Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)by ayyasamy ram Today at 7:40 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது சைலண்ட் மோட் தூக்கமாத்திரை...
2 posters
Page 1 of 1
இது சைலண்ட் மோட் தூக்கமாத்திரை...
-
காதலன்:
நள்ளிரவு ஊரை விட்டு ஓடலாம்னு சொல்லிட்டு
இப்ப என்ன யோசிக்கிற?
-
காதலி:
எதிரே என் பழைய காதலர் வந்தா ராசியா இருக்கும்னு
அவரை வரச் சொல்லியிருக்கேன்.
-
டி.கீதா, சென்னை-116.
-
-----------------------------------------------------
-
"என்னங்க, நம்ம வீட்டில திருடினவன் நான் சமைச்சு
வெச்சதையெல்லாம் சாப்பிட்டுப் போயிருக்காங்க''
-
"திருடுனவன் அவனுக்குத் தண்டனையை அவனே
தந்துக்கிட்டான்டி''
-
அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
-
----------------------------------------------------
-
"எதிர்வீட்டுப் பொன்னம்மாவுக்கு இன்னைக்கு என்ன
ஆச்சு? செல்போன் பேசும்போதெல்லாம் வெளியே வந்து
நின்னு பேசுறா?''
-
"அவ புதுச்சேலை கட்டி இருக்காளே... நீங்க பாக்கலியா?''
-
கு.அருணாசலம், தென்காசி.
-
------------------------------------------------------
-
"சண்டைக்கு அழைத்த எதிரிநாட்டு மன்னரிடம், நம்
மன்னர் என்ன சொன்னார்? எதிரி நாட்டு மன்னர் சிரித்துக்
கொண்டே போகிறாரே?''
-
""பயப்படவில்லை... ஆனால் தயங்குகிறேன் என்று சொன்னாராம்''
-
ராஜி ராதா, பெங்களூரு.
-
------------------------------------------------------
-
"மேடம்.. நாங்க சோப்பு கம்பெனியிலிருந்து வர்றோம்.
நீங்க உங்க துணிகளைத் தோய்க்க எதைப் பயன்படுத்துறீங்க?''
-
""என் கணவரை''
-
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
-------------------------------------------------------
-
"மன்னர் ஏன் கோபமாக இருக்கிறார்?''
-
""மண்ணைக் கவ்வுகிற மாதிரி அவருக்கு சிலை வைத்து
விட்டார்களாம்''
-
----------------------------------------------------------
-
"என்னது.. இது சைலண்ட் மோட் தூக்கமாத்திரையா?''
-
"ஆமாம்... இதச் சாப்பிட்டுத் தூங்கினா குறட்டையே
விடமாட்டீங்க''
-
பர்வீன் யூனுஸ், ஈரோடு.
-
---------------------------------------------------------
-
"பொண்ணைப் பிடிச்சிருந்தாதான் நாங்க கையையே
நனைப்போம்''
-
""நாங்களும் அப்படித்தான். உங்களுக்குப் பொண்ணைப்
பிடிச்சிருந்தாதான் குடிக்க தண்ணியே கொடுப்போம்''
-
கே.ஏ., தென்காசி.
-
---------------------------------------------------------
-
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» விண்டோ எக்ஸ்பி மோட்
» சைலண்ட் ஜோக்ஸ்
» சைலண்ட் மோடு
» விண்டோஸ் சேப் மோட் ஏன் ? எதற்காக ?
» சாமிக்கு நன்றி உண்டா… சைலண்ட் பத்மப்ரியா!
» சைலண்ட் ஜோக்ஸ்
» சைலண்ட் மோடு
» விண்டோஸ் சேப் மோட் ஏன் ? எதற்காக ?
» சாமிக்கு நன்றி உண்டா… சைலண்ட் பத்மப்ரியா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|