புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மயில் - பறவைகள் பற்றிய தகவல்கள்
Page 1 of 1 •
இந்தியாவின் தேசியப்பறவை மயில். மயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ இனத்தைச் சேர்ந்தது. மயில், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர்பெற்றது. ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாக சுமார் 200 கண் வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும்போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன.
இவற்றின் குரல் கரடு முரடாக, கேட்க இனிமையற்றதாக இருக்கும்.
பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்பும் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்டதோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. நீண்டதூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்கள் போன்றவற்றில் ஏறி அமர்ந்துக் கொள்ளும்.
இந்திய மயில் (பேவோ கிறிஸ்ட்டாட்டஸ் – Pavo cristatus), இந்தியாவையும், இலங்கையையும் சேர்ந்தது. பச்சை மயில் (பேவோ மியூட்டிக்கஸ் – Pavo muticus), மியான்மர், ஜாவா வரையுள்ள பகுதியில் வாழ்கின்றன. பல்வேறு கிராமங்களில் வீடுகளில் மயில் வளர்க்கப்படுகிறது. வேட்டையாடப்படுவதாலும், உகந்த வாழிடங்கள் குறைந்து வருவதாலும் பச்சை மயில்கள் அழியும் அபாயமுள்ள பறவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் 1972 – ஆம் ஆண்டு முதல் சட்டம் இயற்றி மயில்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் மயிலை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இவை பொதுவாக ஆங்கிலத்தில் பீக்காக் என அழைக்கப்பட்டாலும், அது ஆண் மயிலை மட்டுமே குறிக்கும். ஆண், பெண் மயில்களைச் சேர்த்து பீபௌல் (Peapowl) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
-விகடன்

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தகவல்கள் அருமை மது. பசு, மயில் வரிசையில் இன்னும் ஏதேனும் தொடருமா....?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1118667நன்றி விமந்தினி.... போடுகிறேன்விமந்தனி wrote:தகவல்கள் அருமை மது. பசு, மயில் வரிசையில் இன்னும் ஏதேனும் தொடருமா....?
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான தகவல்கள் .
நன்றி...
நன்றி...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் மது, அடுத்தது புலியா எலியா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1118713மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118707தேடனும் அம்மாkrishnaamma wrote:சூப்பர் மது, அடுத்தது புலியா எலியா?
ஹா...ஹா..ஹா............
.
.
தேடிப்போடுங்கோ நான் படிக்க காத்திருக்கேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1118715கண்டிப்பாக அம்மாkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118713மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118707தேடனும் அம்மாkrishnaamma wrote:சூப்பர் மது, அடுத்தது புலியா எலியா?
ஹா...ஹா..ஹா............
.
.
தேடிப்போடுங்கோ நான் படிக்க காத்திருக்கேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
யார் அங்கே......அம்மா வின் உத்தரவு படி நடக்கட்டும்....
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தேசிய பறவையைப் பற்றிய தகவலுக்கு நன்றி.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1