ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே பிரிக்கிறாங்களோ..!

5 posters

Go down

 எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே  பிரிக்கிறாங்களோ..! Empty எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே பிரிக்கிறாங்களோ..!

Post by ayyasamy ram Tue Feb 10, 2015 11:42 am

 எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே  பிரிக்கிறாங்களோ..! 3xWgBL2Q4i1n4xhdXQ9H+YenthaVaadu-Gaani-_2270238f

-
ஒட்டி இருக்கிற 2 கொசு வர்த்தி சுருள பிரிக்கிறதே
இம்புட்டு கஷ்டமா இருக்கு.
எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே
பிரிக்கிறாங்களோ..!
-
-thotta
-
----------------------------------
-
அதன் பிறகு எதையும் சிந்திக்க வேண்டியதில்லை
என்பதே மரணத்தின் மிகப்பெரிய வசதி
-
-dhanalakshmiirs
-
-----------------------------------
-
எவ்வளவு பேசினாலும் கடைசியில் ஆரம்பித்த
இடத்திஇலேயே இருப்பதற்குப் பெயர்தான் விவாதம்
-
-jerenjit
-
-------------------------------------
-
எப்போதும் கருகிய தோசையில் அம்மாவின் பெயரே
எழுப்பபடிருக்கிறது
-
Araikurai
-
-----------------------------------
-
அடுத்த ஸ்டாப்ல இறங்கிடுவோம்னு தெரிஞ்சாலும்,
அப்பதான் கிடைக்கிற ஜன்னலோர சீட்டையும் அவ்வளவு
சீக்கிரம் விட்டுட மாட்டோம்...
-
Tparavai
-
------------------------------------------
-
ட்விட்டரில் ரசித்தவை - நன்றி-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே  பிரிக்கிறாங்களோ..! Empty Re: எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே பிரிக்கிறாங்களோ..!

Post by T.N.Balasubramanian Tue Feb 10, 2015 2:19 pm

ஒட்டி இருக்கிற 2 கொசு வர்த்தி சுருள பிரிக்கிறதே
இம்புட்டு கஷ்டமா இருக்கு.
எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே
பிரிக்கிறாங்களோ..!
-

ஆமா.....ல்லே ??

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே  பிரிக்கிறாங்களோ..! Empty Re: எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே பிரிக்கிறாங்களோ..!

Post by M.Saranya Tue Feb 10, 2015 3:21 pm

அருமை அருமை.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே  பிரிக்கிறாங்களோ..! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே  பிரிக்கிறாங்களோ..! Empty Re: எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே பிரிக்கிறாங்களோ..!

Post by ஜாஹீதாபானு Tue Feb 10, 2015 3:37 pm

மரணம் , விவாதம் அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே  பிரிக்கிறாங்களோ..! Empty Re: எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே பிரிக்கிறாங்களோ..!

Post by மாணிக்கம் நடேசன் Tue Feb 10, 2015 4:26 pm

சன் தொலைக்காட்சியையும், தொல்லைக் காட்சி என்றும் சொல்லலாம், அதன் உரிமையாளரான ராதிகாவையும் கேட்க வேண்டும் தான் கெட்டது மட்டும் அல்லாமல் மற்ற குடும்பங்களையும் கெடுத்து வரும் இந்த கேடு கெட்ட ஜென்மங்கள் இருக்கும் வரை எதுவும் உருப்படாது.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே  பிரிக்கிறாங்களோ..! Empty Re: எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே பிரிக்கிறாங்களோ..!

Post by T.N.Balasubramanian Tue Feb 10, 2015 4:37 pm

ஜாஹீதாபானு wrote:மரணம் , விவாதம் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1119877

ஆம் அருமைதான் .
சிந்திக்க வேண்டியதில்லை
என்பதே மரணத்தின் ஆகப்பெரிய வசதி
-

"மிகக் பெரிய வசதி " என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன் .
M மரணித்து விட்டது போல் .
திருத்தி உள்ளேன் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே  பிரிக்கிறாங்களோ..! Empty Re: எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே பிரிக்கிறாங்களோ..!

Post by T.N.Balasubramanian Tue Feb 10, 2015 6:10 pm

Manikkam Natesan wrote:சன் தொலைக்காட்சியையும், தொல்லைக் காட்சி என்றும் சொல்லலாம், அதன் உரிமையாளரான ராதிகாவையும் கேட்க வேண்டும்

சன் tv உரிமையாளர் மாறன் சகோதர்களுக்கு ,இந்த விஷயம் தெரியுமா, நடேசன் அய்யா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே  பிரிக்கிறாங்களோ..! Empty Re: எப்படித்தான் சீரியல் வில்லிங்க குடும்பத்தையே பிரிக்கிறாங்களோ..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum