புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
Page 1 of 41 •
Page 1 of 41 • 1, 2, 3 ... 21 ... 41
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
என்னுடைய புனை பெயர் புஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் புஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இந்த திரியை துவங்கிய உங்களுக்கு வாழ்த்துகள் அம்மா.ஜென்டில் மேன் படத்தில் வரும் அர்ஜுன் பெயர் கிருஷ்ணமூர்த்தி.ஆனால் கவுண்டமணி சார் கிச்சா என்று தான் கூப்பிடுவார்.
அந்த படத்தில் அர்ஜுன் சாரின் அந்த கேரக்டர் எனக்குப் பிடித்திருந்தது.அதே போல் பாலிடெக்னிக் படிக்கும் போதும் என் நண்பர்கள் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்கள்.அதனால் தான் நான் அந்த பெயரை வைத்துக் கொண்டேன்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
ஓ ... அப்படியா? நான் இனி உங்களை பூஜ்ஜி மா நு கூப்பிடலாமா ரேவதி?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உங்கள் இஷ்டம் அம்மா........................................krishnaamma wrote:ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
ஓ ... அப்படியா? நான் இனி உங்களை பூஜ்ஜி மா நு கூப்பிடலாமா ரேவதி?
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
அது பூஜ்ஜி க்காது - புஜ்ஜி
நேனு செப்பினது கரெக்டா
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
kitcha wrote:ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
அது பூஜ்ஜி க்காது - புஜ்ஜி
நேனு செப்பினது கரெக்டா
ஸ்மால் ஸ்பெலிங்க் மிஸ்டேக்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்ல ஒரு திரியை துவங்கியதற்க்கு என் வாழ்த்துக்கள்....
என் பெயர் உமாமகேஷ்வரி ... என்ன எல்லாருமே உமா என்று சொல்வாங்க...புனைப்பெயர் அம்மு (சிலர் சொல்த்ரது - uma வை திருப்பி படித்தல் amu வரும் அதனால்.)
என்னை என் நண்பர்கள் கிண்டல் செய்ய உம்மா என்று சொல்வாங்க.... கோவம் தான் வரும்.... மகி, ஈஸ்வரி என்றும் சொல்வாங்க....

krishnaamma wrote:நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்
உண்மை தான் சகோதரி
இந்த நடைமுறை அரபுலகத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது அவர்கள் பெற்ற பிள்ளைகளின் பெயரைக் கொண்டு அழைக்கப்படுவது..
முஹம்மது நபியின் மகன் காசிம் இன் பெயரால் அவர்கள் அபுல் காசிம் என அழைக்கப்பட்டார்கள், அபு என்றால் தந்தை.
அதுபோல தனது மகள் குல்தூம் இன் பெயராலேயே பாத்திமா அவர்கள் உம்மு குல்தூம் என அழைக்கப்பட்டார்கள்.
எப்படியாகிலும் உங்களின் பெயர் உங்களுக்கு ஒரு மதிப்பை மரியாதையை சேர்த்துக்கொண்டு எப்போதும் எங்களின் நினைவில் நிற்பது மாதிரி....நல்ல செலக்சன்
நான் என் மனசு மாதிரி எப்பவும் ஓபன் தான். வேற பேர் எல்லாம் வக்கிறது இல்ல...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
[You must be registered and logged in to see this link.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
kitcha wrote:இந்த திரியை துவங்கிய உங்களுக்கு வாழ்த்துகள் அம்மா.ஜென்டில் மேன் படத்தில் வரும் அர்ஜுன் பெயர் கிருஷ்ணமூர்த்தி.ஆனால் கவுண்டமணி சார் கிச்சா என்று தான் கூப்பிடுவார்.
அந்த படத்தில் அர்ஜுன் சாரின் அந்த கேரக்டர் எனக்குப் பிடித்திருந்தது.அதே போல் பாலிடெக்னிக் படிக்கும் போதும் என் நண்பர்கள் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்கள்.அதனால் தான் நான் அந்த பெயரை வைத்துக் கொண்டேன்.
கிச்சா, எங்க கிருஷ்ணாவை என் மச்சினர் பையன் 'கிச்சா பாய்' என்று கூப்பிடுவான்
நன்றி கிச்சா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 41 • 1, 2, 3 ... 21 ... 41
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 41