புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_c10இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_m10இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_c10இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_m10இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_c10இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_m10இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_c10இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_m10இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_c10இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_m10இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_c10இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_m10இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்!

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 2:59 pm

மனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இருதய துடிப்பும் நின்றுவிடும். அதன் பிறகு எதையும் உணர முடியாது என தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்கிறான் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! XB33gfwsQGwmxe0mqlbe+10957678_764507140265734_2626946041263402276_n

அதாவது மனிதனின் மரணத்துக்கு பிறகு 3 நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு நிபுணர் குழு கடந்த 4 அண்டுகளாக இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி இருதய துடிப்பு அடங்கி, பின்னர் அதில் இருந்து மீண்டு உயிர் பிழைத்த 40 சதவீதம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அப்போது, இருதய துடிப்பு அடங்கிய பிறகு 3 நிமிடங்கள் தங்களது நினைவலைகள் மற்றும் எண்ண ஓட்டங்கள் இருந்ததாகவும் அதுவே நாங்கள் மீண்டும் உயிர் பிழைக்க காரணமாக இருந்ததாகவும் கூறினர். நியூயார்க் பல்கலைக்கழக உதவி பேராசிரியரும், சவுதாம்ப்டன் பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சியாளருமான டாக்டர் சாம்பர்னியா தனது ஆய்வு அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

மரணத்தின் விளிம்பிற்கு சென்று மீண்டவர்கள் தங்களுக்கு மாய தோற்றம் போன்ற உணர்வுகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர் என்றார்.

- தமிழ் மலர்

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Mஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Aஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Dஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Hஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! U

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 03, 2015 3:01 pm

ஆச்சரியமான தகவல் நன்றி மது

பதிவு போட நேரம் இருக்கா? வேலை கம்மியா ?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 3:03 pm

ஜாஹீதாபானு wrote:ஆச்சரியமான தகவல் நன்றி மது

பதிவு போட நேரம் இருக்கா? வேலை கம்மியா ?
மேற்கோள் செய்த பதிவு: 1118645ஆமாம் அக்கா/... கொஞ்சம் ப்ரீ அக்கா... development ஓவர்.... இப்போ project ல கொஞ்சம் வேலை கம்மியாக உள்ளது

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Mஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Aஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Dஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Hஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! U

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 03, 2015 3:07 pm

மதுமிதா wrote:
ஜாஹீதாபானு wrote:ஆச்சரியமான தகவல் நன்றி மது

பதிவு போட நேரம் இருக்கா? வேலை கம்மியா ?
மேற்கோள் செய்த பதிவு: 1118645ஆமாம் அக்கா/... கொஞ்சம் ப்ரீ அக்கா... development ஓவர்.... இப்போ project ல கொஞ்சம் வேலை கம்மியாக உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1118648

வேலை கம்மியா இருக்கும்போது ஈகரை பக்கம் வருவது சந்தோசம் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 03, 2015 3:08 pm

ஆச்சர்யமாக உள்ளது .....இது எப்படி சாத்தியம் ஆகும் தோழி....

இந்த வித ஆராய்ச்சிக்கு எப்படி மனிதர்கள் சம்மதித்தனர்....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 03, 2015 3:16 pm

ஆச்சர்யமான விஷயம்.

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 3:17 pm

நன்றி சரண்யா & விமந்தினி...

எனக்கு ஆச்சரியாமாக தன இருந்து படிக்கும் போது....

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Mஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Aஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Dஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! Hஇறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! U

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Feb 03, 2015 6:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Feb 03, 2015 7:03 pm

.

இதய துடிப்பு நின்று போனாலும் Defibrillation  முறை மூலம் இதயத்திற்கு மின் ஷாக் கொடுத்து மீண்டும் செயல்பட வைக்கலாம். இதுவே மரணத்திலிருந்து உயிர் பிழைக்கும் முறை. இதைத் தான் 40% மக்களிடம் கேட்டுள்ளனர்.

ராஜா ராணி படத்திலும் இதை பயன்படுத்தினர்..இருப்பினும் ஆள் அவ்வே

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்! NnPUq4uBR4uLX5TIrotT+Untitled

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 03, 2015 11:33 pm

adhirchchi ripot thaan madhu புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக