ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

+2
krishnaamma
மதுமிதா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Empty தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by மதுமிதா Tue Feb 03, 2015 8:17 pm

First topic message reminder :

சிலர் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது எழுந்து நடப்பார்கள். பொதுவில் இது 4-8 வயது குழந்தைகளிடம் அதிகம் காணப்படும். என்றாலும், பெரியவர்களுக்கும் காணப்படுகின்றது.

சிலர், நடப்பதோடு மட்டுமில்லாமல் கதவைத் திறந்துக் கொண்டு கூட சென்றுவிடுவர். இது பரம்பரை காரணமாக இருக்கலாம். இரட்டை குழந்தைகளிடம் காணப்படலாம்.

பொதுவில் இது ஆழ்நிலை தூக்கத்திலிருந்து சற்று விழிக்கும் நிலையில் ஏற்படுகின்றது. நடப்பவரின் கண் திறந்திருக்கும்.

நாம் பேசினால் ஏதோ பதில் சொல்லுவார், சொல்ல மாட்டார். திரும்ப அவரை படுக்கைக்கு அழைத்துச் சென்றால் தூங்கி விடுவார். தூக்கத்தில் நடப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 PXsdCV6EQiefYaqm4tVD+10947312_764148316968283_2447314925004595054_n

* தூக்கம் பற்றாமை
* தாறுமாறான தூக்க நேரம்
* மன உளைச்சல்
* மது
* சில வகை மருந்துகள் ஆகும்.
மருத்துவ ரீதியாக...
* இருதய துடிப்பில் பிரச்சனை
* ஜூரம்
* நெஞ்செரிச்சல்
* இரவு ஆஸ்த்துமா
* இரவு வலிப்பு
* தூக்கத்தில் மூச்சு விட மறத்தல்
* மனநல பாதிப்பு
* தூக்கத்தில் கால் ஆடிக் கொண்டே இருத்தல் போன்றவை.

-முகனூல் -இது தமிழ்


தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Mதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Aதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Dதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Hதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 U



தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by ராஜா Wed Feb 04, 2015 12:31 pm

சிவா wrote:somnambulism பற்றி இவ்வளவு சுருக்கமான கட்டுரையை இன்றுதான் படிக்கிறேன், பகிர்வுக்கு நன்றி அக்கா!
இன்னாபா இது "சொம்புலிசம்" தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 745155

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by சிவா Wed Feb 04, 2015 12:33 pm

மதுமிதா wrote:
சிவா wrote:somnambulism பற்றி இவ்வளவு சுருக்கமான கட்டுரையை இன்றுதான் படிக்கிறேன், பகிர்வுக்கு நன்றி அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1118936அக்காவா அதிர்ச்சி அதிர்ச்சி அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 433338962


அட ஆமாம், ஆண்டியை போய் அக்கான்னு சொல்லிட்டேன்ல..! தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 1757813334


தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by மதுமிதா Wed Feb 04, 2015 12:34 pm

சிவா wrote:
மதுமிதா wrote:
சிவா wrote:somnambulism பற்றி இவ்வளவு சுருக்கமான கட்டுரையை இன்றுதான் படிக்கிறேன், பகிர்வுக்கு நன்றி அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1118936அக்காவா அதிர்ச்சி அதிர்ச்சி அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 433338962


அட ஆமாம், ஆண்டியை போய் அக்கான்னு சொல்லிட்டேன்ல..! தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 1757813334
மேற்கோள் செய்த பதிவு: 1118945ஆமாம் தாத்தா...


தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Mதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Aதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Dதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Hதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 U



தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by சிவா Wed Feb 04, 2015 12:44 pm

மதுமிதா wrote:ஆமாம் தாத்தா...

சிவா: யாருடா என்னைப் பாத்து தாத்தான்னு சொன்னது? தைரியம் இருந்தா நேரில வந்து சொல்லுங்கடா?

மதுமிதா: நான் தான் சிவா சொன்னேன்..!

சிவா: நீ சும்மா இரும்மா, உன்னோட குரல் எனக்குத் தெரியாதா என்ன? யாருடா என்னைப் பாத்து தாத்தான்னு சொன்னது? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by krishnaamma Wed Feb 04, 2015 12:49 pm

சிவா wrote:
மதுமிதா wrote:ஆமாம் தாத்தா...

சிவா: யாருடா என்னைப் பாத்து தாத்தான்னு சொன்னது? தைரியம் இருந்தா நேரில வந்து சொல்லுங்கடா?

மதுமிதா: நான் தான் சிவா சொன்னேன்..!

சிவா: நீ சும்மா இரும்மா, உன்னோட குரல் எனக்குத் தெரியாதா என்ன? யாருடா என்னைப் பாத்து தாத்தான்னு சொன்னது? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1118957

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by மதுமிதா Wed Feb 04, 2015 1:06 pm

krishnaamma wrote:
சிவா wrote:
மதுமிதா wrote:ஆமாம் தாத்தா...

சிவா: யாருடா என்னைப் பாத்து தாத்தான்னு சொன்னது? தைரியம் இருந்தா நேரில வந்து சொல்லுங்கடா?

மதுமிதா: நான் தான் சிவா சொன்னேன்..!

சிவா: நீ சும்மா இரும்மா, உன்னோட குரல் எனக்குத் தெரியாதா என்ன? யாருடா என்னைப் பாத்து தாத்தான்னு சொன்னது? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1118957

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1118960 ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Mதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Aதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Dதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Hதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 U



தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by யினியவன் Wed Feb 04, 2015 2:40 pm

Appayaavathu bus stop la bus ninnaa yaeridalaam nnu thaan புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by ராஜா Wed Feb 04, 2015 3:04 pm

சிவா wrote:
மதுமிதா wrote:ஆமாம் தாத்தா...

சிவா: யாருடா என்னைப் பாத்து தாத்தான்னு சொன்னது? தைரியம் இருந்தா நேரில வந்து சொல்லுங்கடா?

மதுமிதா: நான் தான் சிவா சொன்னேன்..!

சிவா: நீ சும்மா இரும்மா, உன்னோட குரல் எனக்குத் தெரியாதா என்ன? யாருடா என்னைப் பாத்து தாத்தான்னு சொன்னது? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மது ஒருமுறை சொன்னதை நீங்களே , திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்குறீங்களே தல புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by ஜாஹீதாபானு Wed Feb 04, 2015 5:56 pm

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 103459460


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் - Page 2 Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum