ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

5 posters

Go down

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் Empty 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by சிவா Fri Feb 06, 2015 9:47 pm



14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் மே 30 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 3 நாட்கள் சிங்கப்பூரில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் வருகை தர உள்ளனர். 'உலகத் தமிழ் தகவல்தொழில்நுட்ப மன்றம்' என்ற அமைப்பு உலகின் பல நாடுகளில் அரசுடனும் பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து இந்த தமிழ் இணைய மாநாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்தியா, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்க் கணினி வல்லுநர்கள் கலந்துகொண்டு இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பிக்கின்றனர். சிறப்பு அமர்வுகளில் கணினி வல்லுநர்கள், இண்டர்நெட், செல்போன் கருவிகளில் தமிழின் பயன்பாடு பற்றி சிறப்பு கருத்தரங்குகள் நடத்த உள்ளனர்.


14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் Empty Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by ராஜா Fri Feb 06, 2015 10:10 pm

இதுக்கு நம்ம ஆதிரா அக்கா தங்களோட கட்டுரையை அனுப்புனாங்களாம் ,

கருத்தரங்கு அமைப்பாளர்கள் ஆதிரா அக்காவிடம் "மேடம் கட்டுரையை படிக்காமலேயே உங்களை select செய்துடறோம் ஆனால் சிங்கப்பூரில் உங்களுக்கு அண்ணன் / தம்பி யாரும் இல்லையென்று நீங்கள் ஒரு உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிட்டாங்களாம். புன்னகை

ஏன் என்று உங்களுக்கு தெரியுமா தல ?! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் Empty Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by Aathira Fri Feb 06, 2015 10:17 pm

ராஜா wrote:இதுக்கு நம்ம ஆதிரா அக்கா தங்களோட கட்டுரையை அனுப்புனாங்களாம் ,

கருத்தரங்கு அமைப்பாளர்கள் ஆதிரா அக்காவிடம் "மேடம் கட்டுரையை படிக்காமலேயே உங்களை select செய்துடறோம் ஆனால் சிங்கப்பூரில் உங்களுக்கு அண்ணன் / தம்பி யாரும் இல்லையென்று நீங்கள் ஒரு உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிட்டாங்களாம். புன்னகை

ஏன் என்று உங்களுக்கு தெரியுமா தல ?! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1119387
அது முடியாது ராஜா. அங்கும் நமக்கு ஒரு தம்பி இருக்கறாரு.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் Empty Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by ராஜா Fri Feb 06, 2015 10:39 pm

Aathira wrote:
ராஜா wrote:இதுக்கு நம்ம ஆதிரா அக்கா தங்களோட கட்டுரையை அனுப்புனாங்களாம் ,

கருத்தரங்கு அமைப்பாளர்கள் ஆதிரா அக்காவிடம் "மேடம் கட்டுரையை படிக்காமலேயே உங்களை select செய்துடறோம் ஆனால் சிங்கப்பூரில் உங்களுக்கு அண்ணன் / தம்பி யாரும் இல்லையென்று நீங்கள் ஒரு உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிட்டாங்களாம். புன்னகை

ஏன் என்று உங்களுக்கு தெரியுமா தல ?! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1119387
அது முடியாது ராஜா. அங்கும் நமக்கு ஒரு தம்பி இருக்கறாரு.


அப்ப மலேசியா மாநாடு புன்னகை போல தானா .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் Empty Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by சிவா Fri Feb 06, 2015 10:56 pm

ராஜா wrote:இதுக்கு நம்ம ஆதிரா அக்கா தங்களோட கட்டுரையை அனுப்புனாங்களாம் ,

கருத்தரங்கு அமைப்பாளர்கள் ஆதிரா அக்காவிடம் "மேடம் கட்டுரையை படிக்காமலேயே உங்களை select செய்துடறோம் ஆனால் சிங்கப்பூரில் உங்களுக்கு அண்ணன் / தம்பி யாரும் இல்லையென்று நீங்கள் ஒரு உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிட்டாங்களாம். புன்னகை

ஏன் என்று உங்களுக்கு தெரியுமா தல ?! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

தெரியவில்லையே தல! அப்படி மலேசியாவில் என்ன நடந்தது?


14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் Empty Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by Aathira Sun Feb 08, 2015 5:12 pm

சிவா wrote:
ராஜா wrote:இதுக்கு நம்ம ஆதிரா அக்கா தங்களோட கட்டுரையை அனுப்புனாங்களாம் ,

கருத்தரங்கு அமைப்பாளர்கள் ஆதிரா அக்காவிடம் "மேடம் கட்டுரையை படிக்காமலேயே உங்களை select செய்துடறோம் ஆனால் சிங்கப்பூரில் உங்களுக்கு அண்ணன் / தம்பி யாரும் இல்லையென்று நீங்கள் ஒரு உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிட்டாங்களாம். புன்னகை

ஏன் என்று உங்களுக்கு தெரியுமா தல ?! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

தெரியவில்லையே தல! அப்படி மலேசியாவில் என்ன நடந்தது?
மேற்கோள் செய்த பதிவு: 1119402

ஹலோ... நாங்க என்னவோ ஆய்வுக்கட்டுரை வாசிக்காதது மாதிரி சொல்றீங்க. நாங்க அரங்கத்துக்கே தலைமை வகித்தோமாக்கும். ஆமா. சாட்சி வேணுமா சாட்சி

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் 10457205_856710577704478_2520690568120639999_n

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் 1450184_856710814371121_1693800862170277593_n

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் 10978630_856710647704471_694946437284378336_n

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் 10150694_856711277704408_6586467661996664817_n
14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் P2sRo9SxRNCqXadekZoL+worldtamilconferencephoto1
நாங்களும் ரெளடிதான் நாங்களும் ரெளடிதான்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் Empty Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by யினியவன் Sun Feb 08, 2015 6:01 pm

சாட்சி காமிச்சு ஆட்சியை பிடிக்க தயார் ஆகுறாங்க ஆதிரா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் Empty Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by அகிலன் Mon Feb 09, 2015 3:02 am

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் 3838410834 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் 3838410834 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் 3838410834 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் 3838410834 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் 3838410834
வாழ்த்துக்கள்.


நேர்மையே பலம்
14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர் Empty Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum