ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வீகத் திருத்தலங்கள்

Go down

தெய்வீகத் திருத்தலங்கள் Empty தெய்வீகத் திருத்தலங்கள்

Post by சிவா Thu Feb 26, 2009 11:30 pm

இரவுசேரி: சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையிலிருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளது இரவுசேரி என்ற ஊர். இராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்திச் செல்லும்போது ஜடாயுவின் சிறகை ஒடித்து போட்ட இடம்தான் இந்தத்தலம் என்பர். இதனால் இறகுசேரி என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டது இத்தலம். பின்னர் பெயர் மறுவி இரவுசேரி என்றாகி விட்டதாம்.

காவியத் திருத்தலங்கள்: உலகப்புகழ் படைத்த காவியங்கள் பல ஆண்டவனின் சன்னிதானத்தில் அரங்கேறிய தாகக் கூறுவர். கம்பர் தம் கம்பராமாயணத்தை ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள மேட்டழகிய சிங்கர் பெருமாள் சன்னிதானத்திலேயே அரங்கேற்றினாராம். சமயக்குறவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோவிலில் அரங்கேற்றப்பட்டது.

ரங்கநாதன் தங்கச்சி: அன்னை பார்வதியை பெருமாளின் சகோதரியாகக் கருதி வணங்குவர். சமயபுரம் மாரியம்மன் முதலில் இருந்ததாகக் கூறப்படும் இடம் எது தெரியுமா? ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்தான். இவ்வாலயத்தில் வைஷ்ணவி என்ற நாமத்தில் அருள்பாலித்த அம்மனின் உக்ரம் தாங்காது அவளது விக்கிரகத்தை தற்போது சமயபுரம் என்றழைக்கப்படும் கண்ணனூரில் பிரதிஷ்டை செய்து கண்ணனூர் மாரி என்ற பெயரில் வழிபட ஆரம்பித்தார்கள்.

நந்தித் திருத்தலங்கள்: நந்தியம்பெருமானுக்கென்று சிறப்புப்பெற்ற பல சிவத்தலங்கள் உண்டு. நந்தி நின்றக் கோலத்தில் அருள் புரிவது திருமேற்பேறு திருத்தலம். நந்தி விலகியிருந்த திருத்தலங்கள் பட்டீச்சுரம், திருப்பூனகூர், திருப்பூந்துருத்தி ஆகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வீகத் திருத்தலங்கள் Empty Re: தெய்வீகத் திருத்தலங்கள்

Post by சிவா Fri Feb 27, 2009 12:15 am

தட்சிணாமூர்த்தி திருத்தலம்:

தக்கோலம் தட்சிணா மூர்த்தி அருள் தரும் திவ்வியத்திருத்தலம். இத்தலம் போன்றே கேரளத்திலும் தட்சிணாமூர்த்திக்கென ஒரு திருத்தலம் உண்டு. சுகபுரம் எனப்படும் அத்தலத்தில்தான் ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை இயற்றினார் என்பார்கள்.

லிங்கத் திருத்தலங்கள்:

ஆதிசங்கரர் ஐந்து லிங்கங்களை தம் கைப்பட பிரதிஷ்டை செய்த இடங்கள் புகழ் பெற்றவை. அவர் முக்திலிங்கத்தை பத்ரிநாத்திலும், வர லிங்கத்தை நேபாளத்தில் உள்ள நீலகண்ட சேத்திரத்திலும், மோட்சலிங்கத்தை சிதம்பரத்திலும், போகலிங்கத்தை சிருங்ககிரியிலும், யோகலிங்கத்தை காஞ்சிபுரத்திலும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

ஐந்து மலை திருத்தலங்கள்:

கோவையில் உள்ள தொண்மையான ஒரு சிவன் கோயில் திருப்பேரூர் கோயில். அதைச்சுற்றி ஐந்து தெய்வங்களுக்குரிய ஐந்து மலைகள் உள்ளன. சிவமயமாக வெள்ளி மலை, நீலிமலை என வழங்கப்பெறும் உமாதேவியார் மலை, பிரம்மன் மலை, பெருமாள் முடி எனப்படும் விஷ்ணுவுக்குரிய மலை, முருகக்கடவுளின் மருதமலை இவ்வைந்துமே புகழ்பெற்ற மலைத்தலமாக திகழ்கின்றன.

வெண்ணைக் காளி:

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சொக்கநாதர் சன்னதிக்கு எதிரே உள்ளது காளி சன்னதி. இங்கு காளிக்கு எப்போதும் வெண்ணை சாத்து நடந்துகொண்டே இருக்கும். நித்திய வெண்ணைக் காளியாக அன்னை காட்சித் தருவதால் வெண்ணை காளி என்றே இவ்வன்னையை அழைத்து வழிபடுகிறார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வீகத் திருத்தலங்கள் Empty Re: தெய்வீகத் திருத்தலங்கள்

Post by சிவா Fri Feb 27, 2009 12:43 am

அறுபது அடி நாகம்: திருச்செங்கோடு கோயிலில் சிவ,பார்வதி இணைந்த வடிவான அர்த்த நாரிசுவர விக்கிரகத்தின் அற்புதம் நாமெல்லாம் அறிந்ததே. இத்தலத்துக்கு சிறப்புச்சேர்க்கும் வெறொரு மகிமையும் உண்டு. அதாவது இங்குள்ள மலையில் 60 அடி உயரத்துக்கு நாகத்தின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

பிச்சாடனர் கோயில்: திருச்சி அரியலூர் ரெயில் மார்க்கத்தில் உள்ள தலம் பிச்சாடனர் கோயில். இது கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள திவ்விய சேத்திரம். இங்கே பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் கோயில் கொண்டுள்ளனர். இந்த சேத்திரத்தில்தான் பிரம்மன் மீண்டும் சிருஷ்டிக்கும் சக்தியைப் பெற்றதாகக் கூறுவர்.

சூரிய விநாயகர்: நேபாளத்தில் சூரிய விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. தினமும் சூரியனின் முதல் கதிர் இக்கோயிலில் உள்ள கணேசப்பெருமானின் விக்கிரகத்தில் விழுமாறு அழகிய சிற்ப வேலைகளோடு திருக்கோவிலை கட்டியுள்ளனராம்.

லவன்-குசன் கோயில்: இராமாயணக் காவியத்தின் தலைவன் ஸ்ரீ ராமனின் மைந்தர்களான லவன், குசன் இருவருக்கும் நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் திருக்கோயிலுக்கு அருகில் தனிக்கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.

யானைகளின் ஊர்வலம்: கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி நகரில் ஆண்டவனை நகர்வலம் அழைத்து வரும்போது கோயில் யானைகள் ஆண்டவனுக்கு முன் ஊர்வலத்தில் செல்வது வழக்கம். அப்போது யானைகள் உற்சவமூர்த்திக்கு பின்புறத்தை காட்டியபடி செல்லாமல், ஆண்டவனைப் பார்த்தபடி அதாவது பின்னோக்கியவாறே நடந்து செல்லுமாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வீகத் திருத்தலங்கள் Empty Re: தெய்வீகத் திருத்தலங்கள்

Post by Guest Fri Jun 19, 2009 9:31 am

அ௫மை.

போட்டோவுடன் விளக்கியி௫ந்தால் மேலும் அ௫மையாக இ௫க்கும் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

தெய்வீகத் திருத்தலங்கள் Empty Re: தெய்வீகத் திருத்தலங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum