புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 9:58 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:52 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
65 Posts - 55%
heezulia
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
35 Posts - 30%
mohamed nizamudeen
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
6 Posts - 5%
prajai
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
2 Posts - 2%
mini
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
1 Post - 1%
சுகவனேஷ்
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
112 Posts - 49%
heezulia
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
88 Posts - 38%
mohamed nizamudeen
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
10 Posts - 4%
prajai
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
5 Posts - 2%
mini
 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_m10 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் Poll_c10 
3 Posts - 1%

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83454
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 3:11 pm

 அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம் GzK9lJROTOuRUQl9sfE6+index
-

திரைப்பட இயக்குநர் மதுமிதா பேட்டியிலிருந்து...
-

அதென்ன மூணே மூணு வார்த்தை...?

மூன்று வார்த்தை என்றால் உங்கள் நினைவுக்கு
வருவது எது என்று இளைஞர்களிடம் கேட்டிருந்தோம்.
வந்த பதில்களில் 90% பேர் "ஐ லவ் யூ' என்றே
குறிப்பிட்டிருந்தார். நாட்டில் காதலைத் தாண்டி யோசிக்க
நிறைய விஷயங்கள் இருக்கிறது. வேலை தேடும் இரண்டு
இளைஞர்களின் கதை இது. அவர்கள் எப்படி பெரிய
தொழிலதிபர்களானார்கள் என்பதே முக்கிய திருப்பம்.
இயக்குநர் பாக்யராஜ், எஸ்.பி.பி. சரண் கதையின்
திருப்பமான காட்சிகளில் வருகிறார்கள்.
-
எஸ்.பி.பி., லட்சுமி இருவரையும் தாத்தா, பாட்டி
ஆக்கியதன் பின்னணி?
-
முதலில் அவர்களுக்கு அம்மா, அப்பா கேரக்டரில்தான்
யோசித்திருந்தேன். மிதுனம் தெலுங்கு படம் பார்த்தபோது
அதில் அவர்கள் இருவரும் வயதான தம்பதிகளாய் வாழ்ந்து
காட்டியிருந்தார்கள். ஆந்திராவில் அவர்கள் வேடம் திரும்பிய
பக்கமெல்லாம் பேசப்பட்டு வருகிறது.

எனவே அப்பா, அம்மா கேரக்டரை தாத்தா, பாட்டியாக
மாற்றினேன். தமிழில் முதல்முறையாக எஸ்.பி.பி., லட்சுமி
மேடம் தாத்தா, பாட்டியாக நடிப்பது பெரிய அளவில்
வரவேற்புப் பெறும் என்பதாலே அப்படி அமைத்தேன்.
-
இருவரும் சீனியர் ஆக்டர்கள் என்பதால் அவர்களை
நெருங்கி வேலை வாங்க சற்று பயம். மற்றபடி நான்
சொன்னதை கேட்டு இருவரும் போட்டி போட்டு
நடிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் முந்த வேண்டும்
என்கிற ஆரோக்யமான நடிப்புப் போட்டியை
அவர்களிடம் பார்த்து பிரமித்தேன். என் தாத்தா,
பாட்டியே நினைவுக்கு வந்து விட்டார்கள்.
-
இந்தப் படம் வந்த பிறகு இப்படி ஒரு தாத்தா, பாட்டி
நமக்கு இல்லையே என்கிற ஏக்கம் இளைஞர்களிடம்
வரும். "மாலினி-கிருஷ்ணன்' என்று
கதாபாத்திரங்களில் லட்சுமியும், எஸ்.பி.பி.யும்
வாழ்ந்திருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு இயக்கியாச்சு அடுத்தது?

பாலிவுட், போகிறேன். இந்திப் பட இயக்குநர்
ரமேஷ் சிப்பி படத்திற்கு என் கணவர்தான் எடிட்டிங்.
மும்பையில்தான் கணவர் இருக்கிறார். எனவே
பாலிவுட் பிரவேசம் தொடங்கி விட்டது.

ஸ்ரீதேவியுடன் ஒரு இந்திப் படம் பண்ணுவது குறித்து
டிஸ்கஷன் நடக்கிறது. அந்த நல்ல செய்தியை
விரைவில் சொல்வேன்.
-
---------------------------------------------

- சபீதா ஜோசப் - குமுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக