Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்
+2
ராஜா
மதுமிதா
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்
எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:
“வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம். அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான். அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.
‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்த அடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது. அது நான்கு நிமிடம் நீடித்தது. உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக் கேட்டேன். அவர்கள் வந்தபோது, இழுப்பு சரியாகிவிட்டது. முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.
ஆனால், மீண்டும் கண்கள் செருக ஆரம்பித்துவிட்டன. உடனே 'எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றோம்.
கற்பூரத்திலிருக்கும் ‘கேம்பர்’ (Camphor) என்ற கொடிய நச்சுப் பொருள் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’ துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்) மூலம் அறிந்த எமர்ஜென்ஸி மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த சிகிச்சையில் இறங்கினார்கள்.
அதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசி குத்தும் போது குழந்தை எந்த விதமான எதிர்ப்பையும் காட்டாதது எங்களுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதாவது அவன் சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன் மோடு’க்கு சென்றுவிட்டிருந்தான்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல் சென்டரின்’ குழந்தை நல அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ் ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.
ஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போது “அப்பா!” – என்று ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும் அது எனக்குத் தெம்பூட்ட தைரியமானேன்.
கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அதை என் மகன் குறைந்த அளவு சாப்பிட்டதால் கோமா நிலைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டான்.
இது ஒருவிதமான அதிஷ்டமேயானாலும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே சிகிச்சைக்கு கொண்டு சென்றதாலும் இறையருளால் எங்கள் கண்மணியை எங்களால் காக்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப் போராட்டத்துக்குப் பின்தான் அதுவும் சாத்தியமாயிற்று!”
கேட்டீர்களா... விபரீதத்தை?
அதனால், கற்பூரம் என்னும் கொடிய விஷப் பொருளை வீட்டில் வைப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள். அப்படி குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்.. உடனே தாமதிக்காமல் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
-முகனூல்
இதை நான் முகனூலில் படித்தேன் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை...
வீட்டில் சளி/ஜலதோஷம் என்றால் கற்பூரத்தை எண்ணையில் இட்டு தைலமாக பயன்படுத்துவதை பார்த்து உள்ளேன்.....
தெரிந்தவர்கள் யாராவது உண்மையை சொல்லுங்கள் ...!![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

தெரிந்தவர்கள் யாராவது உண்மையை சொல்லுங்கள் ...!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by மதுமிதா on Wed Feb 04, 2015 3:13 pm; edited 1 time in total
Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்
சீனா தயாரிப்பாக இருக்கும்
"பச்சை கற்பூரம்" என்று உணவில் / இனிப்புகளில் சேர்ப்பார்களே அதுவும் சாமிக்கு தீபம் காட்டுவோமே இரண்டும் ஒன்றா ?!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
"பச்சை கற்பூரம்" என்று உணவில் / இனிப்புகளில் சேர்ப்பார்களே அதுவும் சாமிக்கு தீபம் காட்டுவோமே இரண்டும் ஒன்றா ?!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்
ராஜா wrote:சீனா தயாரிப்பாக இருக்கும்![]()
"பச்சை கற்பூரம்" என்று உணவில் / இனிப்புகளில் சேர்ப்பார்களே அதுவும் சாமிக்கு தீபம் காட்டுவோமே இரண்டும் ஒன்றா ?!
அய்யய்யோ.............இல்லை ராஜா...............
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்
//இதை நான் முகனூலில் படித்தேன் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை...
வீட்டில் சளி/ஜலதோஷம் என்றால் கற்பூரத்தை எண்ணையில் இட்டு தைலமாக பயன்படுத்துவதை பார்த்து உள்ளேன்.....
தெரிந்தவர்கள் யாராவது உண்மையை சொல்லுங்கள் ...!//
கத்தியால் பழமும் வெட்டலாம் கையையும் அறுத்துக்கலாம், அதுக்காக கத்தியே உபயொகிக்க கூடாதுஎன்று சொல்ல முடியுமா?.............அப்படித்தான் இதை பார்க்கணும் என்று நான் நினைக்கிறேன். கற்பூரம் விஷமா இல்லையா என்று எனக்கு தெரியாது, ஆனால் அப்படி இருக்குமேயானால் குழந்தைகள் கைக்கு எட்டாதவாறு வைத்துக் கொள்ள வேண்டியதுதான் .
எத்தனயோ பூச்சி கொல்லிகளை வீட்டில் வைத்திருக்கோம், ( கொசு காயில், கொசு mat , இப்போ spray கூட அந்திருக்கு .......முகத்தில் அடித்தால்??????? ) பாதுக்காப்பாக வைக்கவில்லையா அது போலத்தான் இதுவும்.........பொதுவாக மருந்துகளை கூட குழந்தைகள் கைக்கு எட்டாதவாறு தானே வைப்போம்?.......நீங்கள் சொல்வது போல ஜலதோஷம் , இழுப்புக்கு கர்ப்புரத்தைலம் கை கண்ட மருந்து.............அதுக்காக அதை குடிக்க முடியுமா?.....மேலுக்கு தேய்த்துத்தான் விடலாம்......ஸோ, பயப்படாதீங்க மது.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வீட்டில் சளி/ஜலதோஷம் என்றால் கற்பூரத்தை எண்ணையில் இட்டு தைலமாக பயன்படுத்துவதை பார்த்து உள்ளேன்.....
தெரிந்தவர்கள் யாராவது உண்மையை சொல்லுங்கள் ...!//
கத்தியால் பழமும் வெட்டலாம் கையையும் அறுத்துக்கலாம், அதுக்காக கத்தியே உபயொகிக்க கூடாதுஎன்று சொல்ல முடியுமா?.............அப்படித்தான் இதை பார்க்கணும் என்று நான் நினைக்கிறேன். கற்பூரம் விஷமா இல்லையா என்று எனக்கு தெரியாது, ஆனால் அப்படி இருக்குமேயானால் குழந்தைகள் கைக்கு எட்டாதவாறு வைத்துக் கொள்ள வேண்டியதுதான் .
எத்தனயோ பூச்சி கொல்லிகளை வீட்டில் வைத்திருக்கோம், ( கொசு காயில், கொசு mat , இப்போ spray கூட அந்திருக்கு .......முகத்தில் அடித்தால்??????? ) பாதுக்காப்பாக வைக்கவில்லையா அது போலத்தான் இதுவும்.........பொதுவாக மருந்துகளை கூட குழந்தைகள் கைக்கு எட்டாதவாறு தானே வைப்போம்?.......நீங்கள் சொல்வது போல ஜலதோஷம் , இழுப்புக்கு கர்ப்புரத்தைலம் கை கண்ட மருந்து.............அதுக்காக அதை குடிக்க முடியுமா?.....மேலுக்கு தேய்த்துத்தான் விடலாம்......ஸோ, பயப்படாதீங்க மது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்
நன்றி அம்மா.... இல்லை அம்மா அவர்கள் கூறி இருப்பது விஷம் என்று... அப்படி விஷம் என்றால் அதை நாம் பயன்படுத்தும் போதும் அந்த பதிப்பு இருக்க வேண்டும் அல்லவா..!
எங்கள் வீட்டில் கற்பூரம் காட்டும் பழக்கம் இல்லை அம்மா.. தீபம் தன காட்டுவோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எங்கள் வீட்டில் கற்பூரம் காட்டும் பழக்கம் இல்லை அம்மா.. தீபம் தன காட்டுவோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்
இது ஏதோ அமெரிக்க வாழ் இந்தியன்!!! கொளுத்திபோட்ட செய்தி போல தெரியுது.மதுமிதா wrote:நன்றி அம்மா.... இல்லை அம்மா அவர்கள் கூறி இருப்பது விஷம் என்று... அப்படி விஷம் என்றால் அதை நாம் பயன்படுத்தும் போதும் அந்த பதிப்பு இருக்க வேண்டும் அல்லவா..!
எங்கள் வீட்டில் கற்பூரம் காட்டும் பழக்கம் இல்லை அம்மா.. தீபம் தன காட்டுவோம்![]()
![]()
இருந்தாலும் சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் கற்பூரம் மட்டுமல்ல மற்ற உணவுபொருள் அல்லாத மற்ற எந்த பொருளாக இருந்தாலும் அவர்களுக்கு எலில்தாக எட்டாத இடத்தில் வைப்பது தான் நல்லது
Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1119052மதுமிதா wrote:நன்றி அம்மா.... இல்லை அம்மா அவர்கள் கூறி இருப்பது விஷம் என்று... அப்படி விஷம் என்றால் அதை நாம் பயன்படுத்தும் போதும் அந்த பதிப்பு இருக்க வேண்டும் அல்லவா..!
எங்கள் வீட்டில் கற்பூரம் காட்டும் பழக்கம் இல்லை அம்மா.. தீபம் தன காட்டுவோம்![]()
![]()
ஓசோன் னில் ஓட்டை விழுவதால் இப்போது பரவலாக கற்பூர தீபம் ஏற்றுவதை குறைத்துக் கொண்டிருக்கோம், ஆனால் பெருமாளுக்கு காட்டுவதால் அந்த மணம் வீடு முழுவதும் பரவும்.நல்லது என்று சொல்லித்தான் கெல்விப்பட்டிஉக்கென். எங்கள் வீட்டில் கற்பூரதீபம் கண்டிப்பாக உண்டு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1119056ஆமாம் அம்மா ரொம்ப சரிராஜா wrote:இது ஏதோ அமெரிக்க வாழ் இந்தியன்!!! கொளுத்திபோட்ட செய்தி போல தெரியுது.மதுமிதா wrote:நன்றி அம்மா.... இல்லை அம்மா அவர்கள் கூறி இருப்பது விஷம் என்று... அப்படி விஷம் என்றால் அதை நாம் பயன்படுத்தும் போதும் அந்த பதிப்பு இருக்க வேண்டும் அல்லவா..!
எங்கள் வீட்டில் கற்பூரம் காட்டும் பழக்கம் இல்லை அம்மா.. தீபம் தன காட்டுவோம்![]()
![]()
இருந்தாலும் சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் கற்பூரம் மட்டுமல்ல மற்ற உணவுபொருள் அல்லாத மற்ற எந்த பொருளாக இருந்தாலும் அவர்களுக்கு எலில்தாக எட்டாத இடத்தில் வைப்பது தான் நல்லது
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இறைச்சியை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்!
» வீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் பச்சை கற்பூரம் !
» குறை கூறுவதை தவிருங்கள் - ஸ்ரீ அன்னை
» கற்பூரம்.!
» பற்களில் இடைவெளி தவிருங்கள்
» வீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் பச்சை கற்பூரம் !
» குறை கூறுவதை தவிருங்கள் - ஸ்ரீ அன்னை
» கற்பூரம்.!
» பற்களில் இடைவெளி தவிருங்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|