ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

+4
M.M.SENTHIL
யினியவன்
ayyasamy ram
மதுமிதா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Empty பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by மதுமிதா Mon Feb 02, 2015 5:33 pm

First topic message reminder :

*பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.

*பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.

*பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும்.

*பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல்லது.

*ஒரு நாளில் 10 – 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்.

*சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.

*ஒரு நாளில் 6 – 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 – 8 மணி நேரம் அதனை அசைபோடவும் பசுவுக்குத் தேவை.

*அசை போடும் போது நிமிடத் திற்கு சுமார் 40 – 50 முறை தாடையை அசைக்க வேண் டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலி ருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.

*ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 – 12 லிட்டர் சிறு நீரும் 15 – 20 கிலோ சாணியும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இது அதிகமாகும்.

*பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வல்லது.

*மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகின்றது. *பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால் அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன.

*மாட்டின் கண்கள் முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது.

*பசு மாட்டின் நுகருணர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 – 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும்.

*கறக்கும் பசு மாடு நா ளுக்கு சுமார் 40 – 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பய ன்படுகிறது..
பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி ஃபாரன்ஹீட்.

*உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம் பசும்பால்.

*உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது.

*ஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகசாதனை செய்த மாட்டின்பெயர் உர்பே ஆகும்.
இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும்....!!!

-தமிழ் மலர்


பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Mபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Aபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Dபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Hபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 U



பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by மதுமிதா Tue Feb 03, 2015 12:46 pm

ராஜா wrote:
மதுமிதா wrote:*பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.
*பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.

-தமிழ் மலர்




பசு மாட்டை பற்றிய பதிவை படித்துக்கொண்டே வந்தேனா , அப்படியே பதிவின் கீழே உள்ள கையெழுத்தையும் தமிழில் படித்துவிட்டு ஒரு வினாடி அப்படியே ஷாக் ஆகிட்டேன்.  புன்னகை


நல்ல பதிவு madhu
மேற்கோள் செய்த பதிவு: 1118585 சோகம் சோகம் சோகம் தமிழிலும் அது மது தான்


பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Mபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Aபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Dபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Hபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 U



பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by ராஜா Tue Feb 03, 2015 12:53 pm

மதுமிதா wrote:சோகம் சோகம் சோகம் தமிழிலும் அது மது தான்
புன்னகை சும்மா கலாட்டா செய்தேன் ..... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by மதுமிதா Tue Feb 03, 2015 1:04 pm

ராஜா wrote:
மதுமிதா wrote:சோகம் சோகம் சோகம் தமிழிலும் அது மது தான்
புன்னகை சும்மா கலாட்டா செய்தேன் ..... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118598ம் தெரியும் அண்ணா புன்னகை புன்னகை


பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Mபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Aபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Dபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Hபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 U



பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by M.Saranya Tue Feb 03, 2015 2:51 pm

அருமையான தகவல்கள்....

நன்றி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by விமந்தனி Tue Feb 03, 2015 3:23 pm

சுவாரசியாமான தகவல்கள்.


பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! - Page 2 Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum