புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_c10செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_m10செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_c10 
91 Posts - 62%
heezulia

36 Posts - 25%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
eraeravi
செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_c10செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_m10செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_c10செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_m10செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_c10 
283 Posts - 45%

233 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_c10செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_m10செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_c10செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_m10செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_c10செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_m10செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_c10செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_m10செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயின் பறித்த இளைஞரை துரத்திப் பிடித்த தலைமைக் காவலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 12:30 am

தாம்பரத்தில் பெண்ணிடம் செயின் பறித்த இளைஞரை
தலைமைக்காவலர் ஒருவர் துரத்திச் சென்று பிடித்தார்.
-
தாம்பரம் ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன்.
இவரது மனைவி முத்துலட்சுமி (59). இவர்கள் இருவரும்
மேற்கு மாம்பலத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு
சனிக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் வீடு
திரும்பியுள்ளனர்.அப்போது அவர்கள் வீட்டருகே சென்ற
போது, பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் முத்துலட்சுமி
அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு
ஓடியுள்ளார்.
-
இதேவேளையில் பணிமுடிந்து தலைமைக்காவலர்
ஆறுமுகம் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
முத்துலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஆறுமுகம்,
செயின் பறித்துக் கொண்டு ஓடிய இளைஞரை இரு சக்கர
வாகனத்தில் துரத்திச் சென்று பிடித்தார்.
-
பின்னர் அவரை காவல்நிலையத்தில் ஆறுமுகம் ஒப்படைத்தார்.
அந்த இளைஞரிடம் விசாரித்ததில், அவர் காட்டாங்கொளத்தூரைச்
சேர்ந்த சாஜன் (23) என்பது தெரிய வந்தது.
அவரது சொந்த ஊர் மார்த்தாண்டம். தனியார் நிறுவனத்தில்
வேலை பார்த்து வந்த சாஜன், தனது நண்பர்களுடன் தங்கியிருந்தது
தெரியவந்துள்ளது.
-
செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடித்த தலைமைக்
காவலர் ஆறுமுகத்தை சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ்
பாராட்டினார்.
-
---------------------------------------------------------
--தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 12:54 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக