புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!
#1118924காவியா இன்று இதற்கொரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்று முடிவு செய்தாள்.
கல்யாணம் ஆன ஒரு மாதத்திற்குள்ளாகவே இப்படி ஒரு பிரச்னை வரும் என அவள் நினைக்கவில்லை.
அதுவும் கேவலம் ஒரு ஒண்ணரை ரூபாய் முட்டையால்.
கல்யாணம் ஆன போதே மாமியார் சொல்லியிருந்தாள்.
"அவனுக்கு சாப்பாட்ல டெய்லி ஒரு முட்டை சேத்துக்கணும். அதுவும் ஆம்லெட் இல்லாட்டி அவிச்ச முட்டையாத்தான் இருக்கணும்...."
ஆனால், இவள் கணவனோ முட்டையிலேயே ஆயிரம் குறை கண்டுபிடிப்பவனாய் இருந்தான்.
முட்டையை அவித்து வைத்தால் ஆம்லெட் போட்டிருக்கலாம் என்பான். ஆம்லெட் போட்டிருந்தாலோ அவித்திருக்கலாமே என்பான்.
இதுவே தினசரி தொடர காவியாவின் மனதுக்குள் முட்டையால் ஒரு பெரும் புயல் வீச ஆரம்பித்தது.
ஒரு மாதம்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் இன்று பொறுமை இழந்துவிட்டாள்.
கணவன் சாப்பிட வந்ததும் காலையிலேயே முடிவு செய்தபடி ஒரு முட்டையை அவித்தும் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டும் வைத்துவிட்டு கணவன் என சொல்கிறான் என்று பார்க்கக் காத்திருந்தாள்.
அவனோ என்றுமில்லாத ஆச்சர்யமாய் வாயே திறக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
தாங்க முடியாமல் காவியாவே,"என்னங்க முட்டையை அவிச்சும் வச்சிருக்கேன், ஆம்லெட் போட்டும் வச்சிருக்கேன்.. நீங்க அதைப்பத்தி ஒண்ணுமே சொல்லலியே...!" என்று வாயைத் திறந்து கேட்டும் விட்டாள்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவன் நிமிர்ந்து கோபமாய் சொன்னான்.
"என்னத்த சொல்றது.? உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியப் போறதில்ல...!"
காவியா குழம்பிப் போனாள்,"இதுல என்னங்க தப்பு...?"
கணவன் தனது கோபம் குறையாமலே பதில் சொன்னான்.
"என்ன தப்பா...? அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!'
காவியா இப்போது மயக்கம் போடாமலிருக்க ட்ரை பண்ணிக்கொண்டிருக்கிறாள்.
.

Re: அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!
#1118927- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மது இது இங்கு ஏற்கனவே இருக்கு....ஆனால் எங்கே என்று தெரியலை.................
Re: அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!
#1118930திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்பதுதான் நினைவுக்கு வருகிறது!
இதுபோல் எப்பொழுதும் விரக்தி நிலையிலேயே உள்ள ஆண்கள் நிறையத்தான் உள்ளார்கள்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!
#1118931- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1118930சிவா wrote:திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்பதுதான் நினைவுக்கு வருகிறது!
இதுபோல் எப்பொழுதும் விரக்தி நிலையிலேயே உள்ள ஆண்கள் நிறையத்தான் உள்ளார்கள்!
'விரக்தி' என்பதைவிட 'குற்றம் கண்டுபிடிக்கும்' என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன் சிவா
Re: அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!
#1118934மேற்கோள் செய்த பதிவு: 1118927கண்டு பிடித்து இணைத்து விடுங்கள் அம்மாkrishnaamma wrote:மது இது இங்கு ஏற்கனவே இருக்கு....ஆனால் எங்கே என்று தெரியலை.................
Re: அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!
#1118939ஆம் அக்கா, தாங்கள் கூறியது தான் சரியான வார்த்தை, எப்பொழுதும் குற்றம், குறை சொல்லிக் கொண்டே இருப்பவர்கள்!krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118930சிவா wrote:திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்பதுதான் நினைவுக்கு வருகிறது!
இதுபோல் எப்பொழுதும் விரக்தி நிலையிலேயே உள்ள ஆண்கள் நிறையத்தான் உள்ளார்கள்!
'விரக்தி' என்பதைவிட 'குற்றம் கண்டுபிடிக்கும்' என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!
#1118948- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1118939சிவா wrote:ஆம் அக்கா, தாங்கள் கூறியது தான் சரியான வார்த்தை, எப்பொழுதும் குற்றம், குறை சொல்லிக் கொண்டே இருப்பவர்கள்!krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118930சிவா wrote:திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்பதுதான் நினைவுக்கு வருகிறது!
இதுபோல் எப்பொழுதும் விரக்தி நிலையிலேயே உள்ள ஆண்கள் நிறையத்தான் உள்ளார்கள்!
'விரக்தி' என்பதைவிட 'குற்றம் கண்டுபிடிக்கும்' என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன் சிவா
...... ஒரு சொல்வடை இருக்கே சிவா, " வேண்டாத பெண்டாட்டி, கை பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம் ' என்று .................
Re: அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!
#1118954krishnaamma wrote:
...... ஒரு சொல்வடை இருக்கே சிவா, " வேண்டாத பெண்டாட்டி, கை பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம் ' என்று .................
வாழ்வது ஒரு முறைதானே அக்கா~! மீண்டும் மீண்டும் இவ்வுலகில் நாம் வாழப்போவதில்லையே, அந்த ஒரு வாழ்க்கையையும் நம் மனதுக்கு பிடித்தவர்களுடன் வாழ்ந்துவிட்டுப் போவதுதானே மகிழ்ச்சி!
பிறகு ஏன் வேண்டாத பொண்டாட்டியுடன் வாழவேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!
#1118956- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1118954சிவா wrote:krishnaamma wrote:
...... ஒரு சொல்வடை இருக்கே சிவா, " வேண்டாத பெண்டாட்டி, கை பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம் ' என்று .................
வாழ்வது ஒரு முறைதானே அக்கா~! மீண்டும் மீண்டும் இவ்வுலகில் நாம் வாழப்போவதில்லையே, அந்த ஒரு வாழ்க்கையையும் நம் மனதுக்கு பிடித்தவர்களுடன் வாழ்ந்துவிட்டுப் போவதுதானே மகிழ்ச்சி!
பிறகு ஏன் வேண்டாத பொண்டாட்டியுடன் வாழவேண்டும்.
ம்................இதுக்கு நான் பதில் சொன்னால்..............வம்பாகிவிடுமே சிவா
Re: அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!
#1118959krishnaamma wrote:
ம்................இதுக்கு நான் பதில் சொன்னால்..............வம்பாகிவிடுமே சிவா
நூற்றில் 50% இல்லையில்லை 80% கணவன் மனைவிகள் இப்படித்தான் உள்ளார்கள். பொருளாதார நிலையும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், அது உண்மையில்லை என்பதே என் கருத்து. கணவன் மனைவி கருத்தொற்றுமைக்கும் பொருளாதாரத்திற்கும் சிறிதும் தொடர்பில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2