ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை

3 posters

Go down

இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை Empty இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை

Post by மதுமிதா Mon Feb 02, 2015 3:58 pm

இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை R2uH8xe9TaBNel2HCQF5+10404514_765547950161653_6975114188664149301_n

அமெரிக்காவின் சில பள்ளிகளில் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் . அமெரிக்க கலாச்சார கொள்கைக்கு இது முற்றிலும் எதிரானது எனவும், யோகா ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வலியுறுத்துவதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கத்திய மதங்களை பரப்பும் விதமாக யோகா பயிற்றுவிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவில் பல பள்ளிகளிலும் யோகா பயிற்றுவிப்பது தடை செய்யப்பட்டது. இருப்பினும் சில பள்ளிகளில் தொடர்ந்து யோகா கற்றுக் கொடுப்பது அமெரிக்க பெற்றோர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. யோகா பயிற்சியை நிறுத்தாததால் ஏராளமான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கை அடுத்து தீர்ப்பிற்கு முன் சோதனை முறையாக சில வாரங்கள் கோர்ட் அறையிலேயே குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி, யோகா ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் முன்னிலையிலேயே நடத்தப்பட்டது. இறுதியாக கலிபோர்னியாவைச் சேர்ந்த நீதிபதி ஜான் மேயர், யோகா பயிற்சி குறித்த தனது கருத்தை தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது இந்த யோகா பயிற்சி மதசார்பின்மையை ஏற்படுத்துவது சோதனையில் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது; மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் இந்த பயிற்சியை எதிர்க்க முடியாது; நானும் பிக்ராம் யோகா வகுப்புக்களில் கலந்து கொண்டுள்ளேன்; யோகா பயிற்சி முறைகளுக்கும், உடற்பயிற்சி முறைகளுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை; இணையதளங்களிலும் யோகா குறித்த முறைகளை விரிவாக விளக்கப்பட்டுள்ளது; விக்கிபீடியா உட்பட அனைத்திலும் ஆராய்ந்த வகையில் யோகா எவ்வித மதம் சார்ந்த விஷயங்களையும் பரப்பும் விதமாக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இதனால் அமெரிக்காவில் உள்ள யோகா ஆர்வலர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

-நன்றி முகனூல்


இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை Mஇது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை Aஇது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை Dஇது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை Hஇது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை U



இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை Empty Re: இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை

Post by krishnaamma Mon Feb 02, 2015 4:43 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ஏதாவது சொல்லி கலாட்டா செய்வது நம்ப இந்தியர்கள் மட்டும் இல்லை அமெரிக்கர்களும் தான் போல இருக்கு புன்னகை ....................... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை Empty Re: இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை

Post by மதுமிதா Mon Feb 02, 2015 5:19 pm

krishnaamma wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ஏதாவது சொல்லி கலாட்டா செய்வது நம்ப இந்தியர்கள் மட்டும் இல்லை அமெரிக்கர்களும் தான் போல இருக்கு புன்னகை ....................... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1118412ஹா ஹா புன்னகை சிரி


இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை Mஇது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை Aஇது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை Dஇது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை Hஇது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை U



இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை Empty Re: இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை

Post by M.M.SENTHIL Mon Feb 02, 2015 10:35 pm

அவங்க செய்யறாங்க, ஆனா நாமதான்?????


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை Empty Re: இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum