Latest topics
» நாவல்கள் வேண்டும்by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆதிரா
+5
M.Saranya
விமந்தனி
யினியவன்
ராஜா
Aathira
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆதிரா
First topic message reminder :
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 9 ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் அரங்கத்தலைவராக அடியேன்.
எதிர் பாராத இந்த வாய்ப்பு இன்ப அதிர்ச்சியாக. மாநாட்டைப் பற்றி இவ்வளவுதான் கூற முடியும். ஆனால்......
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 9 ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் அரங்கத்தலைவராக அடியேன்.
எதிர் பாராத இந்த வாய்ப்பு இன்ப அதிர்ச்சியாக. மாநாட்டைப் பற்றி இவ்வளவுதான் கூற முடியும். ஆனால்......
Last edited by Aathira on Wed Feb 18, 2015 6:58 pm; edited 1 time in total
Re: 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆதிரா
ayyamperumal wrote:
அக்கா எனக்கு பெண் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார்.
பலா சார் இமயமலைக்கு போயிருக்கார். சீக்கிரம் வந்துருவார்.
பெண்கள் கல்லூரி பேராசிரியர் ஆச்சே கண்டிப்பா பார்த்துடுவாங்க
ஆனா உங்கள நம்பி அந்தப் பொண்ணு வாழ்க்கைய பணயம் வெப்பாங்களோ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1119743யினியவன் wrote:ayyamperumal wrote:
அக்கா எனக்கு பெண் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார்.
பலா சார் இமயமலைக்கு போயிருக்கார். சீக்கிரம் வந்துருவார்.
பெண்கள் கல்லூரி பேராசிரியர் ஆச்சே கண்டிப்பா பார்த்துடுவாங்க
ஆனா உங்கள நம்பி அந்தப் பொண்ணு வாழ்க்கைய பணயம் வெப்பாங்களோ?
வாழ்க்கை பயணம் செய்ய ,
வாழ்க்கை பணயம் வைப்பது ,
தொன்றுதொட்டு நடக்கும் ஒன்றுதானே , யினியவரெ!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1119636விமந்தனி wrote:ம்... சூப்பர் அக்கா. மேடையில் உங்கள் கம்பீரம் வெகு அழகு.... படங்கள் அருமை.
நன்றி விமந்தனி. மேலும் சில
Re: 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆதிரா
ayyamperumal wrote:
அக்கா எனக்கு பெண் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார்.
அடடே, எனக்கும் அக்காதான் பெண் பார்க்கிறார்கள்! யாருக்கு அழகான பெண்ணாகப் பார்க்கிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1121276சிவா wrote:ayyamperumal wrote:
அக்கா எனக்கு பெண் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார்.
அடடே, எனக்கும் அக்காதான் பெண் பார்க்கிறார்கள்! யாருக்கு அழகான பெண்ணாகப் பார்க்கிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்!
பார்ர்ர்ர்ரா...
Re: 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1119660M.Saranya wrote:படங்கள் அனைத்தும் மிக மிக அருமை .....
நீங்கள் பேசியபடி உள்ள படம் மிக அருமை....
மிக்க நன்றி சரண்யா
Re: 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1119667T.N.Balasubramanian wrote:திரை கடலோடி
தமிழ் புகழ் பாடச் சென்ற
மணம் கமழ் மாதரசி
ஆதிராவிற்கு வாழ்த்துக்கள் .
போட்டோக்களும் அருமை .
ரமணியன்
உங்கள் வாழ்த்து எப்போதும் எங்கள் பாதையில் இசைத்துக்கொண்டிருக்கும். எப்போதும் போல நன்றி ரமணீயன் சார்.
Re: 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1121274Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119636விமந்தனி wrote:ம்... சூப்பர் அக்கா. மேடையில் உங்கள் கம்பீரம் வெகு அழகு.... படங்கள் அருமை.
நன்றி விமந்தனி. மேலும் சில
Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119636விமந்தனி wrote:ம்... சூப்பர் அக்கா. மேடையில் உங்கள் கம்பீரம் வெகு அழகு.... படங்கள் அருமை.
நன்றி விமந்தனி. மேலும் சில
மகிழ்ச்சி அக்கா. படங்கள் அனைத்தும் அருமை. மேலும் சில காண தந்ததற்கு நன்றி.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» உலக அளவிலான அறிவியல் ஆராய்ச்சி: இந்தியாவுக்கு 2-ஆவது இடம்
» துரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி
» மும்பைக்கு 3-ஆவது வெற்றி: பஞ்சாபுக்கு 5-ஆவது தோல்வி
» வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
» வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
» துரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி
» மும்பைக்கு 3-ஆவது வெற்றி: பஞ்சாபுக்கு 5-ஆவது தோல்வி
» வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
» வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|