ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட் ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும்.

+3
krishnaamma
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
7 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட்  ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும். Empty பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட் ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும்.

Post by ஜாஹீதாபானு Sat Feb 07, 2015 3:51 pm

எனக்கு பதிவை ஒப்பன் செய்தால் பக்கம் டவுன்லோட் ஆகுது. அதனால என்னால வர முடியல யாராச்சும் தீர்வு சொல்லுங்களேன் .

தமிழ் டைப் செய்தா டைப் ஆகாம டவுன்லோட் ஆகுது.

சில நேரம் தமிழ் வொர்க் ஆகுது . மோஸ்ட்லி தமிழ் டைப் செய்தா டவுன்லோட் தான் ஆகுது .

அன்புடன் பானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட்  ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும். Empty Re: பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட் ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும்.

Post by T.N.Balasubramanian Sat Feb 07, 2015 3:55 pm

ராஜா அவர்களிடம் இருந்து மற்றுமோர் நகைச்சுவை பதிவை எதிர்பார்க்கிறேன் !

ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட்  ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும். Empty Re: பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட் ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும்.

Post by krishnaamma Sat Feb 07, 2015 3:56 pm

எது டவுன்லோட் ஆகிறது பானு?..............ப்ரௌசெர் மாற்றி ஓபன் செய்து பாருங்களேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட்  ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும். Empty Re: பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட் ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும்.

Post by ஜாஹீதாபானு Sat Feb 07, 2015 4:04 pm

krishnaamma wrote:எது டவுன்லோட் ஆகிறது பானு?..............ப்ரௌசெர் மாற்றி ஓபன் செய்து பாருங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1119518

எனக்கு குரோம் தான்சரியா வரும் நான் முழுப்பக்கம் ஒப்பன் செய்து வரமாட்டேன். மினிமைஸ் செய்து சிஸ்டம் ஓரமா வச்சு தான் வருவேன். பின்னால் கண்ணாடிக் கதவு இருப்பதால் நான் இங்கு வருவது தெரியும். அதனால் ஆபிஸ் மெயில் நெருப்பு நரியிலும் ஈகரை குரோமிலும் வருவேன்மா.

வேற எதிலும் என்னால் வர முடியாது.சோகம்சோகம்சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட்  ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும். Empty Re: பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட் ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும்.

Post by ஜாஹீதாபானு Sat Feb 07, 2015 4:04 pm

T.N.Balasubramanian wrote:ராஜா அவர்களிடம் இருந்து மற்றுமோர் நகைச்சுவை பதிவை எதிர்பார்க்கிறேன் !

ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1119517

என்னால் எல்லாரும் சிரிச்சா நல்லது தானே ஐயா....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட்  ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும். Empty Re: பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட் ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும்.

Post by T.N.Balasubramanian Sat Feb 07, 2015 4:15 pm

சிரிப்பது நல்லதோர் விஷயம் .
அதற்கு கரு(வி) ஆக அமைவது ரொம்பவே நல்ல விஷயம் .
அதை நயம்பட எடுத்துரைக்க , சிறந்த கற்பனா சக்தி வேண்டும் .
அதை சமயத்தே கையாள்வது ரொம்பவே நல்ல விஷயம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட்  ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும். Empty Re: பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட் ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும்.

Post by ஜாஹீதாபானு Sat Feb 07, 2015 4:20 pm

T.N.Balasubramanian wrote:சிரிப்பது நல்லதோர் விஷயம் .
அதற்கு கரு(வி) ஆக அமைவது ரொம்பவே நல்ல விஷயம் .
அதை நயம்பட எடுத்துரைக்க , சிறந்த கற்பனா சக்தி வேண்டும் .
அதை சமயத்தே கையாள்வது ரொம்பவே நல்ல விஷயம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119525

அது உங்களுக்கு ராஜாவுக்கு இனியவன் அண்ணாவுக்கு கை வந்த கலையாச்சே அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட்  ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும். Empty Re: பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட் ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும்.

Post by யினியவன் Sat Feb 07, 2015 5:42 pm

Paravaayillayae release aakaatha padam niraya download aakuthae freeyaa புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட்  ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும். Empty Re: பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட் ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும்.

Post by ஜாஹீதாபானு Sat Feb 07, 2015 6:11 pm

யினியவன் wrote:Paravaayillayae release aakaatha padam niraya download aakuthae freeyaa புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1119534

ஒன்னும் புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட்  ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும். Empty Re: பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட் ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும்.

Post by ராஜா Sat Feb 07, 2015 7:23 pm

ஜாஹீதாபானு wrote:தமிழ் டைப் செய்தா டைப் ஆகாம டவுன்லோட் ஆகுது.

சில நேரம் தமிழ் வொர்க் ஆகுது . மோஸ்ட்லி தமிழ் டைப் செய்தா டவுன்லோட் தான் ஆகுது .
அன்புடன் பானு


அப்படியா நல்ல விஷயம் தானே ... புன்னகை

1. விஸ்வரூபம் 2
2. என்னை அறிந்தால்
3. ஐ

இதையெல்லாம் டைப் பண்ணி பாருங்க , தரவிறக்கம் ஆனுதுன்னா அப்புறம் எங்களுக்கு ஒரு DVD அனுப்பிடுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட்  ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும். Empty Re: பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட் ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum