புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
90 Posts - 71%
heezulia
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
255 Posts - 75%
heezulia
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
8 Posts - 2%
prajai
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 11, 2015 2:05 pm

-பானுமதி அருணாசலம்
-
கல்லூரிகள் திறக்கும் நேரம் இது.
புதிய கல்லூரியில் காலடி வைக்கும் பெண்கள்
தங்கள் கல்லூரியில் இருக்கும் விடுதிகளில்
தங்கி படிப்பார்கள்.
-
சிலர் தனியார் பெண்கள் விடுதியில் தங்குவார்கள்.
படிக்கும் பெண்கள் மட்டுமல்ல, பணிக்கு செல்லும்
பெண்களும் சென்னைக்கு வந்தால் தனியார்
விடுதிகளில் தங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
-
நாம் பணத்தை கொடுத்தும் சரியான உணவு
கிடைக்காதது, மற்றும் பல அசவுகரியங்களை
உண்டாக்கும் விடுதிகளும் இருக்கிறது.
சென்னைக்கு புதிதாக வரும் இளம் பெண்கள்
எந்தெந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்துக்
கொண்டு விடுதிகளை தேர்வு செய்ய வேண்டும்
என இதோ சில டிப்ஸ்..
-
சென்னையில் எப்படியும் உங்களுடைய உறவினர்,
நண்பர்கள் வீடு இருக்கும் ஏரியாவுக்கு அருகில்
விடுதி பார்ப்பது நல்லது. விடுதியில் திடீரென
மோட்டார் ரிப்பேராகி தண்ணீர் வரவில்லை என்றால்
கூட அவர்கள் வீட்டுக்கு சென்று தயாராகிக்
கொள்ளலாம். ஏதேனும் அவசர உதவி என்றால்
அவர்களிடம் கேட்கலாம்.
-
ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையத்திற்கு
அருகில் விடுதி இருப்பது அவசியம். வெளியூரிலிருந்து
வரும் பெண்கள் பெரும்பாலும் டூ-வீலர் பயன்
படுத்தாமல் இருப்பதால், அதிக தூரம் நடக்க
வேண்டியதை தவிர்க்கலாம். மேலும் நேரம் தாமதமாகி
விடுதிக்கு வரும் போது நிகழ வாய்ப்பிருக்கும்
பிரச்னைகளையும் தவிர்க்க இது உதவும்.
-
உணவைப் பொறுத்தவரை சேரும் முன் அங்கே
சாப்பிட்டு பார்ப்பது நல்லது. விடுதி என்றாலே
சாப்பாடு அப்படி இப்படி தான் இருக்கும் என்றாலும்
ஓரளவுக்கு நன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள
வேண்டும்.
தட்டை நீட்டினால் அவர்களாக அளவு சாப்பாடு
வழங்கும் விடுதிகளை தவிர்க்கலாம்.
-
ரூமுக்கு தனியாக டி.வி. இருந்தால் அந்த
ஹாஸ்டல் பற்றி பரிசீலித்து கொள்ளலாம்.
ஆரம்பத்தில் ரூமில் டி.வி. இருக்கிறதே பாட்டு,
சினிமா பார்த்துக் கொள்ளலாம் என
சந்தோஷமாக தான் இருக்கும். ஆனால் நாம்
கல்லூரிக்கோ அல்லது வேலைக்கோ சென்று
அலுப்பாக திரும்பி வரும் போது ரூமில்
இருக்கும் மற்ற நபர்கள் டி.வி. யை இரவு
நெடுந்நேரம் வரை அலறவிடுவது மிகவும்
தொந்தரவாக இருக்கும்.
-
விடுதியில் சேரும் முதல் நாளே அங்கிருக்கும்
கார்டியன் உங்களிடம் மிகவும் அன்பாக நடந்து
கொள்கிறாரா.. இது உங்களை வேறு ஹாஸ்டல்
போக விடாமல் மனதை மாற்றும் வித்தை.
அந்த அக்கா தான் நல்லா பேசுறாங்களே,
அந்த தாத்தா பாசமா லக்கேஜ்லாம் எடுத்து
கொடுக்கிறாரே என்று உணர்ச்சிவசப்பட்டு
அங்கேயே தங்கிவிட வேண்டாம். விடுதி
சரியில்லை என்றால், கிளம்பிவிடுங்கள்.
உங்கள் சவுகரியமும் பாதுகாப்பும் தான் முதலில்.
அதற்குப் பிறகு தான் எல்லாமே.
-
* சாப்பாடு பிடிக்கவில்லை என்றால் கூட
வெளியில் சென்று சாப்பிட்டு வரலாம். தண்ணீர்
பிரச்னை என்றால் எங்கு போக முடியும்?
அதனால் ஒன்றுக்கு இரண்டு முறை ஹாஸ்டலில்
தங்கியிருக்கும் நபர்களிடம் கோடை காலத்திலும்
தண்ணீர் பிரச்னை இல்லாமல் வருமா எனக்
கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
-
பண விஷயத்தில் அட்வான்ஸ் வாங்கி
கொள்ளும் விடுதிகள், ' நீங்கள் ஹாஸ்டலை
காலி செய்வதென்றால் மூன்று மாதத்திற்கு
முன்பே நிர்வாகத்திடம் சொல்ல வேண்டும்,
அதும் அட்வான்ஸ் தொகையை பணமாக
கொடுக்க மாட்டோம் காசோலையாக தான்
கொடுப்போம் ' என சொல்பவர்களை மறு
பரிசீலனை செய்யுங்கள்.
-
* சில விடுதிகளில் செல்போன் சார்ஜ் போட
பிளக் பாயின்ட் உங்கள் ரூமில் இல்லாமல்
வெளியில் பொது ஹாலில் மட்டுமே பிளக்
பாயின்ட் இருக்கும்.
மின்சாரத்தை குறைக்கும் நடவடிக்கை இது.
காஸ்ட்லி மொபைல் வைத்திருக்கும் நபர்கள்
போனில் சார்ஜ் ஏறும் வரை பக்கத்திலே
அமர்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்படும்.
உங்கள் செல்போன் சார்ஜ் ஏறும்வரை நீங்களும்
அங்கேயே இருக்க வேண்டி வரும். உங்கள்
நேரம் விரயமாகும்.
-
* லேப்டாப் பயன்படுத்தினால் அதற்கு தனியாக
கட்டணம், அயன்பாக்ஸ் பயன்படுத்தினால்
அதற்கு தனியாக கட்டணம், வாஷிங் மெஷின்
பயன்படுத்த தனியாக கட்டணம்.. என பலவித
கட்டணங்கள் வசூலிக்கும் விடுதிகளும்
இருக்கின்றன.
முதலிலேயே எல்லாவற்றையும் கேட்டுத்
தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
-
* மிகவும் அவசியமான விஷயம் பாதுகாப்பு.
விடுதிக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தாலோ,
அதிகப்படியான ஆண்கள் கூடும் இடங்களுக்கு
அருகில் விடுதி இருந்தாலோ.. கொஞ்சம் கவனம்
தேவை.
அதைத் தேர்வு செய்வது அவ்வளவு பாதுகாப்பானது
அல்ல.
-
* எப்படியிருந்தாலும் எடுத்ததுமே அட்வான்ஸ்,
வாடகை என முதல் நாளே அனைத்து தொகையும்
செட்டில் செய்துவிடாமல் பாதித் தொகை மட்டும்
கொடுத்துவிட்டு, பாக்கித் தொகையை இரண்டு
நாட்கள் கழித்து தருகிறேன் என சொல்லுங்கள்.
ஒருவேளை நீங்கள் அங்கு சென்று தங்கிய பிறகு
ஹாஸ்டல் பிடிக்கவில்லை என்றால் கொடுத்த
பணத்தை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டாலும்
நஷ்டம் பெரிதாக இருக்காது.
-
* ஹாஸ்டல் எனபது நாம் பெற்றவர்களை விட்டு
தனியாக இருக்கும் இடம். மனது பல விஷயங்களுக்கு
அலைபாயும் என்பதால் கூடுதல் கவனம் தேவை.
ரூமில் உங்களுடன் தங்கும் தோழிகளுடன் தனிப்
பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
அவர்களின் நல்ல விஷயங்களை பின்பற்றலாமே
தவிர, கெட்ட விஷயங்கள் உங்களை அண்டாமல்
பார்த்துக் கொள்வது நல்லது.
-
சொந்த ஊரைவிட்டு, பெற்றோர், சகோதர,
சகோதரிகள் மற்றும் நண்பர்களை விட்டு
வெளியூருக்கு வரும் போது தங்கும் இடம்
சவுகரியமாக இருந்தால் மட்டுமே நிம்மதியாக
படிக்கவோ அல்லது வேலைக்கு செல்லவோ
முடியும்.
-
ஹாஸ்டல் வாழ்க்கை என்பது உங்கள்
வாழ்க்கையில் மிக முக்கிய திருப்பங்களைத்
தரக்கூடிய காலம். தங்கும் இடமும், உடன்
இருக்கும் மனிதர்களும் உங்கள் நோக்கத்தை
திசை திருப்பவோ, தடுக்கவோ வாய்ப்பளிக்காமல்,
கவனமாக விடுதியைத் தேர்வு செய்து நிம்மதியாக
உங்கள் நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்..
வாழ்த்துகள் சகோதரிகளே!
-
----------------------------------------
நன்றி: யூத்புல் விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 11, 2015 2:10 pm

ம்ம்....அவசியமான பதிவு ராம் அண்ணா புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 11, 2015 3:36 pm

லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! 103459460 லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! 1571444738
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 11, 2015 5:39 pm

அருமையான டிப்ஸ்
நன்றி ayyasami ram /பானுமதி அருணாசலம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 11, 2015 6:16 pm

லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! 103459460 லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! 1571444738



லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonலேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 11, 2015 9:14 pm

முக்கிய தேவை தான் ...நல்ல பதிவு அன்பரே........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக