ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

+2
krishnaamma
மதுமிதா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Empty தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by மதுமிதா Tue Feb 03, 2015 8:17 pm

சிலர் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது எழுந்து நடப்பார்கள். பொதுவில் இது 4-8 வயது குழந்தைகளிடம் அதிகம் காணப்படும். என்றாலும், பெரியவர்களுக்கும் காணப்படுகின்றது.

சிலர், நடப்பதோடு மட்டுமில்லாமல் கதவைத் திறந்துக் கொண்டு கூட சென்றுவிடுவர். இது பரம்பரை காரணமாக இருக்கலாம். இரட்டை குழந்தைகளிடம் காணப்படலாம்.

பொதுவில் இது ஆழ்நிலை தூக்கத்திலிருந்து சற்று விழிக்கும் நிலையில் ஏற்படுகின்றது. நடப்பவரின் கண் திறந்திருக்கும்.

நாம் பேசினால் ஏதோ பதில் சொல்லுவார், சொல்ல மாட்டார். திரும்ப அவரை படுக்கைக்கு அழைத்துச் சென்றால் தூங்கி விடுவார். தூக்கத்தில் நடப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் PXsdCV6EQiefYaqm4tVD+10947312_764148316968283_2447314925004595054_n

* தூக்கம் பற்றாமை
* தாறுமாறான தூக்க நேரம்
* மன உளைச்சல்
* மது
* சில வகை மருந்துகள் ஆகும்.
மருத்துவ ரீதியாக...
* இருதய துடிப்பில் பிரச்சனை
* ஜூரம்
* நெஞ்செரிச்சல்
* இரவு ஆஸ்த்துமா
* இரவு வலிப்பு
* தூக்கத்தில் மூச்சு விட மறத்தல்
* மனநல பாதிப்பு
* தூக்கத்தில் கால் ஆடிக் கொண்டே இருத்தல் போன்றவை.

-முகனூல் -இது தமிழ்

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Mதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Aதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Dதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Hதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் U

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by krishnaamma Tue Feb 03, 2015 10:54 pm

ம்...நல்ல பகிர்வு மது புன்னகை ..............என் தம்பி இன் friend ஒரு பையன், கதவை திறந்து நடந்துவிடுவான் ரொம்ப தூரம்........ரொம்ப கஷ்டப்பட்டார்கள் அவனை வைத்துக்கொண்டு சோகம் பாவம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by மதுமிதா Wed Feb 04, 2015 11:43 am

krishnaamma wrote:ம்...நல்ல பகிர்வு மது புன்னகை ..............என் தம்பி இன் friend ஒரு பையன், கதவை திறந்து நடந்துவிடுவான் ரொம்ப தூரம்........ரொம்ப கஷ்டப்பட்டார்கள் அவனை வைத்துக்கொண்டு சோகம் பாவம்.
மேற்கோள் செய்த பதிவு: 1118803நன்றி அம்மா

இதுக்கு treatment ஏதும் இல்லையா அம்மா ?

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Mதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Aதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Dதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Hதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் U

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by krishnaamma Wed Feb 04, 2015 11:57 am

மதுமிதா wrote:
krishnaamma wrote:ம்...நல்ல பகிர்வு மது புன்னகை ..............என் தம்பி இன் friend ஒரு பையன், கதவை திறந்து நடந்துவிடுவான் ரொம்ப தூரம்........ரொம்ப கஷ்டப்பட்டார்கள் அவனை வைத்துக்கொண்டு சோகம் பாவம்.
மேற்கோள் செய்த பதிவு: 1118803நன்றி அம்மா

இதுக்கு treatment ஏதும் இல்லையா அம்மா ?
மேற்கோள் செய்த பதிவு: 1118892

தெரியலை மது, நிறைய டாக்டரிடம் காட்டினார்கள்..அப்புறம் என்ன ஆச்சோ தெரியலை எனக்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by மதுமிதா Wed Feb 04, 2015 11:58 am

krishnaamma wrote:
மதுமிதா wrote:
krishnaamma wrote:ம்...நல்ல பகிர்வு மது புன்னகை ..............என் தம்பி இன் friend ஒரு பையன், கதவை திறந்து நடந்துவிடுவான் ரொம்ப தூரம்........ரொம்ப கஷ்டப்பட்டார்கள் அவனை வைத்துக்கொண்டு சோகம் பாவம்.
மேற்கோள் செய்த பதிவு: 1118803நன்றி அம்மா

இதுக்கு treatment ஏதும் இல்லையா அம்மா ?
மேற்கோள் செய்த பதிவு: 1118892சோகம்

தெரியலை மது, நிறைய டாக்டரிடம் காட்டினார்கள்..அப்புறம் என்ன ஆச்சோ தெரியலை எனக்கு சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1118908

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Mதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Aதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Dதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Hதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் U

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by krishnaamma Wed Feb 04, 2015 12:05 pm

மேற்கோள் செய்த பதிவு: 1118910

என்ன ஆச்சு மது, ஒண்ணும் type செய்யவே இல்ல?................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by மதுமிதா Wed Feb 04, 2015 12:16 pm

மேற்கோள் செய்த பதிவு: 1118914சோகம் smiley போட்டேன் வர வில்லை அம்மா

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Mதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Aதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Dதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Hதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் U

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by krishnaamma Wed Feb 04, 2015 12:19 pm

மேற்கோள் செய்த பதிவு: 1118929

இப்படியா? ஜாலி ஜாலி ஜாலி ....ஹா..ஹா...ஹா............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by சிவா Wed Feb 04, 2015 12:24 pm

somnambulism பற்றி இவ்வளவு சுருக்கமான கட்டுரையை இன்றுதான் படிக்கிறேன், பகிர்வுக்கு நன்றி அக்கா!

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by மதுமிதா Wed Feb 04, 2015 12:28 pm

சிவா wrote:somnambulism பற்றி இவ்வளவு சுருக்கமான கட்டுரையை இன்றுதான் படிக்கிறேன், பகிர்வுக்கு நன்றி அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1118936அக்காவா அதிர்ச்சி அதிர்ச்சி அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் 433338962

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Mதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Aதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Dதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Hதூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் U

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் Empty Re: தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum