ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.

+12
M.Saranya
விமந்தனி
Aathira
ராஜா
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
மதுமிதா
anirudh
சிவா
krishnaamma
யினியவன்
prabatneb
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Empty மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.

Post by prabatneb Thu Feb 05, 2015 6:35 pm

தன் மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன் இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான்.
மனைவி அவனிடம் என்னை 4 நாட்கள் பார்க்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டாள்.
உடனே கணவன் சந்தோஷத்தில் அவனையறியாமல் குதித்து எழுந்து ஆஹா அருமை என்றான்.
முதல் நாள்.
மனைவியை பார்க்கமுடியவில்லை.

இரண்டாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.

முன்றாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நான்காம் நாள்.
வீக்கம் சிறிது குறைந்ததால் இடது கண்ணோரம் மனைவி சிறிது மங்கலாக தெரிந்தாள்
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Empty Re: மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.

Post by யினியவன் Thu Feb 05, 2015 7:22 pm

என்ன கொடுமை இது? கணவர்கள் பாதுகாப்புப் பேரவை ஒன்னு தொடங்கிட வேண்டியதுதான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Empty Re: மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.

Post by krishnaamma Thu Feb 05, 2015 7:27 pm

prabatneb wrote:தன் மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன் இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான்.
மனைவி அவனிடம் என்னை 4 நாட்கள் பார்க்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டாள்.
உடனே கணவன் சந்தோஷத்தில் அவனையறியாமல் குதித்து எழுந்து ஆஹா அருமை என்றான்.
முதல் நாள்.
மனைவியை பார்க்கமுடியவில்லை.

இரண்டாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.

முன்றாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நான்காம் நாள்.
வீக்கம் சிறிது குறைந்ததால் இடது கண்ணோரம் மனைவி சிறிது மங்கலாக தெரிந்தாள்
மேற்கோள் செய்த பதிவு: 1119258





ஹா....ஹா...ஹா................சூப்பர் !...............அது ! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  433338962 மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  433338962 மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  433338962 மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  433338962 மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  433338962 மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  433338962 மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  433338962


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Empty Re: மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.

Post by சிவா Thu Feb 05, 2015 9:50 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அருமை!


மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Empty Re: மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.

Post by anirudh Thu Feb 05, 2015 10:28 pm

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  3838410834 மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  3838410834
anirudh
anirudh
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Back to top Go down

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Empty Re: மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.

Post by சிவா Thu Feb 05, 2015 10:31 pm

இப்படிக் காரணத்தோட அடிச்சாத்தான் பரவாயில்லையே, எனக்குத் தெரிந்த சிலருக்கு எக்காரணமும் இல்லாமல் அடி இடியாக விழுகிறதே!


மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Empty Re: மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.

Post by மதுமிதா Fri Feb 06, 2015 11:25 am

சிவா wrote:இப்படிக் காரணத்தோட அடிச்சாத்தான் பரவாயில்லையே, எனக்குத் தெரிந்த சிலருக்கு எக்காரணமும் இல்லாமல் அடி இடியாக விழுகிறதே!
மேற்கோள் செய்த பதிவு: 1119290அந்த சிலரில் நீங்க இல்லையோ...


மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Mமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Aமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Dமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Hமனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  U



மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Empty Re: மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.

Post by யினியவன் Fri Feb 06, 2015 11:28 am

சிவா wrote:இப்படிக் காரணத்தோட அடிச்சாத்தான் பரவாயில்லையே, எனக்குத் தெரிந்த சிலருக்கு எக்காரணமும் இல்லாமல் அடி இடியாக விழுகிறதே!

பிறந்தவுடன் ஆளப் பிறந்தவன்டான்னு சொல்றதுக்கு பதில்
அடிவாங்கப் பிறந்தவன்டான்னு வாழ்த்திட்டாங்களாம்   பாஸ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Empty Re: மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.

Post by சிவா Fri Feb 06, 2015 12:04 pm

மதுமிதா wrote:
சிவா wrote:இப்படிக் காரணத்தோட அடிச்சாத்தான் பரவாயில்லையே, எனக்குத் தெரிந்த சிலருக்கு எக்காரணமும் இல்லாமல் அடி இடியாக விழுகிறதே!
மேற்கோள் செய்த பதிவு: 1119290அந்த சிலரில் நீங்க இல்லையோ...

அதையெல்லாம் இப்படி பப்ளிக்ல சொல்ல முடியாது மது!


மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Empty Re: மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.

Post by ayyasamy ram Fri Feb 06, 2015 3:21 pm

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  3838410834
-
மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  TmSfcRVFTjqtTzVfaf2G+th(1)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.  Empty Re: மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum