ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர்

4 posters

Go down

மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர் Empty மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர்

Post by சிவா Fri Feb 06, 2015 9:43 pm

மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர் 201502061745357415_PM-Modi-may-use-military-option-if-terror-attack-traced-to_SECVPF

அமெரிக்காவின் முன்னாள் உயர்மட்ட தூதர் ரோபர்ட்  பிளாக்வில் கூறும்போது

15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது. அதன்பிறகு எப்போதெல்லாம் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தாலும், பாகிஸ்தான் மீது ராணுவ பலத்தை பிரயோகிக்க இந்திய பிரதமர்கள் யோசித்தது உண்டு. ஆனால் செயல்படுத்தாமல் பின்வாங்கிவிடுவார்கள். ஆனால், இப்போது இந்தியாவின் நிலைப்பாடு வேகமாக மாறியுள்ளது. இப்போதைய பிரதமர் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் பின்வாங்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் ஏதாவது ஒரு பெரிய தீவிரவாத தாக்குதல் நடந்து, அதில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டால், நரேந்திரமோடி, தனது ராணுவத்தை பயன்டுத்தி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. மோடியின் குணநலன் மற்றும் இந்தியாவின் மாறியுள்ள பார்வை ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தால், முந்தைய பிரதமர்களைவிட இந்த விஷயத்தில் இவர் தீவிரமாக இருப்பார் என்றே தெரிகிறது. முந்தைய பிரதமர்களுக்கும், இப்படிப்பட்ட யோசனையை ராணுவ அதிகாரிகள் வழங்கினார்கள். ஆனால் அந்த பிரதமர்கள் ராணுவ அதிகாரிகள் கூறிய யோசனையை ஏற்கவில்லை.

இந்தியா--பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அணு ஆயுத பலம் கொண்டவை என்பதால், இரு நாடுகளும் மோதுவது ஆபத்தில் முடியும். இதை பாகிஸ்தான் புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டின் வெளியுறவு கொள்கைகளுக்கான மூத்த ஆய்வாளர் ஸ்டீபன் சோகென் கூறுகையில்;-

"மும்பை தாக்குதலை போன்ற மோசமான ஒரு தாக்கதல் இனியும் நடக்காது என்று நம்புகிறேன். ஒரு வேளை அப்படி நடந்தால், இந்தியாவின் பதிலடி வேறு மாதிரி இருக்கும் என்பது மட்டும் உறுதி. மிக ஆக்ரோஷமான வகையில் பாகிஸ்தானை நோக்கி இந்தியா தாக்குதல் நடத்த தயாராகியுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ முகாம்களை தகர்ப்பது இந்தியாவின் முதல் இலக்காக இருக்கும்" என்று கூறினார்.


மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர் Empty Re: மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர்

Post by ராஜா Fri Feb 06, 2015 10:15 pm

"மும்பை தாக்குதலை போன்ற மோசமான ஒரு தாக்கதல் இனியும் நடக்காது என்று நம்புகிறேன். ஒரு வேளை அப்படி நடந்தால், இந்தியாவின் பதிலடி வேறு மாதிரி இருக்கும் என்பது மட்டும் உறுதி. மிக ஆக்ரோஷமான வகையில் பாகிஸ்தானை நோக்கி இந்தியா தாக்குதல் நடத்த தயாராகியுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ முகாம்களை தகர்ப்பது இந்தியாவின் முதல் இலக்காக இருக்கும்" என்று கூறினார்.
தன்னுடைய நாட்டை காக்கவும் , நாட்டில் உள்ள மக்களை காக்கவும் எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரனை தலையை கொய்து புகைப்படத்தை காமித்தும் அவர்கள் கொல்லல என்று கூறிய அரசிய நாதாரிகள் இப்ப ஆட்சியில் இல்லையென்று அவ்வளவு தூரத்தில் உள்ள உங்களுக்கே தெரியும் போது இங்கபக்கத்தில் உள்ள பன்றிகளுக்கு தெரியாமலா போகும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர் Empty Re: மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர்

Post by ayyasamy ram Sat Feb 07, 2015 7:51 am

ராணுவ தளவாடங்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா தயாராக உள்ளது...
-
வேறு நாட்டில் வாங்க வேண்டாம்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர் Empty Re: மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர்

Post by M.Saranya Sat Feb 07, 2015 10:55 am

பயங்கரவாத செயலுக்கு எந்த நாடும் துணை நிற்க கூடாது...தக்க பதிலடி கொடுக்க வேண்டும்...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர் Empty Re: மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க இயலாது : ஐ.நா பிரதிநிதி
» ஹஜ் செல்லும் பயணிகளைஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
» திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை
» நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
» தேநீர் கடைகளில் "ரெய்டு!' கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum