Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
+37
நவீன்
மதுமிதா
monikaa sri
கட்டாரி
SK
முத்துராஜ்
சரவணன்
sivarasan
சே.சையது அலி
கிருஷ்ணா
அபிரூபன்
Manik
மாணிக்கம் நடேசன்
ரா.ரா3275
அருண்
anirudh
rupan.T
mbalasaravanan
M.M.SENTHIL
விஸ்வாஜீ
Powenraj
ரிபாஸ்
ஹர்ஷித்
சிவா
ayyasamy ram
ந.க.துறைவன்
சிவனாசான்
krishnaamma
பாலாஜி
ஜாஹீதாபானு
ராஜா
M.Saranya
விமந்தனி
T.N.Balasubramanian
murugesan
jenisiva
rajirani
41 posters
Page 99 of 100
Page 99 of 100 • 1 ... 51 ... 98, 99, 100
ஈகரை வருகை பதிவேடு
First topic message reminder :
இணைந்துள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
பாதிக்கப்பட்ட தங்களது கணினி விரைவில் குணமடைய வேண்டும்
ராஜி ராணி
இணைந்துள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
பாதிக்கப்பட்ட தங்களது கணினி விரைவில் குணமடைய வேண்டும்
ராஜி ராணி
Last edited by ராஜா on Mon Feb 16, 2015 11:04 am; edited 1 time in total (Reason for editing : ஈகரை வருகை பதிவேடு)
rajirani- பண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:சரவணன் wrote:விமந்தனி wrote: டேக் கேர் ஐயா.
[You must be registered and logged in to see this image.]
அப்டினா இவங்க தமிழ் ஆசிரியை இல்லை...ஆங்கில ஆசிரியையாகதான் இருக்கணும்?
தேங்க்ஸ் சரவணன். நீங்க நம்ம குமாரசாமிக்கு சொந்தகாரர் தான்-ன்னு கன்பார்ம் செய்துட்டீங்க...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]சரவணன் wrote:விமந்தனி wrote: டேக் கேர் ஐயா.
[You must be registered and logged in to see this image.]
அப்டினா இவங்க தமிழ் ஆசிரியை இல்லை...ஆங்கில ஆசிரியையாகதான் இருக்கணும்?
ஆங்கிலத்தை தமிழில் எழுதும் ,தெலுகு ஆசிரியை இவங்க சரவணன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
T.N.Balasubramanian wrote:சரவணன் wrote:விமந்தனி wrote: டேக் கேர் ஐயா.
[You must be registered and logged in to see this image.]
அப்டினா இவங்க தமிழ் ஆசிரியை இல்லை...ஆங்கில ஆசிரியையாகதான் இருக்கணும்?
ஆங்கிலத்தை தமிழில் எழுதும் ,தெலுகு ஆசிரியை இவங்க சரவணன்
ரமணியன்
தெலுகா....
இந்த கன்னடம், மலையாளம் எல்லாம் என்ன பாவம் பண்ணுச்சு ஐயா...? அதையும் தான் கொஞ்சம் சேர்த்துடுங்களேன்.....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈகரை வருகை பதிவேடு
சுந்தர தெலுங்கு என்று தான் கூறுவார்கள்
சுந்தர கன்னடமோ மலையாளமோ இல்லை .
தேன்மதுர தமிழ் ,
beautiful English
சுந்தர தெலுங்கு
அதனால் தான்
ரமணியன்
சுந்தர கன்னடமோ மலையாளமோ இல்லை .
தேன்மதுர தமிழ் ,
beautiful English
சுந்தர தெலுங்கு
அதனால் தான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
ஒ...! ஆமாம்..........!! பார்த்தீங்களா ஐயா. சமயத்துல மேல போற lift சரியா வேலை செய்ய மாட்டேங்குது.T.N.Balasubramanian wrote:சுந்தர தெலுங்கு என்று தான் கூறுவார்கள்
சுந்தர கன்னடமோ மலையாளமோ இல்லை .
தேன்மதுர தமிழ் ,
beautiful English
சுந்தர தெலுங்கு
அதனால் தான்
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈகரை வருகை பதிவேடு
T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:இனிய காலை வணக்கங்கள்
ரமணியன்
நலமாய் பெங்களூர் சேர்ந்து விட்டீகளா ஐயா ? ....பயணம் சுகமாய் இருந்ததா?
பயணம் நன்றாக இருந்தது , க்ரிஷ்ணாம்மா .நன்றி!
ஆனால் பெங்களூர் எனக்கு ஒத்துக்கொள்ளாது Pollen allergy .
ஆச்சர்யப் படுவீர்கள் , குப்பம் வந்தவுடனேயே ஒரு முறை தும்மல் வந்தது .
வீடு சேர்ந்து 2 மணி நேரத்தில் ஒரே தும்மல் , கண்கள் சிவப்பாக மாறி .
6 1/2 மணிக்கு இரவு உணவு அருந்தி , மருந்து போட்டுக்கொண்டு படுத்து விட்டேன் .
இப்போது தான் பரவாயில்லை .
எனது மூத்த சகோதரி /சகோதரனை போனில் பேசும் போதும் இதைதான் கூறி
நலமானவுடன் சந்திப்பதாக கூறினேன் .
பொதுவாக பெங்களுரு வந்தால் , வீட்டிற்குள் தான் இருப்பேன் .
ரமணியன்
அடாடா.....உங்களுக்கு சீதள உடம்பா ஐயா?.................அப்படியானால் உடல் சூட்டுக்கு 'Fig ' சில பழங்கள் சாப்பிடுங்கள். கொஞ்சம் தேவலாமாக இருக்கும்....இல்லை அலர்ஜி தான் எண்டால்....................
எங்க கிருஷ்ணா அப்பாவும் சில சமையம் இப்படி கஷ்டப்படுவார் .......அவருக்கு சீதளம் இல்லை என்றாலும் ரொம்ப தும்முவார். அவருக்காக கையாளும் ஒரு எளிய மருந்து உங்களுக்கும் செட் ஆகிறதா பாருங்கள்.............
ரொம்ப ஒண்ணும் பெரியா வைத்தியம் இல்லை, சிட்டிகை விபூடியை எடுத்து தண்ணிரில் குழைத்து மூக்கின் மேல் தடவிகோங்கோ.............அது காயும் முன் ஒரு செகண்ட் இல் உங்கள் தும்மல் 'போயி போச்'...இது நிஜம் ஐயா .............
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
சரவணன் wrote:விமந்தனி wrote: டேக் கேர் ஐயா.
[You must be registered and logged in to see this image.]
அப்டினா இவங்க தமிழ் ஆசிரியை இல்லை...ஆங்கில ஆசிரியையாகதான் இருக்கணும்?
அடாடா...இன்னும் டீச்சர் ஜுரம் விடலையா??????????????? இப்போ தெளிவாஇட்டீங்கலா சரவணன்?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:சுந்தர தெலுங்கு என்று தான் கூறுவார்கள்
சுந்தர கன்னடமோ மலையாளமோ இல்லை .
தேன்மதுர தமிழ் ,
beautiful English
சுந்தர தெலுங்கு
அதனால் தான்
ரமணியன்
எஸ்.....எஸ்...எஸ்..............ரொம்ப சரி
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
krishnaammaa wrote:ரொம்ப ஒண்ணும் பெரியா வைத்தியம் இல்லை, சிட்டிகை விபூடியை எடுத்து தண்ணிரில் குழைத்து மூக்கின் மேல் தடவிகோங்கோ.............அது காயும் முன் ஒரு செகண்ட் இல் உங்கள் தும்மல் 'போயி போச்'...இது நிஜம் ஐயா புன்னகை.............
1960 இலிரிந்து இந்த மருத்துவம் செய்து பலன் அடைந்தவன் நான் .
எனக்கு கை கொடுத்தது விபுதிதான் .
ஆனால் பெங்களுரு அலர்ஜிக்கு , எனக்கு கை கண்ட மருந்து
sinarest மாத்திரைகள்தான் .
நேற்று இரவு 1/2 tablet எடுத்துக்கொண்டு இன்று நலம் .
ஒரே கண்டிஷன் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது .
நாளை சகோதரியை பார்க்கப் போகலாம் என இருக்கிறேன் .
பார்க்கலாம் , நாளை என்ன ஆகும் யாரறிவார் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:ரொம்ப ஒண்ணும் பெரியா வைத்தியம் இல்லை, சிட்டிகை விபூடியை எடுத்து தண்ணிரில் குழைத்து மூக்கின் மேல் தடவிகோங்கோ.............அது காயும் முன் ஒரு செகண்ட் இல் உங்கள் தும்மல் 'போயி போச்'...இது நிஜம் ஐயா புன்னகை.............
1960 இலிரிந்து இந்த மருத்துவம் செய்து பலன் அடைந்தவன் நான் .
எனக்கு கை கொடுத்தது விபுதிதான் .
ரமணியன்
ஒ...சூப்பர் !................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 99 of 100 • 1 ... 51 ... 98, 99, 100
Similar topics
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
Page 99 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|