி , அம்மி யை தஞ்சம் அடைவார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...
/அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..!/
எங்க அம்மா, தேங்காய் சில்லைஅம்மி இல்வைத்து, 'டங்..டங்' என்று நசுக்கி, கூட்டுக்கு அரைத்துவிடுவார்கள்.....விரல் என்ன ஆகுமோ என்று பயப்படுவேன்....'பார்த்துண்டே நிக்காதே.........நீயும் இப்படித்தான் அரைக்கணும்' என்று சொல்வார்கள்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...
மேற்கோள் செய்த பதிவு: 1119884T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .
ரமணியன்
நிஜம் ஐயா ..கல்லுரலில் அரைக்கும் உளுந்து ரொம்ப அருமையாக 'பொங்கி பொங்கி' வருவது போல இருக்கும் எனக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இப்பல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருப்பவர்கள்...!!
» இப்பவெல்லாம்....
» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
» சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா மன்மோகன் சிங்?
» முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
» இப்பவெல்லாம்....
» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
» சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா மன்மோகன் சிங்?
» முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|