Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுகளுக்கு சமம்
4 posters
Page 1 of 1
ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுகளுக்கு சமம்
ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுகளுக்கு சமம்.....!!! அதிர்ச்சி தகவல்...!!!! மிக முக்கியம் சிறுவர்கள்....!!!!
வீட்டில் கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையை மூடிய அறைக்குள் இருந்து சுவாசிப்பது, 100 சிகரெட்டுகளைப் பிடிப்பதற்கு சமம் என்று மார்பக ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார்
.
இந்திய ஒவ்வாமை கல்லூரியில் நடைபெற்ற 48வது தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு உட்புற மாசு மற்றும் அஸ்துமா குறித்து பேசிய சந்தீப் சால்வி, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையானது நுரையீரல்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, இதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
புகையில்லாத கொசுவர்த்தி சுருள்களிலும் அதிக அளவில் கார்பன் மோனாக்ஸ்டு கலக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொசுவர்த்தி சுருளை பயன்படுத்தும் போது அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பது அபாயத்தை அதிகரிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Re: ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுகளுக்கு சமம்
.
.
.
'கதைகள்' பகுதியில் போட்டிருகீங்க, நான் இதை பொதுவுக்கு மாற்றுகிறேன் மது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுகளுக்கு சமம்
மேற்கோள் செய்த பதிவு: 1118797நன்றி அம்மா கவனக்கவில்லைkrishnaamma wrote:
.
.
.
'கதைகள்' பகுதியில் போட்டிருகீங்க, நான் இதை பொதுவுக்கு மாற்றுகிறேன் மது
Re: ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுகளுக்கு சமம்
100 சிகரெட்டை புகைத்துவிட்டு எப்ப தான் தூங்குறது ரொம்ப நேரம் ஆகுமே மது ,
அதுக்கு பேசாம ஒரு கொசுவர்த்தியை கொளுத்திட்டு தூங்கலாம்
அதுக்கு பேசாம ஒரு கொசுவர்த்தியை கொளுத்திட்டு தூங்கலாம்
Re: ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுகளுக்கு சமம்
மேற்கோள் செய்த பதிவு: 1118896ராஜா wrote:100 சிகரெட்டை புகைத்துவிட்டு எப்ப தான் தூங்குறது ரொம்ப நேரம் ஆகுமே மது ,
அதுக்கு பேசாம ஒரு கொசுவர்த்தியை கொளுத்திட்டு தூங்கலாம்
Re: ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுகளுக்கு சமம்
அண்ணன் இவ்வளவு அறிவாளியா இருக்குறானேன்னு பெருமை படாம why this kolaveri ...மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118896ராஜா wrote:100 சிகரெட்டை புகைத்துவிட்டு எப்ப தான் தூங்குறது ரொம்ப நேரம் ஆகுமே மது ,
அதுக்கு பேசாம ஒரு கொசுவர்த்தியை கொளுத்திட்டு தூங்கலாம்
Re: ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுகளுக்கு சமம்
மேற்கோள் செய்த பதிவு: 1118893மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118797நன்றி அம்மா கவனக்கவில்லைkrishnaamma wrote:
.
.
.
'கதைகள்' பகுதியில் போட்டிருகீங்க, நான் இதை பொதுவுக்கு மாற்றுகிறேன் மது
நோ ப்ரோப்ளேம்............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுகளுக்கு சமம்
மேற்கோள் செய்த பதிவு: 1118904ரொம்ப பெரிய அறிவு...ராஜா wrote:அண்ணன் இவ்வளவு அறிவாளியா இருக்குறானேன்னு பெருமை படாம why this kolaveri ...மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118896ராஜா wrote:100 சிகரெட்டை புகைத்துவிட்டு எப்ப தான் தூங்குறது ரொம்ப நேரம் ஆகுமே மது ,
அதுக்கு பேசாம ஒரு கொசுவர்த்தியை கொளுத்திட்டு தூங்கலாம்
Similar topics
» ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்!
» 100 சிகரெட்டுக்கு சமமானது ஒரு கொசுவர்த்தி சுருள்!
» சுருள் பாசி / ஸ்பைருலினா’
» இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்
» சுருள் தோசை
» 100 சிகரெட்டுக்கு சமமானது ஒரு கொசுவர்த்தி சுருள்!
» சுருள் பாசி / ஸ்பைருலினா’
» இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்
» சுருள் தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum