Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 12 மாநகராட்சிகளை சேருங்க: முதல்வர் ஓ.பி.எஸ்., கோரிக்கை
3 posters
Page 1 of 1
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 12 மாநகராட்சிகளை சேருங்க: முதல்வர் ஓ.பி.எஸ்., கோரிக்கை
!['ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 12 மாநகராட்சிகளை சேருங்க: முதல்வர் ஓ.பி.எஸ்., கோரிக்கை NvQZThK7QX2YEg5nuWRz+Tamil_News_large_1179266](https://www.filepicker.io/api/file/nvQZThK7QX2YEg5nuWRz+Tamil_News_large_1179266.jpg)
-
சென்னை:
''நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதுடன், திடக்கழிவு மேலாண்மை, சூரிய மின்சக்தி, பாசன திட்டங்கள் போன்றவற்றிற்கான மத்திய அரசின் நிதியை அதிகரிக்க வேண்டும்,'' என, டில்லியில் நேற்று நடந்த, 'நிடி ஆயோக்' கூட்டத்தில், முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.டில்லியில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த, 'நிடி ஆயோக்' அமைப்பின், முதல் நிர்வாகக் குழு கூட்டத்தில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: 'நிடி ஆயோக்' அமைப்பு நேர்மையாக, தொடர்ந்து மாநில அரசுடன் இணைந்து செயலாற்றும் அமைப்பாக இருக்க வேண்டும். இதன் நிர்வாக குழுவில், மாநில முதல்வர்களும் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
* மாநில முதல்வர்கள் குழுவிற்கான நடைமுறை, செயல்பாடு குறித்து தெளிவான வரையறை வேண்டும். மாநிலங்களின் பிரச்னைகள் குறித்து, குழு கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.
* கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு மற்றும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்கான, திட்டத்தை உருவாக்கி மாநிலங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
* மத்திய அரசின் முக்கிய திட்டமான, 'தூய்மை இந்தியா' திட்டம் போல், தமிழகத்தில், 'முழு சுகாதார தமிழகம்' எனும் திட்டம், கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில், 12 ஆயிரம் ரூபாயில் கழிப்பறை கட்டப்படுகிறது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக, சுகாதார வளாகங்கள் தமிழகத்தில் கட்டப்படுகின்றன.
* திடக்கழிவு மேலாண்மைக்காக, தமிழகத்தில் பல்வேறு நிலைகளில் திட்டங்கள் அமலில் உள்ளன. இதற்கான, மத்திய அரசு பங்களிப்பை, 20 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
* தமிழகத்தில், பாதாள சாக்கடை திட்டம், 22 நகர்ப்புற உள்ளாட்சிகளில் நிறைவடைந்து உள்ளது; 18 நகர்ப்புற உள்ளாட்சிகளில் பணி நடக்கிறது. மீதமுள்ள பகுதிகளில், இத்திட்டத்தை செயல்படுத்த, 22 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. மத்திய அரசு இதற்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்.
* 'நமாமி கங்கை' திட்டத்துடன், கங்கை - காவிரி இணைப்பு; மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - பாலாறு - காவிரி மற்றும் குண்டாறு - பம்பா - அச்சன் கோவில் - வைப்பாறு இணைப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
* தமிழகத்தில், சொட்டுநீர் பாசனம் வெற்றியடைந்து உள்ளது. தமிழகத்திற்கு, நுண்ணீர் பாசன திட்டங்களுக்கு மானியம் மற்றும் நிதி உதவியை அதிகரிக்க வேண்டும்.
* நாட்டிலேயே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதே நேரம், சிக்கல்களும் உள்ளன. வருமான வரித்துறையின் நடவடிக்கையால், தமிழகத்தில் செயல்பட்ட, பிரபல மொபைல் போன் தயாரிப்பு நிறுவனம் தொழிற்சாலையை மூடிவிட்டது.
* சொத்து முடக்கத்தை வருமான வரித்துறை நீக்கினால், தமிழகத்தில், பிற மொபைல் போன் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை அமைக்க தயாராக உள்ளன.
* தண்ணீர் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்தில், தொலைதூர பகுதிகளில் இருந்து நீரை பல்வேறு திட்டங்களின் மூலம் கொண்டு வந்து, கிராமப்புற, நகர்ப்புற மக்களுக்கு வழங்குகிறோம். சென்னைக்கு, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், குடிநீர் அளிக்கப்படுகிறது. இத்திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்.
* வீட்டு கூரையில் சூரிய மின்சக்தி சாதனங்கள் நிறுவுவதற்கான, மத்திய அரசு மானியம், 30லிருந்து, 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மானியத்தை அதிகரிப்பதுடன், வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.
* 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், தமிழகத்தில் உள்ள, 12 மாநகராட்சிகளை சேர்க்க வேண்டும். துறைமுகங்களை இணைக்கும், 'சாகர் மாலா - சமுத்திர மாலை' திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மூன்று சரக்கு துறைமுகங்களை இணைக்க வேண்டும்.
* ஆதார் அடையாள திட்டத்திற்காக சேகரிக்கப்படும் புள்ளி விவரங்களை, மாநில அரசும், மத்திய அரசும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
* பயனாளிகள் வங்கிக்கணக்கில், கல்வி, பேறுகால உ தவித்தொகை, ஓய்வூதியம் ஆகியவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு வங்கி மூலம் மக்களுக்கு வழங்கும் நிதி உதவிகளை மாநில அரசு மூலமே வழங்க வேண்டும்.
* கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு, தமிழகத்திற்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். வரிவிதிப்பை ஒழுங்கு படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
Re: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 12 மாநகராட்சிகளை சேருங்க: முதல்வர் ஓ.பி.எஸ்., கோரிக்கை
வடை சாப்பிட்டு விட்டு போகிற சாதாரண மீட்டிங் போல ஆக்கிடாதீங்க அப்பு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 12 மாநகராட்சிகளை சேருங்க: முதல்வர் ஓ.பி.எஸ்., கோரிக்கை
படிப்பதற்கு நன்றாகவே இருக்கிறது .
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்தில் மே 31 வரை ரெயில், விமான சேவைகளை தொடங்க வேண்டாம் - பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
» ஸ்மார்ட் சிட்டி: ரூ.100 கோடி டெண்டருக்கு ஐகோர்ட் தடை
» மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
» சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 500 இ-சைக்கிள் இயக்க மாநகராட்சி திட்டம்
» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
» ஸ்மார்ட் சிட்டி: ரூ.100 கோடி டெண்டருக்கு ஐகோர்ட் தடை
» மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
» சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 500 இ-சைக்கிள் இயக்க மாநகராட்சி திட்டம்
» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|