ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்  Empty பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Tue Feb 03, 2015 4:07 pm

இடுப்பில் தூக்கி வைத்து
வயக்காட்டு வரை கொண்டு சென்று
இதுதாண்டா ராசா
நம்ம தோட்டம் என்று சொல்லவும்!!

தெரு புழுதியில் விளையாடி
காலில் அடிபட்டு வரும் பேரனை
ஓடுற பாம்ப தாண்டற வயசு
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா
என்று பாசமாய் கால் அமுக்கவும்!!

ஏலே, பெருமாயி இங்கன வாவே
என் பேரனப் பாரு - அவங்க
தாத்தாவைப் போல பல் வரிசை
என்று சொல்லி மகிழவும்!

சின்ன காய்ச்சல் என்றாலும்
மாரியாயி பண்டிகைக்கு,
என் பேரனப் போலவே  
மண் பொம்மை செய்து வைக்கிறேன்
என்று வேண்டுதல் வைக்கவும்!

அப்பாவோ, அம்மாவோ மிரட்டும்போது
குழந்தையவன் ஓடிச்சென்று
பாட்டியின் சேலையைப் பிடித்து
தஞ்சம் புகுந்து கொள்ளவும்!!

பாட்டி வேண்டும் என் பையனுக்கு
என நான் நினைத்த அந்த நொடி
முதியோர் இல்லத்தில் இருக்கும்
என் அன்னையின் நினைவு
மின்னலாய் வந்து போனது மனதில்!

பாட்டியில்லா வீடு
பாசமில்லா வீடு

Last edited by M.M.SENTHIL on Tue Feb 03, 2015 5:18 pm; edited 1 time in total

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்  Empty Re: பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்

Post by krishnaamma Tue Feb 03, 2015 4:34 pm

//பாட்டியில்லா வீடு
பாசமில்லா வீடு //

ரொம்ப அருமை செந்தில்..........உண்மையும் கூட புன்னகை.........சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
அத்தையையும் அப்படித்தான் சொல்வார்கள் என்று கேள்வி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்  Empty Re: பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Tue Feb 03, 2015 4:38 pm

krishnaamma wrote://பாட்டியில்லா வீடு
பாசமில்லா வீடு //

ரொம்ப அருமை செந்தில்..........உண்மையும் கூட புன்னகை.........சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
அத்தையையும் அப்படித்தான் சொல்வார்கள் என்று கேள்வி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118705

நன்றி அம்மா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உண்மையில் நான் அதிர்ஷ்டக்காரன், என் வாழ்வில் முப்பது வருடங்கள் என் பாட்டி என்ற தெய்வத்துடன் வாழ்ந்து விட்டேன்... ஆனால் என் குழந்தைகள்?????

பாட்டி இல்லாத வீடு பாசம் இல்லாத வீடு என்றால்
அத்தை இல்லாத வீடு, அடை காக்காத குருவி கூடு போல

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்  Empty Re: பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்

Post by விமந்தனி Tue Feb 03, 2015 4:47 pm

மிகவும் அருமை செந்தில்.

அத்தை....?

பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்  Empty Re: பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Tue Feb 03, 2015 4:57 pm

விமந்தனி wrote:மிகவும் அருமை செந்தில்.

அத்தை....?
மேற்கோள் செய்த பதிவு: 1118711

நன்றி அக்கா அன்பு மலர் அன்பு மலர்

எனக்கில்லை அத்தை, ஆனால் என் குழந்தைகளுக்கு புன்னகை புன்னகை ஆண்டவன் நிறைய அத்தைகளை கொடுத்துள்ளான்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்  Empty Re: பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்

Post by krishnaamma Tue Feb 03, 2015 4:59 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote://பாட்டியில்லா வீடு
பாசமில்லா வீடு //

ரொம்ப அருமை செந்தில்..........உண்மையும் கூட புன்னகை.........சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
அத்தையையும் அப்படித்தான் சொல்வார்கள் என்று கேள்வி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118705

நன்றி அம்மா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உண்மையில் நான் அதிர்ஷ்டக்காரன், என் வாழ்வில் முப்பது வருடங்கள் என் பாட்டி என்ற தெய்வத்துடன் வாழ்ந்து விட்டேன்... ஆனால் என் குழந்தைகள்?????

பாட்டி இல்லாத வீடு பாசம் இல்லாத வீடு என்றால்
அத்தை இல்லாத வீடு, அடை காக்காத குருவி கூடு போல
மேற்கோள் செய்த பதிவு: 1118708

நிஜம் செந்தில், எனக்கு பாட்டி, அத்தை பிற்காலத்தில் மாமியார் என்று ஒருவரே உருவம் எடுத்தார் புன்னகை ...கிருஷ்ணாவுக்கு இரண்டு பக்க பாட்டிகள் இருந்தும் அப்பப்போ போய் தான் இருக்க முடிந்ததே தவிர அவர்களுடனே இருக்க கொடுப்பினை இல்லை...........

எனக்காவது என் பேரக்குழந்தைகளுடன் இருக்க கொடுத்து வைத்திருக்கிறதா என்று பார்க்கணும்......ஆனால் நான் என் அத்தை போஸ்ட் ஐ நன்கு நிர்வகிக்கிறேன்......என் மருமகன்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்...நல்லா கொஞ்சி சீறாடுவார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்  Empty Re: பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Tue Feb 03, 2015 5:02 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1118720

சூப்பருங்க சூப்பருங்க நீங்களும் உங்கள் பேரக் குழந்தைகளுடன் நிச்சயம் கொஞ்சி குலாவுவீர்கள் புன்னகை புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்  Empty Re: பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்

Post by krishnaamma Tue Feb 03, 2015 5:10 pm

மேற்கோள் செய்த பதிவு: 1118724

ம்...உங்கள் வாக்கு பலிக்கட்டும் செந்தில் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்  Empty Re: பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்

Post by M.M.SENTHIL Tue Feb 03, 2015 5:11 pm

krishnaamma wrote:
ம்...உங்கள் வாக்கு பலிக்கட்டும் செந்தில் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1118733

நல்லோர் வாக்கு பலிக்கும் அம்மா புன்னகை நன்றி அன்பு மலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்  Empty Re: பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்

Post by krishnaamma Tue Feb 03, 2015 5:17 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
ம்...உங்கள் வாக்கு பலிக்கட்டும் செந்தில் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1118733

நல்லோர் வாக்கு பலிக்கும் அம்மா புன்னகை நன்றி அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1118735

நன்றி செந்தில் புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்  Empty Re: பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum