புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_m10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_m10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10 
251 Posts - 52%
heezulia
வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_m10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_m10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_m10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_m10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_m10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_m10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_m10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_m10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_m10வாழ்க்கை கதை..!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை கதை..!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Feb 02, 2015 5:57 pm

First topic message reminder :

வாழ்க்கை கதை..!! - Page 2 YJTTqiEGQlSoBhQJcmy7+10968504_765355233514258_4367107631084316968_n

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தான். அவனிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப்பட்டது. நடக்கவும் சிரமப்பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது, கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தான். கழுதையை காப்பாற்றாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விட முடிவெடுத்தான். மண்வெட்டி கொண்டு மண்ணை அள்ளி கிணற்றுக்குள் தள்ளினான்.
ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது. தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது. அவன் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தான். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது. இதைக்கண்ட அந்த சலவைத் தொழிலாளி கழுதையின் விடாமுயற்சியையும், உயிர் பிழைக்கும் தாகத்தையும் கண்டு மனமிறங்கி, கழுதையை தன்னுடனே அழைத்துச் சென்றான்.
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம். அதையே நினைத்துஉழன்று கொண்டிராமல், அதையெல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்யும் போதுதான் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..

வாழ்க்கை கதை..!! - Page 2 Mவாழ்க்கை கதை..!! - Page 2 Aவாழ்க்கை கதை..!! - Page 2 Dவாழ்க்கை கதை..!! - Page 2 Hவாழ்க்கை கதை..!! - Page 2 U

வாழ்க்கை கதை..!! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 11:01 pm

மதுமிதா wrote:
யினியவன் wrote:கொஞ்ச நாளா மதுவை காணோமேன்னு நெனச்சேன் - இப்பதான் மெதுவா ஏறி மேல வந்திருக்காங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118440ஹா ஹா கொஞ்சம் வேலை அந்த மாதிரி அண்ணா... இப்போ கொஞ்சம் ப்ரீ அதன் பதிவு போடு கொண்டே இருக்கேன்....

ஆமாம் அது தான் ஆபீஸ் இல் Wi Fi எல்லா இடத்திலும் தந்துட்டாங்களே புன்னகை ......கலக்குங்க மது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 02, 2015 11:04 pm

krishnaamma wrote:ஆமாம் அது தான் ஆபீஸ் இல் Wi Fi எல்லா இடத்திலும் தந்துட்டாங்களே புன்னகை ......கலக்குங்க மது புன்னகை

வைகை யில் கலக்கினவங்க
வைபை யில் கலக்காம இருப்பாங்களாம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 11:23 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஆமாம் அது தான் ஆபீஸ் இல் Wi  Fi  எல்லா இடத்திலும்  தந்துட்டாங்களே   புன்னகை ......கலக்குங்க மது புன்னகை

வைகை யில் கலக்கினவங்க
வைபை யில் கலக்காம இருப்பாங்களாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1118513

ம் ............சும்மாவே கலக்குவாங்க ..இப்போ Wi  fi வேற இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Feb 03, 2015 4:50 am

ஒரு கழுதைக்கே இவ்வளவு புத்தி இருக்கும்போது,
எனக்கு அந்தஅளவு இல்லையே என்று கவலையா இருக்கு.

நேர்மையே பலம்
வாழ்க்கை கதை..!! - Page 2 5no
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 03, 2015 11:18 am

அருமையான கதை ....
நாமும் நம் மீது விழும் பழிகளை களைந்து மீண்டு வந்தால் தான் வாழ்வில் சாதிக்க முடியும்....

வாழ்க்கை கதை..!! - Page 2 3838410834 வாழ்க்கை கதை..!! - Page 2 3838410834 வாழ்க்கை கதை..!! - Page 2 3838410834

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வாழ்க்கை கதை..!! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 11:47 am

krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:ஆமாம் அது தான் ஆபீஸ் இல் Wi  Fi  எல்லா இடத்திலும்  தந்துட்டாங்களே   புன்னகை ......கலக்குங்க மது புன்னகை

வைகை யில் கலக்கினவங்க
வைபை யில் கலக்காம இருப்பாங்களாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1118513

ம் ............சும்மாவே கலக்குவாங்க ..இப்போ Wi  fi வேற இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118517ம்ம்ம்ம் ஆமாம் அம்மா....! இப்போ நியூ PG ல் wi FI ஸ்பீட் அஹ உள்ளது

வாழ்க்கை கதை..!! - Page 2 Mவாழ்க்கை கதை..!! - Page 2 Aவாழ்க்கை கதை..!! - Page 2 Dவாழ்க்கை கதை..!! - Page 2 Hவாழ்க்கை கதை..!! - Page 2 U

வாழ்க்கை கதை..!! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 03, 2015 12:08 pm

யினியவன் wrote:பொதி சுமக்க பதி வந்துட்டா உங்க பாடு கொண்டாட்டம் தான் புன்னகை

சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது ஹா ஹா ஹா சூப்பர் அண்ணா ....

நானே கேட்டுருக்கேன் , என்ன எப்ப பார்த்தாலும் கோபி தோளில் ஒரு பையை தொங்கவிட்டுகிட்டு நிற்கிறான் என்று. இப்ப தான் தெரியுது புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Feb 03, 2015 12:45 pm

ராஜா wrote:
யினியவன் wrote:பொதி சுமக்க பதி வந்துட்டா உங்க பாடு கொண்டாட்டம் தான் புன்னகை

சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது ஹா ஹா ஹா சூப்பர் அண்ணா ....

நானே கேட்டுருக்கேன் , என்ன எப்ப பார்த்தாலும் கோபி தோளில் ஒரு பையை தொங்கவிட்டுகிட்டு நிற்கிறான் என்று. இப்ப தான் தெரியுது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118583 கோபம் கோபம் கோபம் அப்படிலாம் இல்லை அண்ணா.... அது அவனோட bag தான்

வாழ்க்கை கதை..!! - Page 2 Mவாழ்க்கை கதை..!! - Page 2 Aவாழ்க்கை கதை..!! - Page 2 Dவாழ்க்கை கதை..!! - Page 2 Hவாழ்க்கை கதை..!! - Page 2 U

வாழ்க்கை கதை..!! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 03, 2015 12:55 pm

மதுமிதா wrote:
ராஜா wrote:
யினியவன் wrote:பொதி சுமக்க பதி வந்துட்டா உங்க பாடு கொண்டாட்டம் தான் புன்னகை

சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது ஹா ஹா ஹா சூப்பர் அண்ணா ....

நானே கேட்டுருக்கேன் , என்ன எப்ப பார்த்தாலும் கோபி தோளில் ஒரு பையை தொங்கவிட்டுகிட்டு நிற்கிறான் என்று. இப்ப தான் தெரியுது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118583 கோபம் கோபம் கோபம் அப்படிலாம் இல்லை அண்ணா.... அது அவனோட bag தான்
மேற்கோள் செய்த பதிவு: 1118594

ok Ok ... why tomoto சட்னி இன் யுவர் பேஸ் ............ புன்னகை புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 03, 2015 4:05 pm

நல்ல கதை மது நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக