புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:
“வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம். அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான். அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.
‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்த அடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது. அது நான்கு நிமிடம் நீடித்தது. உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக் கேட்டேன். அவர்கள் வந்தபோது, இழுப்பு சரியாகிவிட்டது. முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.
ஆனால், மீண்டும் கண்கள் செருக ஆரம்பித்துவிட்டன. உடனே 'எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றோம்.
கற்பூரத்திலிருக்கும் ‘கேம்பர்’ (Camphor) என்ற கொடிய நச்சுப் பொருள் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’ துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்) மூலம் அறிந்த எமர்ஜென்ஸி மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த சிகிச்சையில் இறங்கினார்கள்.
அதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசி குத்தும் போது குழந்தை எந்த விதமான எதிர்ப்பையும் காட்டாதது எங்களுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதாவது அவன் சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன் மோடு’க்கு சென்றுவிட்டிருந்தான்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல் சென்டரின்’ குழந்தை நல அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ் ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.
ஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போது “அப்பா!” – என்று ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும் அது எனக்குத் தெம்பூட்ட தைரியமானேன்.
கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அதை என் மகன் குறைந்த அளவு சாப்பிட்டதால் கோமா நிலைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டான்.
இது ஒருவிதமான அதிஷ்டமேயானாலும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே சிகிச்சைக்கு கொண்டு சென்றதாலும் இறையருளால் எங்கள் கண்மணியை எங்களால் காக்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப் போராட்டத்துக்குப் பின்தான் அதுவும் சாத்தியமாயிற்று!”
கேட்டீர்களா... விபரீதத்தை?
அதனால், கற்பூரம் என்னும் கொடிய விஷப் பொருளை வீட்டில் வைப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள். அப்படி குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்.. உடனே தாமதிக்காமல் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
-முகனூல்
இதை நான் முகனூலில் படித்தேன் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை...
வீட்டில் சளி/ஜலதோஷம் என்றால் கற்பூரத்தை எண்ணையில் இட்டு தைலமாக பயன்படுத்துவதை பார்த்து உள்ளேன்.....
தெரிந்தவர்கள் யாராவது உண்மையை சொல்லுங்கள் ...!

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மது இதோ விக்கி இலிருந்து .................
//சமையல் பயன்பாட்டில்
பழங்கால மற்றும் இடைக்கால ஐரோப்பாவில் கற்பூரம் இனிப்புக்களில் உள்ளீட்டுப் பொருளாக பயன்பட்டது.அது சீனாவில் டாங் வம்சத்தின் ஆட்சியின் போது (கி.பி. 618-907)[சான்று தேவை]கூட ஐஸ் கிரீம் போன்ற இனிப்புப் பொருட்களில் சுவையூட்ட பயன்படுத்தப்பட்டது.அது இடைக்கால அரேபிய மொழி சமையல் புத்தகங்களில் பரவலாய் இருக்கும் பலவகையான கார மற்றும் இனிப்பு ஆகிய இரு திண்பண்ட வகைகளிலும் பயன்பட்டது.அத்தகைய நூல்கள் 10 ஆம் நூற்றாண்டின் இபின் சய்யார் அல்-வராக்கினால் தொகுக்கப்பட்ட அல்-கிதாப்-அல்-டாபிக் [11] மற்றும் 13 ஆம் நூற்றாண்டு சமையல் புத்தகமான அன் அனானிமஸ் ஆண்டுலேஷியன் ஆகியனவாகும்.[12] அத்துடன், கற்பூரம் 15 ஆம் நூற்றாண்டில் மண்டூவின் சுல்தான்களுக்காக எழுதப்பட்ட இனிப்பு மற்றும் தின்பண்ட உணவுப் பொருட்களின் புத்தகமான Ni'matnama வில், காணப்படுகிறது.[13]
தற்போது,ஆசியாவில் பெரும்பாலும் இனிப்புகளில் சுவையூட்டும் ஒன்றாக கற்பூரம் பயன்படுகிறது. அது பரவலாக சமையலில் முக்கியமாக பழவகை உணவுகளில்,பயன்படுகிறது.இந்தியாவில் அது கச்சா (மூலப்பொருள்/பக்குவப்படுத்தப்படாத) கற்பூரம் ("பக்குவமற்ற கற்பூரமாக" (தமிழில்:பச்சைக் கற்பூரம்),என அறியப்படுகிறது.மேலும்,இந்திய பலசரக்கு கடைகளில் "உண்ணத்தக்க கற்பூரமாக" பெயரிடப்பட்டு கிடைக்கிறது.
ஹிந்துபூஜைகள் மற்றும் கடவுளர் வழிபாடுகளில் கற்பூரமானது,ஆரத்தி எடுக்க சமயச் சடங்கு கரண்டிகளில் எரிக்கப்படுகிறது.இந்த வகையான கற்பூரம்,பதனஞ் செய்யப்பட்ட வெள்ளைப் படிக வகையும் கூட இந்திய பலசரக்கு கடைகளில் விற்கப்படுகிறது.இருப்பினும்,அது சமையலுக்கு பொருத்தமற்றது,மேலும் உண்ணப்பட்டால் உடல் நலத்திற்கு தீங்கானது."உண்ணத்தக்க கற்பூரம்" எனப் பெயர்க் கொண்டதை மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
மருத்துவத்தில்
கற்பூரம் விக்ஸ் மற்றும் பக்லே போன்ற பல இருமல் தனி மருந்து தயாரிப்புக்களில் இருமல் அடக்கியாக மற்றும் குறிப்பிட்ட நோயகற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது.
நச்சியல்
அது உடலுக்குள் உணவாக பேரளவில் செலுத்தப்படும்போது நச்சுத்தன்மையுடையதாகும் மற்றும் திடீர் நோய்த் தாக்குதல், குழப்பம், எரிச்சல் தரும் தன்மை மற்றும் நரம்பு தசையின் அதிகபட்ச இயக்கம் போன்றவற்றிற்குக் காரணமாகலாம்.கடுமை மிக்க சிகிக்சைகளில்,கற்பூரத்தின் நோவகற்றும் பயன்பாடும் கூட குடல் நச்சு பாதிப்பிற்கு வழிவிடலாம். வயது வந்தோரில் மரணம் விளைவிக்கக்கூடிய மருந்தளவு 50-500 மிகி/கிகிராம் அளவு விகிதங்களில் (வாய்வழியாக) இருக்கலாம்.பொதுவாக,2 கிராம் தீவிர நச்சுக்குணமுள்ளதாகும்.மேலும்,4 கிராம் மரணத்தை ஏற்படுத்தும் ஆற்றலுடையதாகும்.
1980 ஆம் ஆண்டில்,அமெரிக்க ஒன்றிய உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நுகர்வோர் பொருட்களில் 11% வரை கற்பூரத்தை அனுமதித்து வரையறை செய்தது.மேலும்,ஃபெடரல் டிரக் ஏஜென்சி (FDA) யினால் கற்பூரத்தின் மருத்துவ பயன்பாடானது,கற்பூர நிறை எண்ணெய்,கற்பூர எண்ணெய்,கற்பூர பூச்சுத் தைல மருந்து மற்றும் காம்போரேடட் லினமெண்ட் ("வெள்ளை கற்பூர இன்றியமையா எண்ணெய்" தவிர,அது குறிப்பிடத்தக்க கற்பூர அளவு கொண்டிருப்பதில்லை என்பதால்)ஆகியவற்றை மாற்று சிகிச்சை முறைகள் இருக்கின்ற காரணத்தினால்,ஊக்குவிக்கப்படவில்லை.ஃபெடரல் டிரக் ஏஜென்சி (FDA) விதிவிலக்காக தோல் தொடர்புடைய பயன்பாடுகளில்,சிகிச்சைக்கான பொடிகள் போன்றவற்றில் சிறிதளவே கற்பூரம் இடம் பெற்றிருப்பதால் அதைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது.//
ஓகே வா?

krishnaamma wrote:ஓசோன் னில் ஓட்டை விழுவதால் இப்போது பரவலாக கற்பூர தீபம் ஏற்றுவதை குறைத்துக் கொண்டிருக்கோம், ஆனால் பெருமாளுக்கு காட்டுவதால் அந்த மணம் வீடு முழுவதும் பரவும்.நல்லது என்று சொல்லித்தான் கெல்விப்பட்டிஉக்கென். எங்கள் வீட்டில் கற்பூரதீபம் கண்டிப்பாக உண்டு
நல்ல விழிப்புணர்வு
"பெருமாளுக்கு" மட்டுமல்ல எந்த தெய்வத்துக்கு கற்பூரம் காமித்தாலும் அது நல்ல கர்ப்பூரமா இருந்தால் அந்த மனம் வீடு முழுவதும் பரவும்.
தெய்வத்துக்கு காமிக்காம சும்மா ஹாலில் கொளுத்தி வைத்திருந்தாலும் மணம் பரவும்
மேற்கோள் செய்த பதிவு: 1119072ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மாkrishnaamma wrote:மது இதோ விக்கி இலிருந்து .................
//சமையல் பயன்பாட்டில்
பழங்கால மற்றும் இடைக்கால ஐரோப்பாவில் கற்பூரம் இனிப்புக்களில் உள்ளீட்டுப் பொருளாக பயன்பட்டது.அது சீனாவில் டாங் வம்சத்தின் ஆட்சியின் போது (கி.பி. 618-907)[சான்று தேவை]கூட ஐஸ் கிரீம் போன்ற இனிப்புப் பொருட்களில் சுவையூட்ட பயன்படுத்தப்பட்டது.அது இடைக்கால அரேபிய மொழி சமையல் புத்தகங்களில் பரவலாய் இருக்கும் பலவகையான கார மற்றும் இனிப்பு ஆகிய இரு திண்பண்ட வகைகளிலும் பயன்பட்டது.அத்தகைய நூல்கள் 10 ஆம் நூற்றாண்டின் இபின் சய்யார் அல்-வராக்கினால் தொகுக்கப்பட்ட அல்-கிதாப்-அல்-டாபிக் [11] மற்றும் 13 ஆம் நூற்றாண்டு சமையல் புத்தகமான அன் அனானிமஸ் ஆண்டுலேஷியன் ஆகியனவாகும்.[12] அத்துடன், கற்பூரம் 15 ஆம் நூற்றாண்டில் மண்டூவின் சுல்தான்களுக்காக எழுதப்பட்ட இனிப்பு மற்றும் தின்பண்ட உணவுப் பொருட்களின் புத்தகமான Ni'matnama வில், காணப்படுகிறது.[13]
தற்போது,ஆசியாவில் பெரும்பாலும் இனிப்புகளில் சுவையூட்டும் ஒன்றாக கற்பூரம் பயன்படுகிறது. அது பரவலாக சமையலில் முக்கியமாக பழவகை உணவுகளில்,பயன்படுகிறது.இந்தியாவில் அது கச்சா (மூலப்பொருள்/பக்குவப்படுத்தப்படாத) கற்பூரம் ("பக்குவமற்ற கற்பூரமாக" (தமிழில்:பச்சைக் கற்பூரம்),என அறியப்படுகிறது.மேலும்,இந்திய பலசரக்கு கடைகளில் "உண்ணத்தக்க கற்பூரமாக" பெயரிடப்பட்டு கிடைக்கிறது.
ஹிந்துபூஜைகள் மற்றும் கடவுளர் வழிபாடுகளில் கற்பூரமானது,ஆரத்தி எடுக்க சமயச் சடங்கு கரண்டிகளில் எரிக்கப்படுகிறது.இந்த வகையான கற்பூரம்,பதனஞ் செய்யப்பட்ட வெள்ளைப் படிக வகையும் கூட இந்திய பலசரக்கு கடைகளில் விற்கப்படுகிறது.இருப்பினும்,அது சமையலுக்கு பொருத்தமற்றது,மேலும் உண்ணப்பட்டால் உடல் நலத்திற்கு தீங்கானது."உண்ணத்தக்க கற்பூரம்" எனப் பெயர்க் கொண்டதை மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
மருத்துவத்தில்
கற்பூரம் விக்ஸ் மற்றும் பக்லே போன்ற பல இருமல் தனி மருந்து தயாரிப்புக்களில் இருமல் அடக்கியாக மற்றும் குறிப்பிட்ட நோயகற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது.
நச்சியல்
அது உடலுக்குள் உணவாக பேரளவில் செலுத்தப்படும்போது நச்சுத்தன்மையுடையதாகும் மற்றும் திடீர் நோய்த் தாக்குதல், குழப்பம், எரிச்சல் தரும் தன்மை மற்றும் நரம்பு தசையின் அதிகபட்ச இயக்கம் போன்றவற்றிற்குக் காரணமாகலாம்.கடுமை மிக்க சிகிக்சைகளில்,கற்பூரத்தின் நோவகற்றும் பயன்பாடும் கூட குடல் நச்சு பாதிப்பிற்கு வழிவிடலாம். வயது வந்தோரில் மரணம் விளைவிக்கக்கூடிய மருந்தளவு 50-500 மிகி/கிகிராம் அளவு விகிதங்களில் (வாய்வழியாக) இருக்கலாம்.பொதுவாக,2 கிராம் தீவிர நச்சுக்குணமுள்ளதாகும்.மேலும்,4 கிராம் மரணத்தை ஏற்படுத்தும் ஆற்றலுடையதாகும்.
1980 ஆம் ஆண்டில்,அமெரிக்க ஒன்றிய உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நுகர்வோர் பொருட்களில் 11% வரை கற்பூரத்தை அனுமதித்து வரையறை செய்தது.மேலும்,ஃபெடரல் டிரக் ஏஜென்சி (FDA) யினால் கற்பூரத்தின் மருத்துவ பயன்பாடானது,கற்பூர நிறை எண்ணெய்,கற்பூர எண்ணெய்,கற்பூர பூச்சுத் தைல மருந்து மற்றும் காம்போரேடட் லினமெண்ட் ("வெள்ளை கற்பூர இன்றியமையா எண்ணெய்" தவிர,அது குறிப்பிடத்தக்க கற்பூர அளவு கொண்டிருப்பதில்லை என்பதால்)ஆகியவற்றை மாற்று சிகிச்சை முறைகள் இருக்கின்ற காரணத்தினால்,ஊக்குவிக்கப்படவில்லை.ஃபெடரல் டிரக் ஏஜென்சி (FDA) விதிவிலக்காக தோல் தொடர்புடைய பயன்பாடுகளில்,சிகிச்சைக்கான பொடிகள் போன்றவற்றில் சிறிதளவே கற்பூரம் இடம் பெற்றிருப்பதால் அதைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது.//
ஓகே வா?
http://www.eegarai.net/t26295-topic
கற்பூரம்
கற்பூரம் என்ற பெயரில் எதையோ வீட்டில் வாங்கி வைத்துவிட்டு இவர் கற்பூரத்தை குறை கூறுகிறார்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1119031ராஜா wrote:சீனா தயாரிப்பாக இருக்கும்
"பச்சை கற்பூரம்" என்று உணவில் / இனிப்புகளில் சேர்ப்பார்களே அதுவும் சாமிக்கு தீபம் காட்டுவோமே இரண்டும் ஒன்றா ?!
கர்ப்பூரத்தைப்பற்றி எமது சிவா அவர்களின் பதிவு ஒன்று இருக்கிறது.
http://www.eegarai.net/t26295-topic
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:krishnaamma wrote:ஓசோன் னில் ஓட்டை விழுவதால் இப்போது பரவலாக கற்பூர தீபம் ஏற்றுவதை குறைத்துக் கொண்டிருக்கோம், ஆனால் பெருமாளுக்கு காட்டுவதால் அந்த மணம் வீடு முழுவதும் பரவும்.நல்லது என்று சொல்லித்தான் கெல்விப்பட்டிஉக்கென். எங்கள் வீட்டில் கற்பூரதீபம் கண்டிப்பாக உண்டு
நல்ல விழிப்புணர்வு
"பெருமாளுக்கு" மட்டுமல்ல எந்த தெய்வத்துக்கு கற்பூரம் காமித்தாலும் அது நல்ல கர்ப்பூரமா இருந்தால் அந்த மனம் வீடு முழுவதும் பரவும்.
தெய்வத்துக்கு காமிக்காம சும்மா காலில் கொளுத்தி வைத்திருந்தாலும் மணம் பரவும்
நீங்க என்ன சொல்ல வரீங்க என்று புரியலை..................
எல்லோரும் 'பெருமாளுக்கு' மட்டும் தான் கற்பூரம் காட்டுவா...............'காலுக்கு ' எதுக்கு காட்டணும்?.....யார் காலுக்கு காட்டணும்?.....ஒண்ணும் புரியலையே? .....மேலும் அதை திறந்து வைத்திருந்தாலே போறும் மணம் வரும்
ஹால் என்பது தட்டச்சு பிழையால் கால் என்று வந்துவிட்டது , இப்ப சரிபன்ணிட்டேன்.krishnaamma wrote:ராஜா wrote:krishnaamma wrote:ஓசோன் னில் ஓட்டை விழுவதால் இப்போது பரவலாக கற்பூர தீபம் ஏற்றுவதை குறைத்துக் கொண்டிருக்கோம், ஆனால் பெருமாளுக்கு காட்டுவதால் அந்த மணம் வீடு முழுவதும் பரவும்.நல்லது என்று சொல்லித்தான் கெல்விப்பட்டிஉக்கென். எங்கள் வீட்டில் கற்பூரதீபம் கண்டிப்பாக உண்டு
நல்ல விழிப்புணர்வு
"பெருமாளுக்கு" மட்டுமல்ல எந்த தெய்வத்துக்கு கற்பூரம் காமித்தாலும் அது நல்ல கர்ப்பூரமா இருந்தால் அந்த மனம் வீடு முழுவதும் பரவும்.
தெய்வத்துக்கு காமிக்காம சும்மா ஹாலில் கொளுத்தி வைத்திருந்தாலும் மணம் பரவும்
நீங்க என்ன சொல்ல வரீங்க என்று புரியலை..................
எல்லோரும் 'பெருமாளுக்கு' மட்டும் தான் கற்பூரம் காட்டுவா...............'காலுக்கு ' எதுக்கு காட்டணும்?.....யார் காலுக்கு காட்டணும்?.....ஒண்ணும் புரியலையே? .....மேலும் அதை திறந்து வைத்திருந்தாலே போறும் மணம் வரும்
அதென்ன திரும்பவும் "எல்லோரும் பெருமாளுக்கு மட்டும் தான் காட்டுவா" என்றால் என்ன அர்த்தம். வேறு கடவுள்களுக்கு யாரும் கற்பூரம் ஏத்தி காமிக்கமாட்டார்களா என்ன ?!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1119087சிவா wrote:http://www.eegarai.net/t26295-topic
கற்பூரம்
கற்பூரம் என்ற பெயரில் எதையோ வீட்டில் வாங்கி வைத்துவிட்டு இவர் கற்பூரத்தை குறை கூறுகிறார்!
ஆமாம் சிவா, லிங்க் க்கு நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1119097ராஜா wrote:ஹால் என்பது தட்டச்சு பிழையால் கால் என்று வந்துவிட்டது , இப்ப சரிபன்ணிட்டேன்.krishnaamma wrote:ராஜா wrote:krishnaamma wrote:ஓசோன் னில் ஓட்டை விழுவதால் இப்போது பரவலாக கற்பூர தீபம் ஏற்றுவதை குறைத்துக் கொண்டிருக்கோம், ஆனால் பெருமாளுக்கு காட்டுவதால் அந்த மணம் வீடு முழுவதும் பரவும்.நல்லது என்று சொல்லித்தான் கெல்விப்பட்டிஉக்கென். எங்கள் வீட்டில் கற்பூரதீபம் கண்டிப்பாக உண்டு
நல்ல விழிப்புணர்வு
"பெருமாளுக்கு" மட்டுமல்ல எந்த தெய்வத்துக்கு கற்பூரம் காமித்தாலும் அது நல்ல கர்ப்பூரமா இருந்தால் அந்த மனம் வீடு முழுவதும் பரவும்.
தெய்வத்துக்கு காமிக்காம சும்மா ஹாலில் கொளுத்தி வைத்திருந்தாலும் மணம் பரவும்
நீங்க என்ன சொல்ல வரீங்க என்று புரியலை..................
எல்லோரும் 'பெருமாளுக்கு' மட்டும் தான் கற்பூரம் காட்டுவா...............'காலுக்கு ' எதுக்கு காட்டணும்?.....யார் காலுக்கு காட்டணும்?.....ஒண்ணும் புரியலையே? .....மேலும் அதை திறந்து வைத்திருந்தாலே போறும் மணம் வரும்
அதென்ன திரும்பவும் "எல்லோரும் பெருமாளுக்கு மட்டும் தான் காட்டுவா" என்றால் என்ன அர்த்தம். வேறு கடவுள்களுக்கு யாரும் கற்பூரம் ஏத்தி காமிக்கமாட்டார்களா என்ன ?!!
அப்படி இல்லை.............பொதுவாய்' ஸ்வாமி' என்று சொல்வோம் இல்லையா அதுபோலத்தான் 'பெருமாள்' என்கிறதும்.................பொதுவாக தெய்வங்கள் என்பதைத்தான் அப்படி குறிப்பிட்டேன் ...
எழுத்துபிழையை சரி செய்ததற்கு நன்றி !.என்றாலும் சும்மாவே யாராவது ஹாலில் கொளுத்தி வைப்பார்களா ஏன்னா?...நான் கேள்விப்பட்டது இல்லை................
மேற்கோள் செய்த பதிவு: 1119087நன்றி சிவா அண்ணா...சிவா wrote:http://www.eegarai.net/t26295-topic
கற்பூரம்
கற்பூரம் என்ற பெயரில் எதையோ வீட்டில் வாங்கி வைத்துவிட்டு இவர் கற்பூரத்தை குறை கூறுகிறார்!
அந்த குட்டி பையன் [note] சுமார் 50 மில்லி கிராம்[/note] அதிகமாக உண்டு இருக்கலாம்...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3