புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
5 Posts - 4%
prajai
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
2 Posts - 2%
jairam
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
1 Post - 1%
kargan86
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
9 Posts - 5%
prajai
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan
விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_m10விதி - சதி: ஜெயலலிதா கடிதம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதி - சதி: ஜெயலலிதா கடிதம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82038
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 04, 2015 4:46 am

விதி - சதி: ஜெயலலிதா கடிதம் EdiJhix0QYulnQ73TlF4+Tamil_News_large_1175457
-

அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு,
ஜெயலலிதா எழுதிய உருக்கமான கடிதத்தை, ஸ்ரீரங்கத்தில்
அ.தி.மு.க.,வினர் வீடு, வீடாக வினியோகம் செய்து வருகின்றனர்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
கடந்த சட்டசபைத் தேர்தலில், என்னை வெற்றி பெற வைத்து,
மூன்றாவது முறை முதல்வராக பணியாற்றும் வாய்ப்பை
வழங்கியதற்கு, முதலில் நன்றி.

கடந்த தி.மு.க., ஆட்சியில், அனைத்து துறைகளும், பாதாளத்திற்கு
கொண்டு செல்லப்பட்டன. நில அபகரிப்பு, நாள்தோறும் கொலை,
கொள்ளை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை என்பதுடன், மின்வெட்டால்
தமிழகமே இருள் சூழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டது. அவல ஆட்சியை
தந்த தி.மு.க.,வை, உங்கள் துணையோடு வீழ்த்தி, அ.தி.மு.க.,
ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில்
கொண்டு சென்றுள்ளேன்.

தமிழக மக்களின் உரிமையை நிலை நிறுத்துவதோடு,
தமிழக மக்களின் வாழ்வு நலம் பெற, பல்வேறு திட்டங்களை
செயல்படுத்தினேன்.

மகத்தான வெற்றி:

அதை அங்கீகரிக்கும் வகையில், லோக்சபா தேர்தலில்,
அ.தி.மு.க.,விற்கு மகத்தான வெற்றியை, தமிழக மக்கள் தந்தனர்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு
உள்ளது. இது, நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல் என்பதை அறிவேன். எ
ன் மீது போடப்பட்ட வழக்கின் தீர்ப்பு காரணமாக, இடைத்தேர்தல்
வந்துள்ளது. சதியும், விதியும் இணைந்து நடத்திய சதிராட்டத்தில்,
விளைந்திட்ட இடைத்தேர்தல்.ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களாகிய,
உங்கள் அன்பையும், பற்றையும், என்னுடன் பின்னி பிணைந்துள்ள
பாசத்தையும், இந்த இடைத்தேர்தலால் எள்ளளவும் குறைத்திட
இயலாது.

கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானதல்ல.
இந்த தீர்ப்பின் மீது, மேல்முறையீடு செய்யப்பட்டு, அந்த வழக்கு
நடந்து கொண்டிருக்கிறது.தற்போது நடைமுறையில் உள்ள தீர்ப்பு,
இறைவனின் திருவிளையாடல். நமக்கு சோதனை அளித்துள்ள
இறைவன், நம் நெஞ்சுரத்தை வலுப்படுத்தி, இதையே சாதனையாக
மாற்றி விடுவார் என்பதில், எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

எனினும், இந்த இடைப்பட்ட காலத்தில், தேர்தல் சட்ட விதி
முறைகளின்படி நடைபெறும், இந்த இடைத்தேர்தலில், உங்கள்
ஓட்டுகளை, அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதிக்கு வழங்கிடும்படி,
இந்த கடிதம் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

இயலாத நிலையில்...:

நேரில் சந்தித்து, ஓட்டு சேகரிக்க இயலாத நிலையில்,
தற்போது நான் உள்ளேன்; எனவே தான், நேரடியாக வரவில்லை.
என் மீது, அளவற்ற பற்றும், பாசமும் கொண்டுள்ள நீங்கள், உங்கள்
வீடு தேடி நானே நேரடியாக வந்து, ஓட்டு சேகரிப்பதாகக் கருதி,
உங்கள் ஓட்டுகளை, அ.தி.மு.க., வேட்பாளருக்கு வழங்கி, அவரை
மகத்தான வெற்றி பெற வைக்க வேண்டும் என, உங்களை வேண்டி
கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்.

- நமது நிருபர் -தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக