ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்!

5 posters

Go down

தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! Empty தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்!

Post by krishnaamma Sat Jan 31, 2015 10:50 pm

தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! EXWxwmZSRMm5K1CLaSlQ+p8b(1)


'இது கல்யாண சீஸன். 'வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்’ னு போற போக்குல சொல்லிட்டுப் போற பழமொழியெல்லாம் சும்மா கிடையாது. பொண்ணு, மாப்பிள்ளை பார்க்கிறதில் ஆரம்பிச்சு தாலிகட்டி முடிக்கிறவரை என்னென்ன விஷயங்கள் இருக்கு, அதுல எவ்வளவு கஷ்டங்கள் இருக்குனு எங்க நிகழ்ச்சி மூலமா மக்களுக்குப் புரிய வைக்கணும்னு முடிவு பண்ணோம். அதுக்காக நடத்தியதுதான் தக்காளிக்கும் பூசணிக்குமான இந்த கலாட்டா கல்யாணம்'' சின்ன விளக்கத்துடன் ஆரம்பித்தார்கள்.

தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! ZjxRsnmXRiipR5qOhnIB+p8d

.............................


Last edited by krishnaamma on Sat Jan 31, 2015 10:57 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! Empty Re: தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்!

Post by krishnaamma Sat Jan 31, 2015 10:54 pm

'பூசணிக்காய் வன்மையானது, தக்காளி மென்மையானது. ஆண் பெண் கேரக்டர்களை இந்தக் காய்கறிகள் ஈஸியா காட்டிடும்னு தேர்ந்தெடுத்தோம். தக்காளிக்கும் பூசணிக்காய்க்கும் ஒரு ராசி, நட்சத்திரம் கொடுத்து ஜாதகம் ரெடி பண்ணி ஜோதிடர்கிட்ட காட்டினோம். அவர் 'பேஷா பொருந்துது’னு தலையாட்டினதுக்கு

தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! D3KebDpnRTC1o2rQDwNq+p8c

அப்புறம் எங்க எஃப்.எம்லேயே போட்டி அறிவிச்சு தக்காளிக்கும் பூசணிக்காய்க்கும் தனித்தனியா அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பினு ரெண்டு குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து உருவாக்கினோம். அப்புறமென்ன... அடுத்த காட்சி கல்யாண வைபோகம்தான்.

தக்காளிக்கும் பூசணிக்காய்க்கும் நடந்த கல்யாணத்துக்கு 'தேர்ந்தெடுத்த’ மாப்பிள்ளை மணப்பெண் குடும்பத்தை வெச்சே பத்திரிகை அடிச்சோம், புடவை எடுத்தோம், சீர் பாத்திரம் வாங்கினோம், ஃபர்னிச்சர்ஸ் பர்சேஸ் பண்ணோம். அடுத்த சில நாட்கள்ல கல்யாணத்துக்குத் தேதி குறிச்சோம், ஊர் முழுக்க பத்திரிகை கொடுத்தோம், மஹாலை புக் பண்ணி, ஃப்ளெக்ஸ் வெச்சு, போஸ்டர்ஸ் ஒட்டி தக்காளி, பூசணிக்காயே அசந்துபோற அளவுக்கு நடத்திட்டோம்.

தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! YOqvpv6QTkdwUZKtMmvs+p8a

திருமணத்துக்குத் தலைமை தாங்க பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தனைக் கூப்பிட்டோம். ஆயிரத்துக்கும் அதிகமானோருடைய ஆசீர்வாதத்தோட மங்களகரமா முடிஞ்சுது தக்காளி பூசணிக்காய் திருமணம். வந்தவங்க எல்லோருக்கும் சாப்பாடு போட்டு, அவங்க கையில தாம்பூலப்பையைக் கொடுத்து அனுப்பியதுவரை தொடர்ந்தது இந்த கலாட்டா' என்றார்கள்.

என்னமோ போடா மாதவா!

nandri : vigadan


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! Empty Re: தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்!

Post by krishnaamma Sat Jan 31, 2015 10:55 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! Empty Re: தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்!

Post by anirudh Sun Feb 01, 2015 8:11 pm

ஹா!ஹா!!ஹா!!!
anirudh
anirudh
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Back to top Go down

தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! Empty Re: தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்!

Post by M.M.SENTHIL Sun Feb 01, 2015 8:30 pm

என்னமோ போடா மாதவா!

இப்படித்தான் சொல்லணும், வேற என்னத்த சொல்ல


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! Empty Re: தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்!

Post by ayyasamy ram Mon Feb 02, 2015 2:59 am

தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! Empty Re: தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்!

Post by மதுமிதா Mon Feb 02, 2015 6:53 pm

இதுக்குலாம் எவ்ளோ செலவு தேவையா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! Mதக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! Aதக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! Dதக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! Hதக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! U



தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! Empty Re: தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum