ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்

+9
நவீன்
விமந்தனி
M.Saranya
மதுமிதா
அகிலன்
krishnaamma
M.M.SENTHIL
யினியவன்
ayyasamy ram
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 3 Empty மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்

Post by ayyasamy ram Mon 2 Feb 2015 - 22:27

First topic message reminder :


மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 3 M4GyaOAETrKtR6xJuUMV+mindquestion2
-

-
1. ஒரு பெரிய வாத்தும், ஒரு சின்ன வாத்தும் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தன. சின்ன வாத்து பெரிய வாத்தின் மகன். ஆனால் பெரிய வாத்து சிறிய வாத்தின் தந்தையல்ல. அப்படியென்றால் பெரிய வாத்து யார்?

2. ஓர் அறையின் உள்ளே 3 பல்புகள். ஆனால், அவற்றின் சுவிட்சுகள் அறைக்கு வெளியே. மூடியிருக்கும் அறைக்குள் ஒரு முறைதான், சென்று வரலாம். எந்த சுவிட்ச் எந்த பல்பினுடையது என்று சொல்ல வேண்டும். சொல்லுங்கள் பார்ப்போம்!


3. ரவியின் தாய்க்கு ஐந்து மகன்கள். முதல் மகன் பெயர் ஜனவரி, இரண்டாவது மகன் பெயர் ஃபிப்ரவரி, மூன்றாவது மகன் பெயர் மார்ச், நான்காவது மகன் பெயர் ஏப்ரல், அப்படி என்றால் ஐந்தாவது மகன் பெயர் என்ன?

4. தமிழ்நாட்டில் வாழ்பவரை, சவுத் ஆப்பிரிக்காவில் புதைக்க அந்நாட்டு சட்டத்தில் இடம் இல்லையாம். ஏன் தெரியுமா?


5. சந்தானம் வேலை தேடி, ஓர் அலுவலகத்தில் இண்டர்வியூவுக்காகக் காத்திருந்தான். அவனது பெயரை கூப்பிட்டவுடன் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தவன், கால் தடுக்கி ஃபைல்களுடன் கீழே விழுந்தான். இண்டர்வியூவில் கேள்வி கேட்க அமர்ந்திருந்த அதிகாரிகளில் ஒருவர் கோபத்துடன், ‘சந்தானம், What is this?’ என்றார். அதற்கு சந்தானம் சொன்ன பதிலால், அதிகாரி கோபம் மறந்து சிரித்துக்கொண்டே ‘கம் இன்!’ என்றார்.

சந்தானம் சொன்ன பதில் என்வாக இருக்கும்?

6. அந்தக் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி திருட்டு நடக்கும். ஏரியாவின் பணக்காரரான மாதவன், கொள்ளையர்களுக்கு பயந்து வீட்டைச் சுற்றிலும் மின்சார வேலி அமைத்திருந்தார். அப்படி இருந்தும் திருடன் தன் கைவரிசையைக் காட்டிவிட்டான். எப்படி?

7. மன்னன் தன் அமைச்சர்களுள் ஒருவரை அழைத்து, தன்னுடைய படையில் மொத்தம் எத்தனை குதிரைகள் உள்ளன என எண்ணி வரச் சொன்னார். எண்ணி முடித்த அமைச்சர், ‘மொத்தம் சிக்ஸ்டி ஹெட்ஸ்’ என்றார். மற்றொரு அமைச்சரை அழைத்த மன்னர், குதிரைகளின் எண்ணிக்கையைச் சரிபார்க்க, மீண்டும் குதிரைகளை எண்ணி வரச்சொன்னார். இரண்டாம் அமைச்சர், ‘சிக்ஸ்டி ஃபோர் ஹெட்ஸ்’ என கணக்குச் சொன்னார்.

இரண்டுமே சரி என்றார் மன்னர்!

எப்படி?

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 3 Empty Re: மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்

Post by விமந்தனி Tue 3 Feb 2015 - 17:50

சூப்பருங்க


மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 3 Empty Re: மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்

Post by நவீன் Tue 3 Feb 2015 - 21:04

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 3 Empty Re: மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்

Post by Dr.S.Soundarapandian Sun 8 Feb 2015 - 18:09

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 3 3838410834 மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 3 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 3 Empty Re: மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்

Post by pkselva Tue 17 Feb 2015 - 10:37

அருமையான பதிவு!

தொடருங்கள் இதை போலவே

செல்வா!
pkselva
pkselva
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Back to top Go down

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 3 Empty Re: மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்

Post by மாணிக்கம் நடேசன் Tue 17 Feb 2015 - 11:40

இது மூளை இருக்கிறவங்களுக்கு மட்டும், எனக்கு வேண்டாங்க. ஏன்னு தெரியுமில்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 3 Empty Re: மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்

Post by T.N.Balasubramanian Tue 17 Feb 2015 - 20:04

அகிலன் wrote:எல்லா கேள்விகளும் நல்லாயிருக்கிறது, ஆனால் நீங்கள் எங்களுக்கு யோசிக்க சந்தர்ப்பம் தரவில்லை. உடனேயே பதிலையும் தந்துவிட்டீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1118537

மதுமிதா wrote:அதானே.....
மேற்கோள் செய்த பதிவு: 1118576

5 1/2 மணி நேரம் கொடுத்து இருந்தார் ராம் அண்ணா!
யாரும் பதில் சொல்லவரவில்லை .
என்னப் பண்ணுவார் அவர் .?
அதான் அவரே சொல்லிட்டார் !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் - Page 3 Empty Re: மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum