புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது
Page 1 of 1 •
இலங்கை அதிபர் தேர்தலுக்கு முன்பு இந்தியா வந்த அந்த நாட்டு அதிபர் ராஜபட்சவுக்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு தமிழக தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதோடு, தமிழகத்தைச் சேர்ந்த சில தலைவர்கள், இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலில் மோடி தனது அரசியல் மேதைமையை நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆனால், விமர்சனங்கள், வேண்டுகோள்கள் எதையும் பிரதமர் காதில் போட்டுக்கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை.
இலங்கை அதிபர் தேர்தலில் அதிகாரத்தில் இருந்த ராஜபட்ச தோல்வியடைந்து, மிதவாதியான சிறீசேன ஆட்சியைப் பிடித்தார். இந்த வெற்றி குறித்து இந்திய, தமிழகத் தலைவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், இதன்பின்னால் இருந்த சூட்சமத்தை அவர்கள் அறியவில்லை.
அதையும் ராஜபட்சவே தொடக்கி வைத்தார். இலங்கையில் இயங்கிவந்த இந்திய உளவுத் துறையினர் (ரா) திட்டமிட்டு தனது வெற்றியை தடுத்துவிட்டனர் என்று. அதன் பிறகே இந்திய மக்களுக்கு இப்படியும் நடந்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டது.
ராஜபட்சவுக்கு தனது அரசின் உளவுத் துறை மூலம் இது நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ஆனாலும், அவர் தனது வெற்றியின் மீது இருந்த நம்பிக்கையால், அதை பொருள்படுத்தாமல் இருந்திருக்கலாம்.
தன் தோல்விக்குப் பிறகே இந்தியாவின் உண்மையான வலிமை அவருக்குப் புரிந்திருக்கும்.
இப்போது, இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள், பெளத்தர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்குமான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன.
இருந்தும் தமிழகத் தலைவர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உடனடியாக அனைத்து நலன்களையும் பெற்றுத் தந்துவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள்.
வண்டியில் சுமையை அளவுக்கு அதிகமாக வைத்தால், அச்சு முறிந்துவிடும் என்பது நம் தலைவர்களுக்கு தெரியாததல்ல.
இலங்கை பிரச்னையில் பிரதமர் மோடி தனது அரசியல் மேதைமையை நிரூபிக்க வேண்டும் என கூறிய தலைவர்கள், அவர்கள் எதிர்பார்த்தது நிறைவேறிய பிறகுகூட பிரதமரை பாராட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இலங்கையில் ஒருவேளை ஆட்சிமாற்றம் ஏற்படாமல் போய்விட்டால், இலங்கைத் தமிழர்கள் பிரச்னை மட்டுமின்றி, இந்தியாவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும் என்பதை பிரதமர் கணிக்கத் தவறவில்லை.
இதன் வெளிப்பாடே அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புக்கு அவர் அச்சாரம் போட்டது.
நமக்கு அச்சுறுத்தலாக இருப்பது, நிலவியல் ரீதியாக நமது அண்டை நாட்டுப் பங்காளிகளான சீனா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளே.
இந்த மூன்று நாடுகளையும் வழிக்குக் கொண்டுவரும் முன்னதாக, பிரதமர் மோடி இவற்றுடன் நட்புரீதியாக பழகி பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள விரும்பினார்.
இதற்காக, இலங்கை, சீனா, பாகிஸ்தான் நாட்டுத் தலைவர்களை இந்தியாவுக்கு அழைத்து நட்பை நாடினார்.
ஆனால், சீன அதிபர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போதே சீனப் படை இந்திய எல்லையில் ஊடுருவியது. பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியப் படைகள் சீன எல்லையில் குவிக்கப்பட்ட பிறகே சீனா பின்வாங்கியது.
அதேபோல, சீன அதிபரின் இந்திய விஜயத்தின் போது, இந்தியாவில் அதிக அளவிலான சீன முதலீடு குறித்து அதிபர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இலங்கைக்கு அளித்த முக்கியத்துவத்தை இந்தியாவுக்கு அளிக்கவில்லை என்பதே உண்மை.
அதேபோல, பயங்கரவாதிகளின் புகலிடமாகவும், அவர்களிடமிருந்து தன்னையே காத்துக்கொள்ள முடியாத சூழலிலும் உள்ள பாகிஸ்தான், இந்தியாவில் ஊடுருவ முயற்சிப்பது, பயங்கரவாதத்தை வேரூன்றச் செய்யும் முயற்சி, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது போன்றவற்றை இன்னும் கைவிடவில்லை.
இதற்கு, அந்த நாட்டுக்கு உறுதுணையாக இருப்பது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா ஆண்டுதோறும் அளித்தவரும் கோடிக்கணக்கான ரூபாய் நிதியுதவிதான்.
இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய பயணம் அமைந்தது. எல்லையில் அச்சுறுத்தும் பாகிஸ்தான், தங்களது உற்பத்தி பொருள்களை எல்லையில்லாமல் இந்தியாவில் திணிக்கும் சீனா, சீனாவுக்கு கப்பல் தளம் அமைக்க அனுமதி வழங்கி, அதன்மூலம் அவர்களின் ஆதரவோடு இந்தியாவை அச்சுறுத்த நினைத்த இலங்கை என இந்த நிலவியல் பங்காளிகளுக்கு உலக வல்லரசான அமெரிக்கா, இந்தியாவைக் கட்டியணைத்ததும் வியர்த்துவிட்டது.
இதனால் பயந்து போன சீனா, அவசர அவசரமாக தனது ராணுவ அணிவகுப்பு விழாவை ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க ரஷிய அதிபர் புதினை அழைத்துள்ளது.
உக்ரைன் பிரச்னையில் அமெரிக்கா தன்னோடு மோதி வரும் நிலையில், நட்பு நாடாக இருந்த இந்தியாவும், அமெரிக்காவுடன் நெருங்கிச் செல்வதால், இதற்கு பதிலடியாக ரஷியாவும் சீன விழாவில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில் அண்டை நாட்டு பங்காளிகள் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் அணுசக்தித் துறை சம்பந்தமாக சில சந்தேகம், விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் வைத்தாலும், பிரதமர் மோடி மீது உள்ள நம்பிக்கையால் அது தீவிரமாக்கப்படவில்லை.
பொதுவாக, அமெரிக்க அதிபரின் இந்திய வருகை, இலங்கையில் ஆட்சி மாற்றம் போன்றவை பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் மேதைமையை நிரூபித்துள்ளன என்றே கூறலாம்.
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிறை குடம் தழும்பாது என்று நிரூபித்து நாட்டு நலனே முக்கியம் என்று தொடர்ந்து செயலாற்றட்டும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
பிரதமரின் நல்ல பல நடவடிக்கைகள் தொடரட்டும்....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- vendan.vetriபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 12/09/2011
[url=http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/article6868288.ece?homepage=true]http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/article6868288.ece?homepage=true[/url]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1