புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_m10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10 
336 Posts - 79%
heezulia
பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_m10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_m10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_m10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10 
8 Posts - 2%
prajai
பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_m10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_m10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_m10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_m10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_m10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_m10பாரதி கண்ட புதுமைப்  பெண் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதி கண்ட புதுமைப் பெண்


   
   
rupan.T
rupan.T
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 09/02/2014
http://2008rupan.wordpress.com/http://tamilkkavitaikalcom.blogsp

Postrupan.T Wed May 13, 2015 7:16 am

ஆங்கில வல்லாதிக்க சக்தியுடன்
வெற்றித் திலகமிட்ட வீர மங்கை
தன்நம்பிகை தளராத மன உணர்வுடன்
வீரவாள் கொண்டு குதிரைப்படை கொண்டு
வெள்ளைக்காரனை புறமுதுகு காட்டி
ஓடஓட விரட்டியவள் பாரதி கண்ட
புதுமை பெண் அல்லவா
அவள்தான் வீர மங்கை வேலு நாச்சியார்.

அன்று சொன்னான் சமைக்கும்
கரங்களும் சரித்திரம் படைக்கும்
அதை பூமி பார்க்கவேண்டும்…..என்ற பாடல்
தற்கால யுகத்தில் ஆணுக்கு பெண்
சரி நிகராக வாழும் காலம் கண் முன்னே
கடவுள் சாட்சியாக விரிகிறது.
உழைப்பின் சுகமறிந்த பெண்கள்
இன்று வானளவில்கொடிகட்டிபறக்கிறார்கள்.


வண்ண சேலை கட்டி வலம்வரும்
பெண்கள்.தங்களின் தாய்நாட்டுக்கவும்.
தன்மானத்துக்காவும்
அச்சமில்லை அச்சமில்லை
உச்சி மீது வானிடிந்த போதிலும்
துச்சமில்லை தங்களை தாங்கள் அர்(ப்)பணிக்கிறார்கள்.
பித்துப்பிடித்த சில ஆண்கள்

விந்தையான பார்வையாள்
காம சுகத்துக்கு கருகி மாண்டவர்கள் எத்தனை.
மூடர்கள் என்று நினைக்கும் பெண்கள் -இன்று
மறவர்கள் என வாழும் பெண்கள் எம் பாரதி கண்ட பெண்கள்.
புதுமைப்பெண்……அல்லவா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 10:32 am

கவிதை அருமை... மகிழ்ச்சி

அப்படி இருந்தவங்க தான்
பாரதி கண்ட புதுமைப்  பெண் 9k=

இப்ப இப்படி ஆயிட்டாங்க.
பாரதி கண்ட புதுமைப்  பெண் Images?q=tbn:ANd9GcS0c2k4EbnWlCaM6rahKc47_71fu_ZhDATHLbSjSahi6wh5uy2Lபாரதி கண்ட புதுமைப்  பெண் 9k=



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 13, 2015 10:43 am

பாரதி கண்ட புதுமைப்  பெண் 3838410834 பாரதி கண்ட புதுமைப்  பெண் 3838410834
-
பெண்களை ஏறக்குறைய அடிமைகளை போன்று
நடத்திய காலத்தில் மகாகவி பாரதியார் பெண்மையை
போற்றுவதை தன் மனைவியிடமிருந்தே தொடங்கினார்.

"செல்லம்மா எனக்கு சமமாக பக்கத்தில் அமர்ந்துகொள்.
உடலமைப்பில் மாறுபட்டாலும் ஆணையும், பெண்ணையும்
சமமாகவே இறைசக்தி படைத்துள்ளது.
எண்ணங்களும், உணர்வுகளும் ஒன்றே ஆகும்' என பேசி
அக்ரஹாரத்திலேயே அதிசயத்தை துவக்கினார்.

அவர் விதைத்த விதை விருட்சமாய் வளர்ந்து பெண்கள்
ஆண்களுக்கு இணையாகவும், சில துறைகளில்
அவர்களையும் தாண்டி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
--

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Mon Jun 15, 2015 8:23 am

பாரதி கண்ட புதுமைப்  பெண் 3838410834 பாரதி கண்ட புதுமைப்  பெண் 3838410834



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 15, 2015 4:28 pm

கவிதை பாரதி கண்ட புதுமைப்  பெண் 3838410834
சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக