ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன்

3 posters

Go down

அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Empty அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன்

Post by மதுமிதா Mon Feb 02, 2015 11:06 am

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

கவிஞர் : கண்ணதாசன்


அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Mஅனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Aஅனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Dஅனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Hஅனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் U



அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Empty Re: அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன்

Post by krishnaamma Mon Feb 02, 2015 11:19 am

சூப்பர் மது..............முன்பே எங்கோ படித்திருக்கேன்...பகிர்வுக்கு மிக்க நன்றி புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Empty Re: அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன்

Post by மதுமிதா Mon Feb 02, 2015 11:28 am

krishnaamma wrote:சூப்பர் மது..............முன்பே எங்கோ படித்திருக்கேன்...பகிர்வுக்கு மிக்க நன்றி புன்னகை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1118347நன்றி அம்மா... நான் நமது ஈகரையில் பார்த்து விட்டேன் அம்மா இல்லை.. புன்னகை


அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Mஅனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Aஅனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Dஅனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Hஅனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் U



அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Empty Re: அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன்

Post by ayyasamy ram Mon Feb 02, 2015 1:23 pm

அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் 103459460
-
ஈகரையில் ஏற்கனவே உள்ள பதிவு லிங்க்
-
http://www.eegarai.net/t57923-topic
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Empty Re: அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன்

Post by மதுமிதா Mon Feb 02, 2015 6:41 pm

ayyasamy ram wrote:அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் 103459460
-
ஈகரையில் ஏற்கனவே உள்ள பதிவு லிங்க்
-
http://www.eegarai.net/t57923-topic
மேற்கோள் செய்த பதிவு: 1118365ohhh நான் ஈகரை search box ல் பார்த்தேன் அய்யா காட்ட வில்லை அதன் பதிவு போட்டேன் . இரண்டையும் இணைத்து விடுங்கள் புன்னகை


அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Mஅனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Aஅனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Dஅனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Hஅனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் U



அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன் Empty Re: அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum