Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளியில் பாலியல் கல்வி நடத்துறாங்களாம்…!!
2 posters
Page 1 of 1
பள்ளியில் பாலியல் கல்வி நடத்துறாங்களாம்…!!
-
–
என்னடி…பிளஸ் 2 முடிக்காத உம் பையன், அதுக்குள்ளே
கல்யாணம் பண்ணனுங்கிறானா…எதுக்கு?
–
பள்ளியில் பாலியல் கல்வி நடத்துறாங்களாம்…அதற்கான
ஹோம் ஒர்க் செய்யறதுக்குன்னு சொல்றான்…!
-
>ஹயாத் பாஷா
–
=======================================
–
இருந்தாலும் நம்ம தலைவர் இவ்வளவு சில்லரைத்தனமா
இருக்கக் கூடாது…!
–
ஏன்…என்ன செய்தார்..?
–
விபூதியை எடுக்கற மாதிரி அர்ச்சகர் தட்டில் இருந்த
சில்லறையை எடுத்துட்டார்..!
–
>சீ.இருளப்பசாமி
–
============================================
–
ஏங்க…இப்போ ஏற்பாடு பண்ணியிருக்கிற இந்த வேலைக்காரி மட்டும்
நிரந்தரமா இங்கே இருப்பபான்னு எப்படி உறுதியா சொல்றீங்க…?
–
பின்னே…தாலி கட்டியிருக்கேன்ல….!
–
>பி.என்.ராம்மூர்த்தி
–
=================================================
–
–
மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு பையன்
இருக்கற விஷயத்தை நீங்க ஏன் சொல்லலை?
–
மாப்பிள்ளை பையன் அழகா இருப்பான்னு முதல்லயே
சொன்னேனே…கவனிக்கலையா..?
–
>அ.பேச்சியப்பனை
–
=========================================
-
கல்யாண வீடுகளில் கொடுக்கப்படும் சீர் வரிசைக்கு,
வரி விதித்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்னு
தலைவர் பேசியிருக்காரே…?
–
சமச்சீர் கல்வியை தலைவர் தப்பா புரிஞ்சிக்கிட்டு
இருக்காருன்னு நினைக்கிறேன்…!
>எஸ்.எஸ்.பூங்கதிர்
–
===============================================
-
வேலூர் ஜெயில்ல இருக்கற தலைவர், பழமொழியை
மாத்தி சொல்றாரா…எப்படி
–
புழலின் அருமை வேலூரில் தெரியுதுங்கிறாரே…!
–
>ராம்.ஆதிநாராயணன்
–
=============================
Re: பள்ளியில் பாலியல் கல்வி நடத்துறாங்களாம்…!!
மேற்கோள் செய்த பதிவு:ayyasamy ram wrote:
-
–
என்னடி…பிளஸ் 2 முடிக்காத உம் பையன், அதுக்குள்ளே
கல்யாணம் பண்ணனுங்கிறானா…எதுக்கு?
–
பள்ளியில் பாலியல் கல்வி நடத்துறாங்களாம்…அதற்கான
ஹோம் ஒர்க் செய்யறதுக்குன்னு சொல்றான்…!
-
>ஹயாத் பாஷா
–
–
=============================
1119588
Similar topics
» புதிய மாணவர்கள் பள்ளியில் சேர்க்க கல்வி இயக்குனர் அறிவுரை
» கழிவறைக்குள் பாலியல் கல்வி!
» பாலியல் கல்வி தேவை தானா?
» பள்ளியில் ரிபாஸ்
» பாலியல் தொழிலாளர்களுக்கு கல்வி தாருங்கள் ஜமீலா கோரிக்கை
» கழிவறைக்குள் பாலியல் கல்வி!
» பாலியல் கல்வி தேவை தானா?
» பள்ளியில் ரிபாஸ்
» பாலியல் தொழிலாளர்களுக்கு கல்வி தாருங்கள் ஜமீலா கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|