புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
-
-
1. ஒரு பெரிய வாத்தும், ஒரு சின்ன வாத்தும் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தன. சின்ன வாத்து பெரிய வாத்தின் மகன். ஆனால் பெரிய வாத்து சிறிய வாத்தின் தந்தையல்ல. அப்படியென்றால் பெரிய வாத்து யார்?
2. ஓர் அறையின் உள்ளே 3 பல்புகள். ஆனால், அவற்றின் சுவிட்சுகள் அறைக்கு வெளியே. மூடியிருக்கும் அறைக்குள் ஒரு முறைதான், சென்று வரலாம். எந்த சுவிட்ச் எந்த பல்பினுடையது என்று சொல்ல வேண்டும். சொல்லுங்கள் பார்ப்போம்!
3. ரவியின் தாய்க்கு ஐந்து மகன்கள். முதல் மகன் பெயர் ஜனவரி, இரண்டாவது மகன் பெயர் ஃபிப்ரவரி, மூன்றாவது மகன் பெயர் மார்ச், நான்காவது மகன் பெயர் ஏப்ரல், அப்படி என்றால் ஐந்தாவது மகன் பெயர் என்ன?
4. தமிழ்நாட்டில் வாழ்பவரை, சவுத் ஆப்பிரிக்காவில் புதைக்க அந்நாட்டு சட்டத்தில் இடம் இல்லையாம். ஏன் தெரியுமா?
5. சந்தானம் வேலை தேடி, ஓர் அலுவலகத்தில் இண்டர்வியூவுக்காகக் காத்திருந்தான். அவனது பெயரை கூப்பிட்டவுடன் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தவன், கால் தடுக்கி ஃபைல்களுடன் கீழே விழுந்தான். இண்டர்வியூவில் கேள்வி கேட்க அமர்ந்திருந்த அதிகாரிகளில் ஒருவர் கோபத்துடன், ‘சந்தானம், What is this?’ என்றார். அதற்கு சந்தானம் சொன்ன பதிலால், அதிகாரி கோபம் மறந்து சிரித்துக்கொண்டே ‘கம் இன்!’ என்றார்.
சந்தானம் சொன்ன பதில் என்வாக இருக்கும்?
6. அந்தக் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி திருட்டு நடக்கும். ஏரியாவின் பணக்காரரான மாதவன், கொள்ளையர்களுக்கு பயந்து வீட்டைச் சுற்றிலும் மின்சார வேலி அமைத்திருந்தார். அப்படி இருந்தும் திருடன் தன் கைவரிசையைக் காட்டிவிட்டான். எப்படி?
7. மன்னன் தன் அமைச்சர்களுள் ஒருவரை அழைத்து, தன்னுடைய படையில் மொத்தம் எத்தனை குதிரைகள் உள்ளன என எண்ணி வரச் சொன்னார். எண்ணி முடித்த அமைச்சர், ‘மொத்தம் சிக்ஸ்டி ஹெட்ஸ்’ என்றார். மற்றொரு அமைச்சரை அழைத்த மன்னர், குதிரைகளின் எண்ணிக்கையைச் சரிபார்க்க, மீண்டும் குதிரைகளை எண்ணி வரச்சொன்னார். இரண்டாம் அமைச்சர், ‘சிக்ஸ்டி ஃபோர் ஹெட்ஸ்’ என கணக்குச் சொன்னார்.
இரண்டுமே சரி என்றார் மன்னர்!
எப்படி?

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
7. முதல் அமைச்சர் சொன்னது 60 Heads. அதாவது 60 தலைகள். இரண்டாம் அமைச்சர் சொன்னது Sixty Foreheads. அதாவது 60 நெற்றிகள்...சரியா?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1118508krishnaamma wrote:7. முதல் அமைச்சர் சொன்னது 60 Heads. அதாவது 60 தலைகள். இரண்டாம் அமைச்சர் சொன்னது Sixty Foreheads. அதாவது 60 நெற்றிகள்...சரியா?
அம்மா, மன்னருக்கு ஆங்கிலம் தெரியுமா?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:7. முதல் அமைச்சர் சொன்னது 60 Heads. அதாவது 60 தலைகள். இரண்டாம் அமைச்சர் சொன்னது Sixty Foreheads. அதாவது 60 நெற்றிகள்...சரியா?
அருமை அருமை அம்மா முன் நெற்றியில் அறிவுக் கண் பளிச் பளிச்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1118510யினியவன் wrote:krishnaamma wrote:7. முதல் அமைச்சர் சொன்னது 60 Heads. அதாவது 60 தலைகள். இரண்டாம் அமைச்சர் சொன்னது Sixty Foreheads. அதாவது 60 நெற்றிகள்...சரியா?
அருமை அருமை அம்மா முன் நெற்றியில் அறிவுக் கண் பளிச் பளிச்
நன்றி இனியவன்......இருந்தாலும் நீங்க அந்த கேள்விக்கு 'மே' நு சொல்லிட்டீங்களே ! ..ஹா.....ஹா...ஹா................. மிச்சமெல்லாம் சூப்பர் !
மேற்கோள் செய்த பதிவு: 1118488M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118485யினியவன் wrote:
3. மே
தல, ரவியின் தாய்க்கு ஐந்து மகன் எனும் போது ரவிதானே பதிலாய் வரும்
-
ரவி - என்பது சரியான் பதில்
சரியான பதில்கள்:
1. பெரிய வாத்து, சின்ன வாத்தின் தந்தையல்ல, தாய்.
2. முதல் சுவிட்சை ஆன் செய்து, சிறிது நேரம் கழித்து ஆஃப் செய்ய வேண்டும். இரண்டாவது சிவிட்சை ஆன் செய்துவிட்டு அறைக்குள் செல்ல வேண்டும். அறையில் இருக்கும் பல்புகளில் எரிந்து கொண்டிருப்பது இரண்டாவது சுவிட்சுக்கான பல்பு. மற்ற இரண்டு பல்புகளில் எது சூடாக இருக்கிறதோ அது முதல் சுவிட்சுக்கான பல்பு. மீதமுள்ள பல்பு மூன்றாவது சுவிட்சுக்கானது.
3. ஐந்தாவது மகன் பெயர், ரவி.
4. வாழ்பவரை புதைக்க எந்த நாட்டுச் சட்டத்திலும் இடம் இல்லை.
5. சந்தானம் சொன்ன பதில், ‘This is a Pronoun’.
6. அன்று அந்த ஏரியாவில் மின்தடை.
7. முதல் அமைச்சர் சொன்னது 60 Heads. அதாவது 60 தலைகள். இரண்டாம் அமைச்சர் சொன்னது Sixty Foreheads. அதாவது 60 நெற்றிகள்.
என்ன... மைண்ட் ரெஃப்ரஷ் ஆகிவிட்டதா..?
அப்படியெனில் வேலையைத் தொடர வேண்டியதுதானே!
-
சரியான விடை சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்....

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான கேள்விகள்....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1118529ayyasamy ram wrote:சரியான பதில்கள்:
1. பெரிய வாத்து, சின்ன வாத்தின் தந்தையல்ல, தாய்.
2. முதல் சுவிட்சை ஆன் செய்து, சிறிது நேரம் கழித்து ஆஃப் செய்ய வேண்டும். இரண்டாவது சிவிட்சை ஆன் செய்துவிட்டு அறைக்குள் செல்ல வேண்டும். அறையில் இருக்கும் பல்புகளில் எரிந்து கொண்டிருப்பது இரண்டாவது சுவிட்சுக்கான பல்பு. மற்ற இரண்டு பல்புகளில் எது சூடாக இருக்கிறதோ அது முதல் சுவிட்சுக்கான பல்பு. மீதமுள்ள பல்பு மூன்றாவது சுவிட்சுக்கானது.
3. ஐந்தாவது மகன் பெயர், ரவி.
4. வாழ்பவரை புதைக்க எந்த நாட்டுச் சட்டத்திலும் இடம் இல்லை.
5. சந்தானம் சொன்ன பதில், ‘This is a Pronoun’.
6. அன்று அந்த ஏரியாவில் மின்தடை.
7. முதல் அமைச்சர் சொன்னது 60 Heads. அதாவது 60 தலைகள். இரண்டாம் அமைச்சர் சொன்னது Sixty Foreheads. அதாவது 60 நெற்றிகள்.
என்ன... மைண்ட் ரெஃப்ரஷ் ஆகிவிட்டதா..?
அப்படியெனில் வேலையைத் தொடர வேண்டியதுதானே!
-
சரியான விடை சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்....
-
நன்றி ராம் அண்ணா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3