புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வட்டி - ஒரு பக்க கதை Poll_c10வட்டி - ஒரு பக்க கதை Poll_m10வட்டி - ஒரு பக்க கதை Poll_c10 
46 Posts - 70%
heezulia
வட்டி - ஒரு பக்க கதை Poll_c10வட்டி - ஒரு பக்க கதை Poll_m10வட்டி - ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
வட்டி - ஒரு பக்க கதை Poll_c10வட்டி - ஒரு பக்க கதை Poll_m10வட்டி - ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
வட்டி - ஒரு பக்க கதை Poll_c10வட்டி - ஒரு பக்க கதை Poll_m10வட்டி - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வட்டி - ஒரு பக்க கதை Poll_c10வட்டி - ஒரு பக்க கதை Poll_m10வட்டி - ஒரு பக்க கதை Poll_c10 
211 Posts - 75%
heezulia
வட்டி - ஒரு பக்க கதை Poll_c10வட்டி - ஒரு பக்க கதை Poll_m10வட்டி - ஒரு பக்க கதை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வட்டி - ஒரு பக்க கதை Poll_c10வட்டி - ஒரு பக்க கதை Poll_m10வட்டி - ஒரு பக்க கதை Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
வட்டி - ஒரு பக்க கதை Poll_c10வட்டி - ஒரு பக்க கதை Poll_m10வட்டி - ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 3%
prajai
வட்டி - ஒரு பக்க கதை Poll_c10வட்டி - ஒரு பக்க கதை Poll_m10வட்டி - ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வட்டி - ஒரு பக்க கதை Poll_c10வட்டி - ஒரு பக்க கதை Poll_m10வட்டி - ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வட்டி - ஒரு பக்க கதை Poll_c10வட்டி - ஒரு பக்க கதை Poll_m10வட்டி - ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
வட்டி - ஒரு பக்க கதை Poll_c10வட்டி - ஒரு பக்க கதை Poll_m10வட்டி - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வட்டி - ஒரு பக்க கதை Poll_c10வட்டி - ஒரு பக்க கதை Poll_m10வட்டி - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வட்டி - ஒரு பக்க கதை Poll_c10வட்டி - ஒரு பக்க கதை Poll_m10வட்டி - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட்டி - ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 2:53 pm

சொன்ன மாதிரி சரியாக ஐந்தாம் தேதி வந்து
நின்றாள் மைதிலி.

"இந்தாங்க மாலதி.. முதல் மாச வட்டிப் பணம்...'

அவள் கொடுத்த பணத்தை கணவன்.
எதிரில் பீரோவில் வைத்துப் பூட்டினாள் மாலதி.

கணவன் பிரகாஷ், மாலதி இருவருக்கும் அரசாங்க
உத்யோகம். கைநிறைய சம்பளம். குழந்தைகள்
இல்லை. வங்கியில் எக்கச்சக்க கையிருப்பு.

பக்கத்து வீட்டு மைதிலியின் கணவருக்கோ, தனியார்
நிறுவனத்தில் வேலை. மைதிலி ஹவுஸ் வொய்ஃப்.
கான்வென்டில் படிக்கும் இரண்டு குழந்தைகள் வேறு.
ஸ்கூல் ஃபீஸ், இதர செலவு என்று ஐம்பதாயிரம் ரூபாய்
கடனாக, மாதம் ஆயிரத்து ஐநூறு வட்டிக்கு, மாலதியின்
கணவரிடம் வாங்கிப் போனாள்.

அதற்கான வட்டிப் பணத்தைத்தான் இப்போது
கொடுத்துவிட்டு போகிறாள்.

கணவன் ஆபீஸுக்கு கிளம்பியதும், மைதிலியின்
வீட்டுக்கு விரைந்தாள் மாலதி.

"மைதிலி... என்னை மன்னிச்சுடு... குழந்தை பாக்கியத்தைக்
கொடுக்காத கடவுள், என் கணவருக்கு பணத்தாசையை
மட்டும் நிறைய கொடுத்திருக்கார். ரெண்டு குழந்தைகளை
வச்சிக்கிட்டு பற்றாக்குறை பட்ஜெட்ல நீ பட்ற கஷ்டம்
எனக்குத் தெரியும். இந்தா. ஆயிரம் ரூபாய். ஐநூறு ரூபாய்
மட்டும் வச்சிக்கிறேன். பாங்க்ல ஐம்பதாயிரம் போட்டா,
அவ்வளவுதான் வட்டி கிடைக்கும். அதுபோதும்... மாசா மாசம்
இப்படியே கொண்டு வந்து கொடுத்துடறேன்.

என் கணவருக்குத் தெரிய வேண்டாம்' என்று கிளம்பினாள்
மாலதி.
அவள் சென்ற திசையை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாள்
மைதிலி.
-
------------------------------------------------

- பர்வீன் யூனுஸ் - குமுதம்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 02, 2015 3:01 pm

நல்ல கதை ... ஆனால் இவர்களை போன்ற குணமுள்ளவர்களை இனி கதைகளில் தான் பார்க்க வேண்டும் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 4:16 pm

ம்... நல்ல கதை ...............சூப்பருங்க

'இது இருந்தா அது இல்லே,
அது இருந்தா இது இல்லே,
அதுவும் இதுவும் சேர்ந்து இருந்தா ..............
அவனுக்கு இங்கே இடமில்லே"


என்கிற வரிகள் தான் நினைவுக்கு வந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக