புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
3 Posts - 60%
Manimegala
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
11 Posts - 4%
prajai
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
9 Posts - 4%
Jenila
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்கள் ராஜம் கிருஷ்ணண்


   
   
vijee1961@gmail.com
vijee1961@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 15/06/2016

Postvijee1961@gmail.com Mon Aug 22, 2016 5:49 pm

ராஜம் கிருஷ்ணண் எழுதிய மலர்கள் நாவலை மின்னூலாக்க எனக்கு தெரிந்தவரை முயன்றிருக்கிறேன்

தரவிறக்கம் செய்ய

http://www.mediafire.com/download/ou9l2o0nm45fuw3/malargal_rajam_krishnan.பிடிஎ

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

jegatheez
jegatheez
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 21/03/2016

Postjegatheez Mon Aug 22, 2016 8:59 pm

மிக அருமை..
jegatheez
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் jegatheez

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 602
இணைந்தது : 19/06/2016

Postprajai Tue Aug 23, 2016 12:33 pm

அடேயப்பா, முதல் முயற்சியிலேயே 550 பக்கங்களுக்கு மேலாகத் தரமாக ஸ்கேன் செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

vijee1961@gmail.com
vijee1961@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 15/06/2016

Postvijee1961@gmail.com Tue Aug 23, 2016 10:14 pm

prajai wrote:அடேயப்பா, முதல் முயற்சியிலேயே 550 பக்கங்களுக்கு மேலாகத் தரமாக ஸ்கேன் செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1219664

மிக்க நன்றி..

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 23, 2016 11:31 pm

நன்றி.



மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமலர்கள்   ராஜம் கிருஷ்ணண் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Aug 24, 2016 10:35 am

நன்றி.

badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Wed Aug 24, 2016 10:51 am

தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.  
ராஜம் கிருஷ்ணன் அவர்களைப்பற்றி சில தகவல்கள் [தெரியாதவர்களுக்காக]

ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) மூத்த தமிழக பெண் எழுத்தாளர் ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
1925-ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். பெண்கள் பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, 15வது வயதிலேயே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. திருமணத்திற்குப் பின்னர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார்.  மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.  
பொதுவாக தனது படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்குவாழும் மக்களோடு நெருங்கிப் பழகி உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டு, அந்த உணர்வையும், அவர்களது உண்மையான முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தம் எழுத்து வழியாகக் கொண்டுவந்தவர் .1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர். அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர். இவரின் 80-க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.
இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன. இதற்காக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே.
கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில், 2002 ஆம் ஆண்டில், அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. முதுமையில் வறுமையால் வாடிய இவர் சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு காலமானார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.
ராஜம் கிருஷ்ணன் பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றவர். அவற்றுள் சில:

1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
1953—கலைமகள் விருது (நாவல் : பெண் குரல்)
1973— சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்)
1975—சோவியத் லாண்ட் நேரு விருது
1991—திரு.வி.க. விருது
இவரின் படைப்புகளுள் சில:

கதைகள்

வனதேவியின் மைந்தர்கள் *
சேற்றில் மனிதர்கள்*(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)
பாதையில் பதிந்த அடிகள் * பொதுவுடைமை இயக்கபோராளி மணலூர் மணியம்மை குறித்து எழுதிய நூல்
கரிப்பு மணிகள்*
கூட்டுக் குஞ்சுகள்*
புதிய சிறகுகள்*
வேருக்கு நீர்*
உத்தரகாண்டம்
மாறி மாறி பின்னும்
மலர்கள்
உயிர் விளையும் நிலங்கள்
புதியதோர் உலகம் செய்வோம்
வளைக்கரம்
ஊசியும் உணர்வும்
இடிபாடுகள்
அலை வாய்க்கரையில்
கூடுகள்
அவள்
முள்ளும் மலர்ந்தது
குறிஞ்சித் தேன்
சுழலில் மிதக்கும் தீபங்கள்
அன்னையர்பூமி
கோடுகளும் கோலங்களும்
ரோஜா இதழ்கள்

பெண்ணியம்[தொகு]

காலம்தோறும் பெண்
காலம்தோறும் பெண்மை
யாதுமாகி நின்றாய்
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

வாழ்க்கை வரலாறு[தொகு]

டாக்டர் ரங்காச்சாரி
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
சத்திய தரிசனம்
தன் வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
காலம்; சேகர் பதிப்பகம், சென்னை 78; பதிப்பு 2014

                                             ------விக்கிப்பீடியாவில் இருந்து.

jegatheez
jegatheez
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 21/03/2016

Postjegatheez Wed Aug 24, 2016 11:07 am

Pl post சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்)

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 602
இணைந்தது : 19/06/2016

Postprajai Wed Aug 24, 2016 12:11 pm

jegatheez wrote:Pl post  சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்)
மேற்கோள் செய்த பதிவு: 1219793

ஒரத்தநாடு கார்த்திக்  அவர்களின் http://www.eegarai.net/t105110-topic பதிவிலிருந்துத் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

avatar
semselvan
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 11/12/2012

Postsemselvan Sat Aug 27, 2016 11:45 am

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக