புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 I_vote_lcapகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 I_voting_barகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 I_vote_lcapகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 I_voting_barகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 I_vote_rcap 
32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Feb 04, 2015 2:54 pm

First topic message reminder :

எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:
“வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம். அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான். அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.
‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்த அடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது. அது நான்கு நிமிடம் நீடித்தது. உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக் கேட்டேன். அவர்கள் வந்தபோது, இழுப்பு சரியாகிவிட்டது. முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.
ஆனால், மீண்டும் கண்கள் செருக ஆரம்பித்துவிட்டன. உடனே 'எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றோம்.
கற்பூரத்திலிருக்கும் ‘கேம்பர்’ (Camphor) என்ற கொடிய நச்சுப் பொருள் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’ துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்) மூலம் அறிந்த எமர்ஜென்ஸி மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த சிகிச்சையில் இறங்கினார்கள்.
அதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசி குத்தும் போது குழந்தை எந்த விதமான எதிர்ப்பையும் காட்டாதது எங்களுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதாவது அவன் சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன் மோடு’க்கு சென்றுவிட்டிருந்தான்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல் சென்டரின்’ குழந்தை நல அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ் ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.
ஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போது “அப்பா!” – என்று ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும் அது எனக்குத் தெம்பூட்ட தைரியமானேன்.
கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அதை என் மகன் குறைந்த அளவு சாப்பிட்டதால் கோமா நிலைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டான்.
இது ஒருவிதமான அதிஷ்டமேயானாலும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே சிகிச்சைக்கு கொண்டு சென்றதாலும் இறையருளால் எங்கள் கண்மணியை எங்களால் காக்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப் போராட்டத்துக்குப் பின்தான் அதுவும் சாத்தியமாயிற்று!”
கேட்டீர்களா... விபரீதத்தை?
அதனால், கற்பூரம் என்னும் கொடிய விஷப் பொருளை வீட்டில் வைப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள். அப்படி குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்.. உடனே தாமதிக்காமல் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

-முகனூல்

இதை நான் முகனூலில் படித்தேன் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை...

வீட்டில் சளி/ஜலதோஷம் என்றால் கற்பூரத்தை எண்ணையில் இட்டு தைலமாக பயன்படுத்துவதை பார்த்து உள்ளேன்.....

தெரிந்தவர்கள் யாராவது உண்மையை சொல்லுங்கள் ...! புன்னகை

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 Mகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 Aகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 Dகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 Hகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 U

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 3:51 pm

மது இதோ விக்கி இலிருந்து .................

//சமையல் பயன்பாட்டில்

பழங்கால மற்றும் இடைக்கால ஐரோப்பாவில் கற்பூரம் இனிப்புக்களில் உள்ளீட்டுப் பொருளாக பயன்பட்டது.அது சீனாவில் டாங் வம்சத்தின் ஆட்சியின் போது (கி.பி. 618-907)[சான்று தேவை]கூட ஐஸ் கிரீம் போன்ற இனிப்புப் பொருட்களில் சுவையூட்ட பயன்படுத்தப்பட்டது.அது இடைக்கால அரேபிய மொழி சமையல் புத்தகங்களில் பரவலாய் இருக்கும் பலவகையான கார மற்றும் இனிப்பு ஆகிய இரு திண்பண்ட வகைகளிலும் பயன்பட்டது.அத்தகைய நூல்கள் 10 ஆம் நூற்றாண்டின் இபின் சய்யார் அல்-வராக்கினால் தொகுக்கப்பட்ட அல்-கிதாப்-அல்-டாபிக் [11] மற்றும் 13 ஆம் நூற்றாண்டு சமையல் புத்தகமான அன் அனானிமஸ் ஆண்டுலேஷியன் ஆகியனவாகும்.[12] அத்துடன், கற்பூரம் 15 ஆம் நூற்றாண்டில் மண்டூவின் சுல்தான்களுக்காக எழுதப்பட்ட இனிப்பு மற்றும் தின்பண்ட உணவுப் பொருட்களின் புத்தகமான Ni'matnama வில், காணப்படுகிறது.[13]

தற்போது,ஆசியாவில் பெரும்பாலும் இனிப்புகளில் சுவையூட்டும் ஒன்றாக கற்பூரம் பயன்படுகிறது. அது பரவலாக சமையலில் முக்கியமாக பழவகை உணவுகளில்,பயன்படுகிறது.இந்தியாவில் அது கச்சா (மூலப்பொருள்/பக்குவப்படுத்தப்படாத) கற்பூரம் ("பக்குவமற்ற கற்பூரமாக" (தமிழில்:பச்சைக் கற்பூரம்),என அறியப்படுகிறது.மேலும்,இந்திய பலசரக்கு கடைகளில் "உண்ணத்தக்க கற்பூரமாக" பெயரிடப்பட்டு கிடைக்கிறது.

ஹிந்துபூஜைகள் மற்றும் கடவுளர் வழிபாடுகளில் கற்பூரமானது,ஆரத்தி எடுக்க சமயச் சடங்கு கரண்டிகளில் எரிக்கப்படுகிறது.இந்த வகையான கற்பூரம்,பதனஞ் செய்யப்பட்ட வெள்ளைப் படிக வகையும் கூட இந்திய பலசரக்கு கடைகளில் விற்கப்படுகிறது.இருப்பினும்,அது சமையலுக்கு பொருத்தமற்றது,மேலும் உண்ணப்பட்டால் உடல் நலத்திற்கு தீங்கானது."உண்ணத்தக்க கற்பூரம்" எனப் பெயர்க் கொண்டதை மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

மருத்துவத்தில்

கற்பூரம் விக்ஸ் மற்றும் பக்லே போன்ற பல இருமல் தனி மருந்து தயாரிப்புக்களில் இருமல் அடக்கியாக மற்றும் குறிப்பிட்ட நோயகற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது.

நச்சியல்

அது உடலுக்குள் உணவாக பேரளவில் செலுத்தப்படும்போது நச்சுத்தன்மையுடையதாகும் மற்றும் திடீர் நோய்த் தாக்குதல், குழப்பம், எரிச்சல் தரும் தன்மை மற்றும் நரம்பு தசையின் அதிகபட்ச இயக்கம் போன்றவற்றிற்குக் காரணமாகலாம்.கடுமை மிக்க சிகிக்சைகளில்,கற்பூரத்தின் நோவகற்றும் பயன்பாடும் கூட குடல் நச்சு பாதிப்பிற்கு வழிவிடலாம். வயது வந்தோரில் மரணம் விளைவிக்கக்கூடிய மருந்தளவு 50-500 மிகி/கிகிராம் அளவு விகிதங்களில் (வாய்வழியாக) இருக்கலாம்.பொதுவாக,2 கிராம் தீவிர நச்சுக்குணமுள்ளதாகும்.மேலும்,4 கிராம் மரணத்தை ஏற்படுத்தும் ஆற்றலுடையதாகும்.

1980 ஆம் ஆண்டில்,அமெரிக்க ஒன்றிய உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நுகர்வோர் பொருட்களில் 11% வரை கற்பூரத்தை அனுமதித்து வரையறை செய்தது.மேலும்,ஃபெடரல் டிரக் ஏஜென்சி (FDA) யினால் கற்பூரத்தின் மருத்துவ பயன்பாடானது,கற்பூர நிறை எண்ணெய்,கற்பூர எண்ணெய்,கற்பூர பூச்சுத் தைல மருந்து மற்றும் காம்போரேடட் லினமெண்ட் ("வெள்ளை கற்பூர இன்றியமையா எண்ணெய்" தவிர,அது குறிப்பிடத்தக்க கற்பூர அளவு கொண்டிருப்பதில்லை என்பதால்)ஆகியவற்றை மாற்று சிகிச்சை முறைகள் இருக்கின்ற காரணத்தினால்,ஊக்குவிக்கப்படவில்லை.ஃபெடரல் டிரக் ஏஜென்சி (FDA) விதிவிலக்காக தோல் தொடர்புடைய பயன்பாடுகளில்,சிகிச்சைக்கான பொடிகள் போன்றவற்றில் சிறிதளவே கற்பூரம் இடம் பெற்றிருப்பதால் அதைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது.//

ஓகே வா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 04, 2015 3:54 pm

krishnaamma wrote:ஓசோன் னில் ஓட்டை விழுவதால் இப்போது பரவலாக கற்பூர  தீபம் ஏற்றுவதை குறைத்துக் கொண்டிருக்கோம், ஆனால் பெருமாளுக்கு காட்டுவதால் அந்த மணம்  வீடு  முழுவதும் பரவும்.நல்லது என்று சொல்லித்தான் கெல்விப்பட்டிஉக்கென். எங்கள் வீட்டில் கற்பூரதீபம் கண்டிப்பாக உண்டு புன்னகை

நல்ல விழிப்புணர்வு சூப்பருங்க

"பெருமாளுக்கு" மட்டுமல்ல எந்த தெய்வத்துக்கு கற்பூரம் காமித்தாலும் அது நல்ல கர்ப்பூரமா இருந்தால் அந்த மனம் வீடு முழுவதும் பரவும்.

தெய்வத்துக்கு காமிக்காம சும்மா ஹாலில் கொளுத்தி வைத்திருந்தாலும் மணம் பரவும்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Feb 04, 2015 4:00 pm

krishnaamma wrote:மது இதோ விக்கி இலிருந்து .................

மேற்கோள் செய்த பதிவு: 1119072ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா புன்னகை புன்னகை

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 Mகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 Aகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 Dகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 Hகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 U

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 04, 2015 4:09 pm

http://www.eegarai.net/t26295-topic
கற்பூரம்

கற்பூரம் என்ற பெயரில் எதையோ வீட்டில் வாங்கி வைத்துவிட்டு இவர் கற்பூரத்தை குறை கூறுகிறார்!

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Feb 04, 2015 4:10 pm

ராஜா wrote:சீனா தயாரிப்பாக இருக்கும் புன்னகை

"பச்சை கற்பூரம்" என்று உணவில் / இனிப்புகளில் சேர்ப்பார்களே அதுவும் சாமிக்கு தீபம் காட்டுவோமே இரண்டும் ஒன்றா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1119031

கர்ப்பூரத்தைப்பற்றி எமது சிவா அவர்களின் பதிவு ஒன்று இருக்கிறது.

http://www.eegarai.net/t26295-topic

நேர்மையே பலம்
கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 4:30 pm

ராஜா wrote:
krishnaamma wrote:ஓசோன் னில் ஓட்டை விழுவதால் இப்போது பரவலாக கற்பூர  தீபம் ஏற்றுவதை குறைத்துக் கொண்டிருக்கோம், ஆனால் பெருமாளுக்கு காட்டுவதால் அந்த மணம்  வீடு  முழுவதும் பரவும்.நல்லது என்று சொல்லித்தான் கெல்விப்பட்டிஉக்கென். எங்கள் வீட்டில் கற்பூரதீபம் கண்டிப்பாக உண்டு புன்னகை

நல்ல விழிப்புணர்வு சூப்பருங்க

"பெருமாளுக்கு" மட்டுமல்ல எந்த தெய்வத்துக்கு கற்பூரம் காமித்தாலும் அது நல்ல கர்ப்பூரமா இருந்தால் அந்த மனம் வீடு முழுவதும் பரவும்.

தெய்வத்துக்கு காமிக்காம சும்மா காலில் கொளுத்தி வைத்திருந்தாலும் மணம் பரவும்

நீங்க என்ன சொல்ல வரீங்க என்று புரியலை.................. அநியாயம் அநியாயம் அநியாயம்

எல்லோரும் 'பெருமாளுக்கு' மட்டும் தான் கற்பூரம் காட்டுவா...............'காலுக்கு ' எதுக்கு காட்டணும்?.....யார் காலுக்கு காட்டணும்?.....ஒண்ணும் புரியலையே? .....மேலும் அதை திறந்து வைத்திருந்தாலே போறும் மணம் வரும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 04, 2015 4:34 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:ஓசோன் னில் ஓட்டை விழுவதால் இப்போது பரவலாக கற்பூர  தீபம் ஏற்றுவதை குறைத்துக் கொண்டிருக்கோம், ஆனால் பெருமாளுக்கு காட்டுவதால் அந்த மணம்  வீடு  முழுவதும் பரவும்.நல்லது என்று சொல்லித்தான் கெல்விப்பட்டிஉக்கென். எங்கள் வீட்டில் கற்பூரதீபம் கண்டிப்பாக உண்டு புன்னகை

நல்ல விழிப்புணர்வு சூப்பருங்க

"பெருமாளுக்கு" மட்டுமல்ல எந்த தெய்வத்துக்கு கற்பூரம் காமித்தாலும் அது நல்ல கர்ப்பூரமா இருந்தால் அந்த மனம் வீடு முழுவதும் பரவும்.

தெய்வத்துக்கு காமிக்காம சும்மா ஹாலில் கொளுத்தி வைத்திருந்தாலும் மணம் பரவும்

நீங்க என்ன சொல்ல வரீங்க என்று புரியலை.................. அநியாயம் அநியாயம் அநியாயம்

எல்லோரும் 'பெருமாளுக்கு' மட்டும் தான் கற்பூரம் காட்டுவா...............'காலுக்கு ' எதுக்கு காட்டணும்?.....யார் காலுக்கு காட்டணும்?.....ஒண்ணும் புரியலையே? .....மேலும் அதை திறந்து வைத்திருந்தாலே போறும் மணம் வரும் புன்னகை
ஹால் என்பது தட்டச்சு பிழையால் கால் என்று வந்துவிட்டது , இப்ப சரிபன்ணிட்டேன்.

அதென்ன திரும்பவும் "எல்லோரும் பெருமாளுக்கு மட்டும் தான் காட்டுவா" என்றால் என்ன அர்த்தம். வேறு கடவுள்களுக்கு யாரும் கற்பூரம் ஏத்தி காமிக்கமாட்டார்களா என்ன ?!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 4:37 pm

சிவா wrote:http://www.eegarai.net/t26295-topic
கற்பூரம்

கற்பூரம் என்ற பெயரில் எதையோ வீட்டில் வாங்கி வைத்துவிட்டு இவர் கற்பூரத்தை குறை கூறுகிறார்!
மேற்கோள் செய்த பதிவு: 1119087

ஆமாம் சிவா, லிங்க் க்கு நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 4:39 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:ஓசோன் னில் ஓட்டை விழுவதால் இப்போது பரவலாக கற்பூர  தீபம் ஏற்றுவதை குறைத்துக் கொண்டிருக்கோம், ஆனால் பெருமாளுக்கு காட்டுவதால் அந்த மணம்  வீடு  முழுவதும் பரவும்.நல்லது என்று சொல்லித்தான் கெல்விப்பட்டிஉக்கென். எங்கள் வீட்டில் கற்பூரதீபம் கண்டிப்பாக உண்டு புன்னகை

நல்ல விழிப்புணர்வு சூப்பருங்க

"பெருமாளுக்கு" மட்டுமல்ல எந்த தெய்வத்துக்கு கற்பூரம் காமித்தாலும் அது நல்ல கர்ப்பூரமா இருந்தால் அந்த மனம் வீடு முழுவதும் பரவும்.

தெய்வத்துக்கு காமிக்காம சும்மா ஹாலில் கொளுத்தி வைத்திருந்தாலும் மணம் பரவும்

நீங்க என்ன சொல்ல வரீங்க என்று புரியலை.................. அநியாயம் அநியாயம் அநியாயம்

எல்லோரும் 'பெருமாளுக்கு' மட்டும் தான் கற்பூரம் காட்டுவா...............'காலுக்கு ' எதுக்கு காட்டணும்?.....யார் காலுக்கு காட்டணும்?.....ஒண்ணும் புரியலையே? .....மேலும் அதை திறந்து வைத்திருந்தாலே போறும் மணம் வரும் புன்னகை
ஹால் என்பது தட்டச்சு பிழையால் கால் என்று வந்துவிட்டது , இப்ப சரிபன்ணிட்டேன்.

அதென்ன திரும்பவும் "எல்லோரும் பெருமாளுக்கு மட்டும் தான் காட்டுவா" என்றால் என்ன அர்த்தம். வேறு கடவுள்களுக்கு யாரும் கற்பூரம் ஏத்தி காமிக்கமாட்டார்களா என்ன ?!!

மேற்கோள் செய்த பதிவு: 1119097

புன்னகை அப்படி  இல்லை.............பொதுவாய்' ஸ்வாமி' என்று சொல்வோம் இல்லையா அதுபோலத்தான் 'பெருமாள்' என்கிறதும்.................பொதுவாக தெய்வங்கள்  என்பதைத்தான் அப்படி குறிப்பிட்டேன் புன்னகை...

எழுத்துபிழையை சரி செய்ததற்கு நன்றி !.என்றாலும் சும்மாவே யாராவது ஹாலில் கொளுத்தி வைப்பார்களா ஏன்னா?...நான் கேள்விப்பட்டது இல்லை................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Feb 04, 2015 4:42 pm

சிவா wrote:http://www.eegarai.net/t26295-topic
கற்பூரம்

கற்பூரம் என்ற பெயரில் எதையோ வீட்டில் வாங்கி வைத்துவிட்டு இவர் கற்பூரத்தை குறை கூறுகிறார்!
மேற்கோள் செய்த பதிவு: 1119087நன்றி சிவா அண்ணா...
அந்த குட்டி பையன்  [note] சுமார் 50 மில்லி கிராம்[/note] அதிகமாக உண்டு இருக்கலாம்...

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 Mகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 Aகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 Dகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 Hகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 U

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக