புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
71 Posts - 76%
heezulia
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
234 Posts - 76%
heezulia
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
8 Posts - 3%
prajai
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_m10கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84751
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 3 Feb 2015 - 13:24

கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! NNvVBSY3Ry6Swtdsmiur+thanjai_1
-
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! M8o1c22RA229xt5l2xSw+thanjai_2
-
கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! 97Z5JfjvTLCSAVtuQkjy+thanjai_3
-

தஞ்சையில் தமிழரின் பாரம்பரியத்தை போற்றும் விதமாக மூன்று நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற இந்த கலைநிகழ்ச்சிகள், தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.

இதில் நமது பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம், ஆடுபுலி ஆட்டம், தாயம், கிட்டிப்புல், பம்பரம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, கிளிதாண்டா (உப்புகோடு), பாண்டி (நொண்டி), உரியடித்தல் நடைபெற்றது. விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி சிலம்பாட்டம் ஆடினர். மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால் பல்லாங்குழி விளையாடினார். ஆட்சியர் சுப்பையன் கிட்டிப்புல் விளையாடி தொடங்கி வைத்தார். சிறியவர் முதல் பெரியவர் வரை இதில் பங்கேற்றனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விளையாட்டை ரசித்ததுடன் தானும் கலத்தில் குதித்து அசத்தினர். மறைந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக இருந்து. பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்தனர்.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் வை.கருணாநிதி கூறுகையில், “தற்போது பள்ளி, கல்லூரிகளில் கிரிக்கெட், கால்பந்து, கூடைபந்து, ஹாக்கி போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்கு கொடுப்பதில்லை. அதை ஊக்குவிப்பதற்கு நமது மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினோம் என்றார்.

பாரம்பரிய விளையாட்டு மட்டுமல்லாமல், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும், அதை தொடர்ந்து மாரத்தான் மற்றும் சைக்கிள் போட்டியும், கைபொருட் கண்காட்சி, இயற்கை உணவு கண்காட்சி போன்றவையும் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

வளர்ந்து வரும் நவநாகரீகத்தில் நமது பாரம்பரியம் மூழ்க தொடங்கினாலும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது தூக்கிப்பிடித்து காப்பாற்றத்தான் செய்கிறது. என்னதான் செஸ், கேரம், கிரிக்கெட் விளையாடினாலும் நம்ம பல்லாங்குழி, பாண்டியாட்டம், கிட்டிப்புல் மாதிரி வருமா ?
---
- ஆ.மேரி செல்வ இஸ்ரேலியா
(மாணவ பத்திரிகையாளர்)- விகடன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 3 Feb 2015 - 13:30

அருமையான பகிர்வு கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! 3838410834 நன்றி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue 3 Feb 2015 - 13:54

அருமையான பதிவு....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue 3 Feb 2015 - 17:45

கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! 103459460 கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! 3838410834 கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்! 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 3 Feb 2015 - 18:10

//இதில் நமது பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம், ஆடுபுலி ஆட்டம், தாயம், கிட்டிப்புல், பம்பரம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, கிளிதாண்டா (உப்புகோடு), பாண்டி (நொண்டி), உரியடித்தல் நடைபெற்றது. விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி சிலம்பாட்டம் ஆடினர். மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால் பல்லாங்குழி விளையாடினார். ஆட்சியர் சுப்பையன் கிட்டிப்புல் விளையாடி தொடங்கி வைத்தார். சிறியவர் முதல் பெரியவர் வரை இதில் பங்கேற்றனர்.//

அருமை அருமை................இப்படி ஏதாவது செய்தால் தான் நம் விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க முடியும்.இல்லாவிட்டால் 'மியுசியத்தில்' தான் வைக்கணும்...............ஆமாம் இத்தனை குழந்தைகள் 'பல்லாங்குழி'  விளையாடறாளே   , ஆச்சர்யமாய் இருக்கு புன்னகை
.
.
.
மனமார்ந்த வாழ்த்துகள் .....இதை தொடருங்கள்...............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 3 Feb 2015 - 18:20

பல்லாங்குழி - விரல்களுக்கு  நல்ல பயிற்சி, காய்களை கூட்டிப்  பார்த்து, எதை எடுத்தால், மொத்தத்தையும் 'வழித்து  எடுத்துக்கலாம்' என்று மனக்கணக்கு போடுவதால், கூட்டல்   மற்றும் ஞாபக  சக்திக்கு நல்ல பயிற்சி.

ஆடுபுலி ஆட்டம், தாயக்கட்டையும் அப்படித்தான், சாமர்த்தியமாய் வெட்டு கொடுக்காமல் ஆடணும். தன்னைத்தானே காத்துக்கொள்ளும் திறன் வளரும்....Self Defence புன்னகை

கண்கட்டி : கண்களை கட்டி விடுவதால், காதுகளை 'தீட்டி' வைத்துக்கொண்டு ஒரு சின்ன  அசைவையும் உணரும் திறமை வரும்.

'பாண்டி' மற்றும் 'நொண்டி' ஒரு காலில் நம் உடல் எடையை தாங்கும் பழக்கம் அல்லது 'balancing ' வரும் ...ஒரு 'alertness' வரும்.

'கபடி' மூச்சு பிடித்து விளையாதுவதால், நுரை ஈரல்களுக்கு நல்ல பயிற்சி.

இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கு , உடலின் ஒவ்வொரு பாகத்துக்குமான நன்மை இருக்கு..........யார் சொல்வது? ..............இப்போ எல்லா பசங்களும் வீடியோ கேம்ஸ், போன் கேம்ஸ் தன விளையாடறாங்க, மேலே உள்ளதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாய் இருக்கு, இதை எல்லோருக்கும் பரப்பனும் . செலவே இல்லாத விளையாட்டுகள் இவை, அனால் பலனோ அபிரிமிதம் .....இதை உணர்ந்தால் ரொம்ப நல்லது குழந்தைகளுக்கு புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக