ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்

5 posters

Go down

இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  Empty இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்

Post by M.M.SENTHIL Tue Feb 03, 2015 4:35 pm

கானல் நீராய் கனவுகள்
சில நேரம் அவை நிறைவேறலாம்
பல நேரம் நாம் ஏமாறலாம்,
அது வேண்டும் இது வேண்டும்
என்றெல்லாம் ஆசை!
கிடைத்தால் மகிழும் மனம்
இல்லாவிட்டால் முடங்கி போகிறது !!

ஞாபகம் தெரிந்தது முதல்
ஏதேனும் ஒன்றை தேடித் தேடியே
நம் ஓட்டம் இருக்கிறது - இடையில்
எதுவும் நினைக்க நேரமில்லை!!

இருட்டறை பயணம் பத்து மாதம்
அன்னையின் குருதியை
உணவாய்க் கொண்டு
உள்ளுக்குள் வளைந்து, நெளிந்து
உறங்கிய உறக்கம் - அதுதான்
வாழ்வில் நாம் நிம்மதியாய்
உறங்கிய உறக்கமாய் இருக்கும்!!

குழந்தையாய் சிறிது காலம்
வாலிபனாய் சிறிது காலம்
கணவனாய் சிறிது காலம்
தகப்பனாய் சிறிது காலம்
தாத்தாவாய் சிறிது காலம்
இறுதியில் - இறுதி ஊர்வலத்தை
நோக்கி கட்டிலில் கிடப்போம்!!

கயிற்று கட்டியில்
கடைசி யாத்திரைக்காய் கிடக்கையில்
யோசிக்க தொடங்குகிறது மனம்,
என்ன சேர்த்தோம் - நாம் எதில்
தோற்த்தோம்!!
எப்படி யோசித்தாலும்
எதுவும் அகப்படவில்லை
ஆனாலும் ஒன்று மட்டும்
நன்றாக புத்திக்கு தெரிந்தது,
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே
நாம் என்ன செய்திருந்தாலும்
இந்த இறுதி யாத்திரையில் நாம்
வந்த வண்ணம் போகிறோம் என்று!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  Empty Re: இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்

Post by விமந்தனி Tue Feb 03, 2015 4:44 pm

மிகவும் அருமை. அதிலும் அந்த கடைசி வரிகள்......

கடைசி யாத்திரைக்காய் கிடக்கையில்
யோசிக்க தொடங்குகிறது மனம்,
என்ன சேர்த்தோம் - நாம் எதில்
தோற்த்தோம்!!
எப்படி யோசித்தாலும்
எதுவும் அகப்படவில்லை
ஆனாலும் ஒன்று மட்டும்
நன்றாக புத்திக்கு தெரிந்தது,
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே
நாம் என்ன செய்திருந்தாலும்
இந்த இறுதி யாத்திரையில் நாம்
வந்த வண்ணம் போகிறோம் என்று!!


உண்மையை சொல்லும் மிக கசப்பான வரிகள்.


இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  Empty Re: இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்

Post by M.M.SENTHIL Tue Feb 03, 2015 4:59 pm

விமந்தனி wrote:மிகவும் அருமை. அதிலும் அந்த கடைசி வரிகள்......

கடைசி யாத்திரைக்காய் கிடக்கையில்
யோசிக்க தொடங்குகிறது மனம்,
என்ன சேர்த்தோம் - நாம் எதில்
தோற்த்தோம்!!
எப்படி யோசித்தாலும்
எதுவும் அகப்படவில்லை
ஆனாலும் ஒன்று மட்டும்
நன்றாக புத்திக்கு தெரிந்தது,
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே
நாம் என்ன செய்திருந்தாலும்
இந்த இறுதி யாத்திரையில் நாம்
வந்த வண்ணம் போகிறோம் என்று!!


உண்மையை சொல்லும் மிக கசப்பான வரிகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1118710

நன்றி அக்கா அன்பு மலர் அன்பு மலர்

கசப்பாக இருந்தாலும், அதுதானே அக்கா உண்மை....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  Empty Re: இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்

Post by krishnaamma Tue Feb 03, 2015 5:13 pm

அருமையான கவிதை செந்தில் புன்னகை....................விமந்தனி சொல்வது போல கசப்பான நிஜ வரிகள் அவை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  Empty Re: இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்

Post by M.M.SENTHIL Tue Feb 03, 2015 5:16 pm

krishnaamma wrote:அருமையான கவிதை செந்தில் புன்னகை....................விமந்தனி சொல்வது போல கசப்பான நிஜ வரிகள் அவை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118736

நன்றி அம்மா அன்பு மலர் அன்பு மலர் கவிதை எழுதி வெகு நாட்கள் ஆகி விட்டது என்று மனதில் பட்டது... அதுதான் இன்று கவிதை மழை புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  Empty Re: இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்

Post by anirudh Tue Feb 03, 2015 7:20 pm

அருமையான கவிதை. ஆழ்ந்த ஓட்டம். சத்தியமான வரிகள்.இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  103459460
anirudh
anirudh
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Back to top Go down

இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  Empty Re: இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்

Post by ராஜா Wed Feb 04, 2015 11:08 am

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே
நாம் என்ன செய்திருந்தாலும்
இந்த இறுதி யாத்திரையில் நாம்
வந்த வண்ணம் போகிறோம் என்று!!
இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  3838410834 இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  3838410834 உண்மை உண்மை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  Empty Re: இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்

Post by M.M.SENTHIL Wed Feb 04, 2015 9:47 pm

ராஜா wrote:
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே
நாம் என்ன செய்திருந்தாலும்
இந்த இறுதி யாத்திரையில் நாம்
வந்த வண்ணம் போகிறோம் என்று!!
இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  3838410834 இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  3838410834 உண்மை உண்மை
மேற்கோள் செய்த பதிவு: 1118886

நன்றி தல


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்  Empty Re: இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum