Latest topics
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெரிக்கு ரூ.3,100 அபராதம்!
Page 1 of 1
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெரிக்கு ரூ.3,100 அபராதம்!
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெரிக்கு ரூ.3,100 அபராதம்: அமெரிக்காவில் இப்படி ! இந்தியாவில்...?
![அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெரிக்கு ரூ.3,100 அபராதம்! TPo64527QBe4jGElQ2P7+Tamil_News_large_1172372](https://www.filepicker.io/api/file/TPo64527QBe4jGElQ2P7+Tamil_News_large_1172372.jpg)
வாஷிங்டன்: வீடு அருகே குவிந்த பனிக்குவியலை அகற்ற தவறிய, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெரிக்கு, பாஸ்டன் நகர்மன்றம், 3,100 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த வாரம், பாஸ்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பயங்கர பனிப் பொழிவு ஏற்பட்டது. இதனால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை உருவானது.
பாஸ்டனில், ஜான் கெரியின் 'பீகன் ஹில்' வீடும் பனியால் சூழப்பட்டது. அந்த வீட்டையொட்டி உள்ள, பிங்க்னி தெருவின் நடைபாதை, பனிக்குவியலுக்குள் மறைந்தது. பனிப் பொழிவு ஓய்ந்த பின்னரும், அந்த நடைபாதையில் உள்ள பனிக்குவியல் அகற்றப்படாமல் இருந்தது.இதனால் பாதசாரிகள், சாலையில் செல்ல நேர்ந்ததை அடுத்து, வீட்டருகே, உள்ள பனிக்குவியலை அகற்றத் தவறிய ஜான் கெரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஜான் கெரியின் செய்தி தொடர்பாளர் கிளன் ஜான்சன் கூறியதாவது:அரசு உயர் அதிகாரிகளும், நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் தான். அதிபர் ஒபாமாவுடன் ஜான் கெரி, சவுதி அரேபியாவிற்கு சென்ற நேரத்தில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனினும், நகர்மன்றம் விதித்த அபராதத்தை ஜான் கெரி செலுத்துவார்.இவ்வாறு, அவர் கூறினார்.இது, அரசில், மிக உயர்ந்த பதவியில் உள்ள ஒருவர் மீதான பகிரங்க நடவடிக்கை என, அமெரிக்க பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் இப்படி ! இந்தியாவில்...?
dinamalar

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெரிக்கு ரூ.3,100 அபராதம்!
//அமெரிக்காவில் இப்படி ! இந்தியாவில்...? //
என்னத்தை சொல்லுவது?....................இங்கு நடப்பதை பார்த்து நொந்து போய், ஆனால் மேலே சொன்னது போல நல்ல சூழ்நிலையில் இருக்க விரும்பவர்கள் அதனால் தான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடறாங்க !
என்னத்தை சொல்லுவது?....................இங்கு நடப்பதை பார்த்து நொந்து போய், ஆனால் மேலே சொன்னது போல நல்ல சூழ்நிலையில் இருக்க விரும்பவர்கள் அதனால் தான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடறாங்க !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மோடி விசா கேட்டு விண்ணப்பிப்பதை வரவேற்கிறோம்: அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் பேட்டி
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
» அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பதவியேற்றார் ஹில்லாரி
» சீனாவின் 'குவாட்' எதிர்ப்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் பதிலடி
» இந்தியா எந்த நெருக்குதலும் தரவில்லை-இலங்கை வெளியுறவு அமைச்சர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|