புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
32 Posts - 56%
heezulia
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
17 Posts - 3%
prajai
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
9 Posts - 1%
jairam
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_m10பைல்களை அழிக்க முடியவில்லையா! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைல்களை அழிக்க முடியவில்லையா!


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Mon Nov 09, 2009 10:42 pm


பைல்களை அழிக்க முடியவில்லையா! 502589







பைல்களை அழிக்க முடியவில்லையா! Windows_error_icon
ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை
அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர்
நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது
(“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு
டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன
இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும்
முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.
சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான
இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது
இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம்
வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில
பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது
இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க
முடியாது என்று காரணம் வரலாம்.
எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்
புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான்
செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக்
கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன.
அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.
பைல்களை அழிக்க முடியவில்லையா! Cannot%20delete%20file
முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது
என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt”
என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி
C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின்
பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.
இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும்
போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options
Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற
பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட்
ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and
Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது
Change Directory என்பதைக் குறிக்கிறது.
டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள
டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர்
தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல்
இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த
சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக